குவைத்தில் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு
முன்பு அடுத்து Page:

என் மதம், என் மொழி, என் கலாச்சாரம் என்ற ஆர்.எஸ்.எஸின் இந்தக் கொள்கையே புதிய கல்வி செய்தியாளர்களிடையே…

என் மதம், என் மொழி, என் கலாச்சாரம் என்ற ஆர்.எஸ்.எஸின் இந்தக் கொள்கையே புதிய கல்வி செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

சென்னை, ஜூலை 28 என் மதம் இந்து மதம், என் மொழி சமஸ்கிருதம், என் கலாச் சாரம் சமஸ்கிருத கலாச்சாரம் என்னும் ஆர்.எஸ்.எஸ். கொள்கையை உள்ளடக்க மாகக் கொண்டதுதான் மத்திய பிஜேபி அரசு கொண்டு வரத் தயாராகும் தேசிய புதிய கல்வித்திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். செய்தியாளர்களிடையே இன்று (28.7.2016) அவர் கூறியதாவது: இன்று நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத் தீர்மானங்கள் உடன டியாக செய லுக்கு வரும்........ மேலும்

28 ஜூலை 2016 21:19:09

லால்குடியில் விடுதலை 82ஆம் ஆண்டு விழா 100 சந்தாக்கள் வழங்க முடிவு

லால்குடியில் விடுதலை 82ஆம் ஆண்டு விழா 100 சந்தாக்கள் வழங்க முடிவு

இலால்குடி, ஜூலை 28- இலால் குடி மாவட்டத் திராவிடர் கழ கம் சார்பில் விடுதலை 82ஆம் ஆண்டு விழாவில் 100 விடு தலை சந்தா வழங்க கலந்துரை யாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.இலால்குடி மாவட்டத் திரா விடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 24.7.2016 அன்று காலை 10.30 மணிக்கு பெரியார் திருமண மாளிகையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அனை வரையும் வரவேற்று மாவட்டச் செயலாளர் ஆ.அங்கமுத்து உரையாற்றி ஓராண்டு மாவட்ட....... மேலும்

28 ஜூலை 2016 16:11:04

திண்டிவனம் கழக மாவட்டத்தில் பெரியார் 1000 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு

திண்டிவனம் கழக மாவட்டத்தில் பெரியார் 1000 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு

திண்டிவனம், ஜூலை 28- திண் டிவனம் ரெட்டணை ஹோலி ஏஞ்சல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 22.7.2016 காலை 9 மணியளவில் பெரியார் 1000 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர் தலைமையில், மண்டல தலைவர் க.மு.தாஸ், பரிசுகளை வழங்கினார். பரிசு பெற்ற மாணவர்கள் ஏ.பாஸ்கரன் +1 வகுப்பு - முதல் பரிசு, கே.அருண்பாண் டியன் +1 வகுப்பு - முதல் பரிசு, என்.ராமச்சந்திரன் 10ஆம் வகுப்பு - முதல்....... மேலும்

28 ஜூலை 2016 16:10:04

தென்சென்னை மயிலை அம்பேத்கர் பாலத்தில் சமஸ்கிருத எதிர்ப்பு - பகுத்தறிவு பிரச்சாரக் கூட்டம்

தென்சென்னை மயிலை அம்பேத்கர் பாலத்தில் சமஸ்கிருத எதிர்ப்பு - பகுத்தறிவு பிரச்சாரக் கூட்டம்

மயிலாப்பூர், ஜூலை 28- 22.7.2016 ஆம் நாள் மாலை 6.30 மணி அளவில் தென்சென்னை மாவட் டத்தை சேர்ந்த மயிலாப்பூர் பகுதி திராவிடர் கழகம் ஏற் பாட்டில் மயிலாப்பூர், அம் பேத்கர் பாலம் அருகில் (பி.வி. கோயில் தெரு) பொறியாளர் ஈ.குமார் தலைமையிலும்,  மாவட்ட தலைவர் இரா. வில்வ நாதன், செயலாளர் செ.ர.பார்த்த சாரதி, துணைத் தலைவர்  டி.ஆர் சேதுராமன் மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர் சா.தாமோதரன் முன்னிலையி லும்....... மேலும்

28 ஜூலை 2016 16:09:04

இராமநாதபுரம் மாவட்ட கழக தலைவர் உடல் நிலையில் முன்னேற்றம்

காரைக்குடி, ஜூலை 28- இராம நாதபுரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சி.ச.கருப் பையா இரண்டு மாதமாக மஞ்சள் காமாலை நோய் வாய்ப்பட்டு மானாமதுரை அருகில் உள்ள பார்த்திபனூர், பாரதி நகரிலுள்ள தமது இல்லத்தில் இருக்கின்றார். தகுந்த மருத்துவத்தை மேற் கொண்டும், மிகவும் பாதிக் கப்பட்ட நிலையில் இருப் பதை தகவல் அறிந்து, தலை மைச் செயற்குழு உறுப்பினர் காரைக்குடி சாமி திராவிட மணி மற்றும் காரைக்குடி கழக மாவட்ட....... மேலும்

28 ஜூலை 2016 16:09:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குவைத், பிப். 4-பெரியார் பன்னாட்டு மய்ய குவைத் 20.1.2012 அன்று மண் சல்வா உணவகத்தில் பெண்ணிகுயிக் கலை யரங்கத்தில் பொங்கல், தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சி  கோலாகலமாக நடந்தது.

தமிழ் டாட் காம் பத் திரிகை துணை ஆசிரியர் ஆனந்த் ரவி தலைமை யில் பாஸ்கர் (பெரம்ப லூர்) முன்னிலையில் பெரியார் சுடர் குவைத் செல்லபெருமாள் வர வேற்புரையாற்றினார்.
காயிதேமில்லத் குவைத் அமைப்பின் தலைவர் மருத்துவர் அன்வர்பாஷா, சாதிக் பாஷா விட்டுக்கட்டி மஸ்தான் ஊஸன் மு.ஊ. தலைவர் ஆகியோர் பொங்கல் தமிழர் திரு நாளையும் தமிழ்ப் புத் தாண்டு பற்றிய பெரு மைகளை விளக்கி கூறினர். இசைமுரசு கலீபுல்லா பொங்கல்பாட்டை பாடி எஸ்.எம்.எஸ்.லியா கத் அலி நன்றியுரை கூறி பொங்கல் பரிமாறி எல் லோரும் உண்டு களித் தனர்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner