முன்பு அடுத்து Page:

வடசென்னை மாவட்டத்தில் பெரியார் பிறந்த நாள் விழா

சென்னை, செப். 26, தந்தை பெரியார் 140ஆவது ஆண்டு பிறந்த நாள் பட ஊர்வலம் வடசென்னை மாவட்டத்தின் பல பகுதிகளில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கொடுங்கையூர் 17.9.2018 அன்று காலை 7.15 மணிக்கு கொடுங்கையூர் காமராசர் சாலையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழகத் தோழர்களின் உற்சாக வாழ்த்தொலிகளுக்கிடையே மாலை யணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு 34ஆவது வட்ட திமுக செயலாளர் ஆர்.துரைசாமி முன் னிலை வகித்தார். இனிப்புகள் வழங்கப்பட்டன. கோ.தங்கமணி - தனலட்சுமி இணையர் விடுதலை ஓர்....... மேலும்

26 செப்டம்பர் 2018 15:54:03

தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் உரை

தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் உரை

தாம்பரத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார். அனைத்துக் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர் (25.9.2018) மேலும்

26 செப்டம்பர் 2018 15:07:03

திருவள்ளூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

திருவள்ளூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

திருத்தணி, செப். 24 திருவள்ளூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் செப்டம்பர் 8 ஆம் தேதி மாலை 4 மணி அளவில்  திருத்தணி, குறிஞ்சி இல்லத்தில் மேனாள் திராவிடர் கழகத்தின் காஞ்சி மண்டல செயலாளர் மோகன வேலு அவர்கள் கடவுள் மறுப்பு வாசகத்தை எடுத்து ரைத்திட, கழகப்பாடகர் முனைவர் பன்னீர்செல்வம் அவர்களின் கழகப் பாடல்களோடு திருத்தணி நகர செயலாளர் கோ.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட செயலாளர் ந.அறிவுச்செல்வன் முன்....... மேலும்

24 செப்டம்பர் 2018 17:03:05

அ.பாலசுப்ரமணியன்-நித்யா வாழ்க்கை இணையேற்பு விழா பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் நடத்தி வைத்தார்

 அ.பாலசுப்ரமணியன்-நித்யா வாழ்க்கை இணையேற்பு விழா  பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் நடத்தி வைத்தார்

பட்டுக்கோட்டை, செப். 23 பட்டுக்கோட்டை கழக மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் சித்தாதிக்காடு இரா.அன்பழகன்- தர்ம வர்த்தினி இணையரின் மகனும், சென்னை எண்ணூர் பகுதிக் கழக அமைப் பாளருமான அ.பாலசுப்ரமணியனுக்கும் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்.என்.புரம் நினைவில் வாழும் இ.ப.இராஜா-செல்வி இவர்களின் மகள் நித்யாவுக்கும் 12.9.2018 அன்று பேரா வூரணி வட்ட ஓய்வூதிய அலுவலர்கள் சங்க (ஸி.ளி.கி) திருமண மண்டபத்தில் வாழ்க்கை இணையேற்பு விழா மாவட்ட கழக அமைப்பாளர் புரவலர் மல்லிகை....... மேலும்

24 செப்டம்பர் 2018 11:05:11

மாநிலங்களுக்குத்தான் கல்வி உரிமை தமிழ்நாட்டு கல்வி இயக்கம்

4ஆம் ஆண்டு 3 நாள் மாநாடு- (செப்டம்பர் 26, 27, 28) * இடம்: முத்தமிழ் அரங்கம், இயல் இசை நாடக மன்றம் (எம்.ஜி.ஆர். ஜானகி கலைக்கல்லூரி எதிரில்) அடையாறு, சென்னை. முதல் நாள் 26.9.2018 புதன்கிழமை நேரம்: மாலை 4.30 மணி * தலைமை: முத்தமிழ் * வரவேற்பு: செந்தமிழ்வேந்தன் மாநிலங்களுக்குத்தான் கல்வி உரிமை நூல் வெளியீடு முனைவர் பொன்னவைக்கோ (துணைவேந்தர்) * தீர்மானங்கள் முன்மொழிவு: ஒப்புரவாளன் * தொடக்க உரை: பொழிலன் * முன்னிலையுரை: இராசேந்திரன் (இ.ஆ.ப.) * தீர்மானங்களை வழிமொழிந்து உரை: மேனாள் துணைவேந்தர்கள்....... மேலும்

24 செப்டம்பர் 2018 11:05:11

பெரியார் மருந்தியல் கல்லூரியில் திராவிட மாணவர் கழகத்தின் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா

பெரியார் மருந்தியல் கல்லூரியில்  திராவிட மாணவர் கழகத்தின் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா

திருச்சி, செப். 23- பெரியார் மருந்தியல் கல்லூரியின் திராவிட மாணவர் கழகத்தின் சார்பாக அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 140ஆவது பிறந்தநாள் விழா 21.09.2018 அன்று காலை 9.00 மணியளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் திராவிட மாணவர் கழக இணைச்  செயலாளர்  தோழர் கா.நிவேதா வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் தாளா ளரும் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டருமான ஞான. செபஸ்தியான் அவர்கள் தலைமை வகிக்க முதல்வர் முனைவர்....... மேலும்

24 செப்டம்பர் 2018 11:00:11

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner