முன்பு அடுத்து Page:

தஞ்சையில் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் செய்தியாளர்கள் சந்திப்பு

தஞ்சையில் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் செய்தியாளர்கள் சந்திப்பு

தஞ்சாவூர், பிப்.20 தஞ்சாவூரில் இன்று (20.02.2019) காலை 10.30 மணியளவில் தஞ்சை திலகர் திடலில் வரும் பிப்ரவரி 23, 24 ஆகிய நாட்களில் தஞ்சையில் நடைபெறும் திராவிடர் கழக மாநில மாநாடு மற்றும் சமூகநீதி மாநாடுகளை முன்னிறுத்தி திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ்   திலகர் திடலில் உள்ள பந்தலில் செய்தியாளர்களை சந்தித்து, மாநாட்டு நிகழ்வுகள் குறித்தும் தற்போது எதிர்நோக்கும் சவால்கள் குறித்தும் செய்திகளை பகிர்ந்து கொண்டார். இந்த சந்திப்பில் பொதுச் செயலாளர்....... மேலும்

20 பிப்ரவரி 2019 17:15:05

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டு அழைப்பிதழை தமிழர் தலைவரிடம் முத்தரசன் வழங்கினார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டு அழைப்பிதழை  தமிழர் தலைவரிடம் முத்தரசன் வழங்கினார்

கோவையில் நடைபெறவிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டின் அழைப்பிதழை திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அவர்கள் வழங்கினார். உடன் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன். (20.2.2019, பெரியார் திடல்) மேலும்

20 பிப்ரவரி 2019 17:08:05

திராவிடர் கழக மாநாட்டு நன்கொடைகள்

திராவிடர் கழக மாநாட்டு நன்கொடைகள்

காரைக்குடி திராவிட மணி சார்பில் ரூ.ஒரு லட்சத்தினை என்னாரெசு பிராட்லா தமிழர் தலைவரிடம் வழங்கினார். (சிறீவில்லிபுத்தூர், 17.2.2019) இராஜபாளையம் இல.திருப்பதி மாநாட்டுநிதியாக ரூ.30 ஆயிரம், விடுதலை ஆதவன் ரூ.10 ஆயிரம், வானவில் மணி ரூ.10 ஆயிரம் தமிழர் தலைவரிடம் வழங்கினர். (சிறீவில்லிப்புத்தூர், 17.2.2019) திராவிடர் கழக தொழிலாளரணி சார்பில் திருவெறும்பூர் சேகர் ரூ. ஒரு லட்சத்தினை மாநாட்டுநிதியாக தமிழர் தலைவரிடம் வழங்கினார். (சென்னை, 20.2.2019) சென்னை மண்டலச் செயலாளர் கொடுங்கையூர் கோபால், மாநாட்டு நிதியாக....... மேலும்

20 பிப்ரவரி 2019 16:53:04

அறிவியல் மனப்பான்மையைத் தூண்ட ‘பெரியார் 1000’ தேர்வு! வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கமூட்டும் பரிசு…

அறிவியல் மனப்பான்மையைத் தூண்ட ‘பெரியார் 1000’ தேர்வு!  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கமூட்டும் பரிசுகள்!

சென்னை.பிப். 20 ஆவடி மாவட்டம் அயப் பாக்கத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தஞ்சை இரா. பெரியார் செல்வன் மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையைத் தூண்டும் வகையில் பேசி, பெரியார் 1000 தேர்வில் வெற்றி பெற்ற இருபால் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தார். வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் ஆவடி மாவட்டம் அயப் பாக்கத்தில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டிலும் கடந்த 4.2.2019 ஆம் தேதி பெரியார் 1000 வினாவிடைப்....... மேலும்

20 பிப்ரவரி 2019 15:59:03

சூத்திரர் என்றும், வேசி மக்கள் என்றும் இழிவுபடுத்தும் மனுதர்மம் நாடெங்கும் சாம்பல்!

