Banner
முன்பு அடுத்து Page:

இலங்கையின் பூர்வீக குடிகளான நாகர்கள் திராவிடர்களே! (தமிழர்கள்)

இலங்கையின் பூர்வீக குடிகளான நாகர்கள் திராவிடர்களே! (தமிழர்கள்)

இலங்கையின் பூர்வீக குடிகளான நாகர்கள் திராவிடர்களே! (தமிழர்கள்)சிந்துவெளி - திராவிட நாகரிகம் என்பதில் பெருமிதமடைகிறேன்!திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய நிகழ்ச்சியில் தமிழர் தலைவர், ஆர்.பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். ஆகியோர் ஆதாரங்களுடன் விளக்கம்! ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணனுக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்தார். அ.ராமசாமி எழுதிய “A History of Ancient Tamil Civilization” நூலை தமிழர் தலைவரிடம் வழங்கினார். சென்னை, மே 22- இலங்கையின் பூர்வீக குடிகளான நாகர்கள் திராவிடர்களே (தமிழர்களே!) என்றும், சிந்துவெளி....... மேலும்

22 மே 2013 15:58:03

குடந்தை கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

குடந்தை கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

தந்தை பெரியார் அவர்களின் தனிச்செயலாளர் புலவர் கோ. இமயவரம்பன் அவர்களின் நினைவகம் திறப்பு விழாவினை சிறப்பாக நடத்த குடந்தை கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு குடந்தை, மே 22- குடந்தை மாவட்ட திராவிடர் கழக கலந் துரையாடல் கூட்டம்   19.05.2013 ஞாயிற் றுக்கிழமை மாலை 6 மணியளவில் குடந்தை பெரியார்   மாளிகையில்  நடைபெற்றது. கூட் டத்திற்கு குடந்தை மாவட்ட திரா விடர் கழக தலைவர் வை.இளங் கோவன் தலைமையேற்றார். தலைமை செயற்குழு உறுப் பினர்....... மேலும்

22 மே 2013 15:43:03

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

அய்.பி.எல். கிரிக்கெட்டு சூதாட்டத்தைகண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மதுவை விட அதிகம் போதையூட்டக் கூடியதும், சூதாட்டம், கறுப்புப் பணம் இவற்றின் காரணமாக கொலைகள் வரை நடக்கும் கிரிக்கெட்டிற்கு குறிப்பாக அய்.பி.எல். கிரிக்கெட்டுக்கு அரசு அனுமதி கொடுப் பதைக் கண்டித்து மக்களிடத்தில் விழிப்புணர்வை ஊட்டும் வகையில் வரும் 24ஆம் தேதியன்று மாவட்ட தலைநகரங் களில் திராவிடர் கழக மாணவரணி, இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னை நாள்: 24.05.2013, வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி, இடம்:....... மேலும்

21 மே 2013 15:42:03

சேலம் மாநகரில் ஆர்ப்பாட்டம், தொடர்பிரச்சாரம், கருத்தரங்கம்

சேலம் மாநகரில் ஆர்ப்பாட்டம், தொடர்பிரச்சாரம், கருத்தரங்கம்

மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு சேலம், மே 21- சேலம் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 19.5.2013 அன்று மாலை 6.30 மணிக்கு, மாநகர தலைவர் பூ.வடி வேலு இல்லத்தில் நடை பெற்றது. மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே.ஜவ கர் தலைமை வகித்தார். தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங் களை சிறப்பாக செயல் படுத்த வேண்டும் என் றும் தமிழர் தலைவர் அவர்களின் ஓய்வறியா உழைப்பால்....... மேலும்

21 மே 2013 15:37:03

அகலட்டும் - ஆரியமாயை நூல் திறனாய்வுக் கூட்டம்

அகலட்டும் - ஆரியமாயை நூல் திறனாய்வுக் கூட்டம்

மதுரை, மே 21- நீதிபதி பொ.நடராசன் எழுதிய அகலட்டும் ஆரியமாயை நூல் திறனாய்வுக் கூட் டம் கடந்த 15.5.2013 - புதன் கிழமை - மாலை 6 மணிக்கு மதுரை பெரி யார் பேருந்து நிலையம் அருகில் உள்ள விக்டோ ரியா ஹாலில் நடைபெற் றது. கூட்டத்திற்கு அகச் சுரப்பியல் நிபுணர் கு. கண்ணன் தலைமை தாங்கினார். திராவிடர் கழக தென்மண்டல பிரச்சாரக் குழு தலைவர் தே.எடிசன்ராசா, திரா விடர்....... மேலும்

21 மே 2013 15:36:03

குற்றாலம் - பெரியாரியல் பயிற்சிப் பட்டறை: தயாராகிவிட்டீர்களா தோழர்களே?

குற்றாலம் - பெரியாரியல் பயிற்சிப் பட்டறை: தயாராகிவிட்டீர்களா தோழர்களே?

ஆண்டுதோறும் கோடை விடுமுறையையொட்டி குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை  நடைபெற்று வருகிறது. நான்கு நாள்கள் நடைபெறும் இப்பட்டறையில் நமது தமிழர் தலைவர் பங்கேற்று வகுப்புகளை நடத்துகிறார். பேராசிரியர்ப் பெருமக்கள் தக்க வகையில் பாடங்களை நடத்துகிறார்கள். பேச்சுப் பயிற்சி, களப் பயிற்சி, கலைப் பயிற்சி, யோகா பயிற்சி, கணினிப் பயிற்சிவரை கிடைக்க வாய்ப்புண்டு. அன்னை மணியம்மையார் காலத்தில் தொடங்கப்பட்ட இந்தப் பட்டறையில் பயிற்சி பெற்றோர் இயக்கத்தின் முக்கியப் பொறுப்புகளில் எல்லாம் இருக்கின்றனர். பலர் அரசுப் பணிகளில்....... மேலும்

21 மே 2013 15:16:03

திருச்சி பெரியார் மெட்ரிக் பள்ளியில் தருக்களுக்கும், தளிர்களுக்கும் துளிர் நிறுவனத்தின் ஆங்கில பயிற்…

திருச்சி பெரியார் மெட்ரிக் பள்ளியில் தருக்களுக்கும், தளிர்களுக்கும் துளிர் நிறுவனத்தின் ஆங்கில பயிற்சி வகுப்பு முகாம்

ஆங்கிலப் பயிற்சி வகுப்பு முகாமில் சிறப்பு அழைப்பாளராக துளிர் அமைப்பி0ன் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சனி கலந்துகொண்டு உரையாற்றினார் (திருச்சி, 19.5.2013). திருச்சி, மே.20-  சென்னை துளிர் அமைப்பும், திருச்சி பெரியார் மெட்ரிக் பள் ளியும் இணைந்து குழந் தைகளுக்கான ஆங்கில  எளிய முறை பயிற்சி வகுப்பு பெரியார் நூற் றாண்டு கல்வி வளாகத் தில்  நேற்று (19.5.2013) மாலை  நடந்தது. இப்பயிற்சி வகுப் பிற்கு பெரியார் கல்வி நிறுவனங்களின் நிரு வாகக் குழுத்....... மேலும்

20 மே 2013 15:40:03

உலக தமிழர்களின் ஆதரவால்தான் ஈழத்தமிழர்களுக்கு விடியல் ஏற்படும்!

உலக தமிழர்களின் ஆதரவால்தான் ஈழத்தமிழர்களுக்கு விடியல் ஏற்படும்!

உலக தமிழர்களின் ஆதரவால்தான் ஈழத்தமிழர்களுக்கு விடியல் ஏற்படும்!    தமிழர் தலைவர்நெருக்கடி காலத்தில் என்னை ஊக்கப்படுத்தியவர், உற்சாகப்படுத்தியவர் ஆசிரியர்      மு.க.ஸ்டாலின் தஞ்சை, மே 18- உலகத் தமிழர்களின் ஆதரவால் தான் ஈழத் தமிழர்களுக்கு விடியல் ஏற்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி உணர்ச்சிப் பேருரையாற்றினார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தி.மு.க. தேர்தல் பணிக்குழுச் செயலாளர் எல்.கணேசன் எழுதிய நுநடயஅ கூயஅடைள றடைட நேஎநச ஞநசளை என்ற ஆங்கில நூலும், இலட்சியப்....... மேலும்

18 மே 2013 18:45:06

தறிகெட்ட கிர்க்கெட்டு! கிரிக்கெட் சூதாட்டத்தின் விளையாட்டைப் பாரீர்!