சூத்திரர் என்றும், வேசி மக்கள் என்றும் இழிவுபடுத்தும் மனுதர்மம் நாடெங்கும் சாம்பல்!

சென்னை, பிப்.20 நம்மை சூத்திரன் என்றும், வேசி மக்கள் என்றும் இழிவுபடுத்தும் மனுதர்மம் 7.2.2019 அன்று தமிழ்நாட்டிலுள்ள மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகத்தினரால் எரிக்கப்பட்டது. அவ்விவரம் வருமாறு: ஈரோடு 07.02.2019 வியாழன் முற்பகல் 11 மணியளவில் ஈரோடு பேருந்து நிலையம் முன்பு திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம் தலைமையில் கழகத் தோழர்கள் ஒன்று கூடி மனுதர்மத்தை ஒலி முழக்கத்துடன் எரிக்க முயன்ற போது 28 தோழர்கள் ஈரோடு மாநகர காவல்துறையினரால் கைது....... மேலும்

20 பிப்ரவரி 2019 15:58:03

கழகக் களத்தில்...!(22,16,17.2.2019)

22.2.2019 வெள்ளிக்கிழமை ‘பெரியாரியல் அறக்கட்டளை சொற்பொழிவு’ சென்னை: * நேரம்: காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை * இடம்: அறை எண் 48, நவீன குளிரூட்டப்பட்ட அரங்கு,  டவர் கிளாக் கட்டடம், இந்திய வரலாற்றுத் துறை,  சென்னை பல்கலைக்கழகம் *  தலைப்பு: ‘பெரியாரின் நடைமுறைத் தத்துவம்’ * உரையாற்றுபவர்:  பேராசிரியர் முனைவர் எஸ்.பன்னீர்செல்வம், மேனாள் தலைவர், இந்திய வரலாற்றுத்துறை, சென்னை பல்கலைக்கழகம் * அழைப்பு: பேராசிரியர் எஸ்.எஸ். சுந்தரம், தலைவர் இந்திய வரலாற்றுத் துறை,....... மேலும்

20 பிப்ரவரி 2019 15:50:03

சமுக நீதி மாநாட்டிற்கான கடைவீதி வசூல்

சமுக நீதி மாநாட்டிற்கான கடைவீதி வசூல்

காரைக்கால் மண்டலத்தில் சமுக நீதி மாநில மாநாட்டிற்கான கடைவீதி வசூல் பணியில் காரைக்கால் மண்டல இளைஞர் அணியின் தலைவர் நாத்திக பொன்முடி, மண்டல இளைஞர் அணியின் செயலாளர் பெரியார் கணபதி மற்றும் பொதுக்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், மண்டல துணை தலைவர் பதி.செயசங்கர், பொதுக் குழு உறுப்பினர் அன்பானந்தம் ஆகியோர் பங்கேற்றனர். மேலும்

20 பிப்ரவரி 2019 15:44:03

ஒழுங்கு நடவடிக்கை

கடலூர் மண்டல இளைஞரணி செயலாளராக இருந்து வந்த திராவிடன் என்பவர் கழகக் கொள்கைக்கு விரோதமாகவும், கழக நிலைப்பாட்டினைப் புரியாமலும் சமூக வலைதளங்களில் தான் தோன்றித்தனமாக பதிவு செய்து வருவதால் கழகத்தின் கட்டுப்பாடு கருதி அவர் கழகத்திலிருந்து நீக்கப்படுகிறார். கடலூர் மண்டல இளைஞரணி செயலாளராக தோழர் நா. பஞ்சமூர்த்தி நியமிக்கப்படுகிறார். - கலி. பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம் முகவரி:  நா. பஞ்சமூர்த்தி, வேகாக்கொல்லை, குறிஞ்சிப்பாடி வழி - 607302 கைப்பேசி: 9367631024 மேலும்

19 பிப்ரவரி 2019 16:17:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

17ஆம் ஆண்டு குருதிக்கொடை முகாம் - கழக கொள்கைக்கு வெற்றி விழா

ஆண்டிப்பட்டி, அக். 8 ஆண்டி பட்டியில் நகர திராவிடர் கழ கம் சார்பில் தந்தை பெரியார் 140ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா, 17ஆம் ஆண்டு குருதிக் கொடை முகாம், இன்றும் என்றும் கழகக் கொள்கைக்கு வெற்றி விழா சிறப்பு நிகழ்ச் சிகள் நடைபெற்றன.