தறிகெட்ட கிர்க்கெட்டு! கிரிக்கெட் சூதாட்டத்தின் விளையாட்டைப் பாரீர்!

தறிகெட்ட கிர்க்கெட்டு! கிரிக்கெட் சூதாட்டத்தின் விளையாட்டைப் பாரீர்! மேலும் வீரர்கள் சிக்குகின்றனர் சென்னையில் 6 தரகர்கள் கைது! 13 இடங்களில் சோதனை! ரூ.14 லட்சம் பறிமுதல் மே 24-இல் தி.க. மாணவரணி, இளைஞரணி விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் சென்னை, மே 18- கிரிக்கெட் சூதாட்ட புகாரில் கைதான வீரர் களிடம் நடத்திய விசாரணையில் மேலும் 2 வீரர்கள் சிக்குகின்றனர். சென்னையில் 13 இடங்களில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 6 தரகர்கள் கைது செய்யப்பட்டனர். ரூ.14 லட்சம் ரொக்கப் பணம்....... மேலும்

18 மே 2013 17:20:05

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் உலக தகவல் தொலைத் தொடர்பு நாள்

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் உலக தகவல் தொலைத் தொடர்பு நாள்

வல்லம், தஞ். மே 17- பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மின் னணு தொலைத் தொடர்பு துறை, ஒளிபரப்பு பொறியாளர் கழகம் தஞ் சாவூர் பிரிவு மற்றும் பல்கலைக்கழக இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் ஆகியவை  சார்பாக உலக தகவல் தொலைத் தொடர்பு நாள் நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் மின்னணு தொலைத் தொடர்பு துறை தலைவர் பேரா. வயலட் ஜூலி வரவேற்றார். ஓளிபரப்பு பொறியாளர்கள் கழகத்தின் தஞ்சை பிரிவு முதன்மை....... மேலும்

17 மே 2013 16:57:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆவடி, பிப்.4-ஆவடி மாவட்டம், திருநின்ற வூர் - வேப்பம்பட்டு திரா விடர் கழக, பகுத்தறிவா ளர் கழகம் சார்பில் தை முதல்நாள் தமிழ்ப்புத் தாண்டு (15.1.2012) கொண் டாட்டம் நகர் முழுவ தும் சுவரொட்டிகள் கிளைக் கழகங்களின் சார்பில் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டன.

16.1.2012 திங்கள் கிழமை காலை 8.30 மணி அளவில் திருவள் ளுவர் நாளை முன் னிட்டு வேப்பம்பட்டில் அமைந்துள்ள திருவள் ளுவர் சிலைக்கு கழகத் தின் சார்பில் மாலைகள் அணிவிக்கப்பட்டன.

விழாவிற்கு திருநின்ற வூர் கழகத் தலைவர் இல.குப்புராசு தலைமை வகித்தார். வேப்பம் பட்டு செயலாளர் பட் டாளம் பன்னீர், திருநின் றவூர் கழக செயலாளர் சி.தெ.கீதா, மாவட்ட இ.அ.துணைத் தலைவர் உ.கார்த்திக் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ப.க. தலைவர் பெரியார் பெருந்தொண்டர் நாத் திகன்பாலு, மாவட்ட தி.க. அமைப்பாளர் அ. அருண் ஆகியோர் திரு வள்ளுவர் சிலைக்கு மாலை கள் அணிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ப.க. செயலா ளர் இராமதுரை, தா. குமார், தமிழ்ச்செல்வி, வி.பிரபாகரன், சிவன் வாயல் இராவணதாஸ், தாமரைப்பாக்கம் ஆ.கன கசபை, க.செந்தில்வடிவு, க.நந்தகோபால், க.அரி கிருட்டிணன், இ.விக்னேசு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



.
 

தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

அண்மைச் செயல்பாடுகள்