மதுரை மண்டலத் தலைவர் மா.பவுன்ராசா தலைமையில் திண்டுக்கல் மண்டல செயலா ளர் கருப்புச்சட்டை நடராசன், தேனி மாவட்ட இளைஞரணி தலைவர் ம.சுருளிராசு, ஆண் டிப்பட்டி நகர தலைவர் வே. ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப் பினர் பெரியகுளம் மு.அன்புக் கரசன் வரவேற்புரையாற்றினார். இந்தியன் செஞ்சிலுவை சங் கம் மதுரை துணை அவைத் தலைவர் ம.ஜோசு, சமூக சேவ கர் பெ.சர்ச்சில்துரை, வே.பழக்குமார், ஜான் ஆண்டனி, லில்லி, பெ.அந்தோணி பிரான் சிஸ், ஆண்டிப்பட்டி நோபிள் டோனர்ஸ் துணைத்தலைவர் கா.மணிகண்டநாதன் குறுதி பற்றிய கருத்துரை வழங்கினார் கள்.

ஆண்டிபட்டி ரோட்டரி சங்க தலைவர் சு.சர்வேஸ்வரன் மற்றும் ரோட்டரி சங்க உறுப் பினர்கள் கே.எஸ்.டி.மோகன், அரண்மனை தேவாரம் பாண் டியர் ஆகியோர் சிறப்பு அழைப் பாளர்களாக கலந்து கொண் டனர்.

மனித நேயர்கள் மதுரை வடக்கு மாவட்ட பத்திர பதிவாளர் ரா.மணிமுருகன். செட்டியப்பட்டி ஆசிரியை ஜெ.வசந்தரேகா முகாமை துவக்கி வைத்தார்கள்.

தேனிமாவட்ட ஆண்டி பட்டி கழக துணைத் தலைவர் கா.நாகராசன் முதல் குருதிக் கொடை வழங்கி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஆண்டிப்பட்டி தந்தை பெரியார் குருதிக் கொடை கழகம், நோபிள் டோனர்ஸ் கிளப், ஆண்டிபட்டி ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள், மாணவ, மாணவியர், வியாபாரிகள் பெண்கள் என மொத்தம் 200க் கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் தகுதி வாய்ந்த குருதிக்கொடையாளர் கள் 148 பேர் குருதி வழங்கினர். மதுரை, தேனி அரசு மருத்துவ மனை இரத்த வங்கிகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட் டது.

ஈ.சிவாஜி. சித்ரா, ரெ.ரவி, தேவி, எச்.பி.முருகேசன், பி. ரஜினிகாந்த், மதுரை வேலு சங்கு ஏ.ஒன் பேக் அன்னக் கொடி, குட்டி (எ) நாகராசன் ஆந்திரா, ஆண்டிச்சாமி செ.தனபால், மு.முத்துப்பாண்டி, உசிலை பாரத ரத்னா எம். ஜி.ஆர். பக்தர்கள் குழு மனித தேனீக்கள், டெய்லர் அய்யர், மைதீன், ஆர்த்தி விஜயன், இந் திரகுமார் உள்ளிட்டோர் முகா மில் கலந்துகொண்டனர்.

குருதிக்கொடை வழங்கிய அனைவருக்கும் ஆப்பிள், ஆரஞ்சு உணவு வழங்கப்பட் டது. ஸ்டார் அறக்கட்டளை சார்பில் கேக், பிஸ்கட் வழங் கப்பட்டது.

ஆண்டிப்பட்டி நகர செய லாளர் மு.அழகர்ராசா நன்றி கூறினார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner