முன்பு அடுத்து Page:

தமிழர் தலைவர் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்ற மதுரை மண்டல கழக கலந்துரையாடல் கூட்டம் அமைப்பு முறையில…

 தமிழர் தலைவர் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்ற மதுரை மண்டல கழக கலந்துரையாடல் கூட்டம் அமைப்பு முறையில் சில மாற்றங்கள்

மதுரை, பிப். 20- மதுரையில் 19.2.2018 அன்று காலை 11 மணியளவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அனை வரையும் மதுரை மண்டலச் செயலாளர் மா.பவுன்ராசா வரவேற் றார். பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமார், தே.எடிசன் ராசா, அமைப்பு செயலாளர் வே.செல்வம், மாநில ப.க. தலைவர் வா.நேரு, மண்டலத் தலைவர் முருகானந்தம், மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் முருகானந்தம், மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் முனியசாமி, செயலாளர் அ.வேல்....... மேலும்

20 பிப்ரவரி 2018 15:55:03

'நீட்' தேர்வு ரத்து செய்க இராசபாளையத்தில் ஆர்ப்பாட்டம்

'நீட்' தேர்வு ரத்து செய்க இராசபாளையத்தில் ஆர்ப்பாட்டம்

'நீட்' தேர்வு ரத்து செய்க இராசபாளையத்தில் ஆர்ப்பாட்டம் இராசபாளையம், பிப்.20 இராசபாளையம் சவகர் திடலில் 5.2.2018 அன்று மாலை 6 மணிக்கு ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பில் 'நீட்' தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்ட தலைவர் இல.திருப்பதி தலைமையில் நகர கழக தலைவர் பூ.சிவக் குமார் அனைவரையும் வர வேற்றார். ஆர்ப்பாட்ட முழக் கங்களுக்குப்பின் ஆதித்தமிழர் கட்சிப் பொறுப்பாளர் விருதை வசந்தன், விடுதலை சிறுத் தைகள் நகரச்....... மேலும்

20 பிப்ரவரி 2018 15:25:03

"திருக்குறளும், மனுதர்மமும் இரு வேறு நூல்கள்! இரு வேறு பண்பாடு! இரு வேறு நாகரிகம்!"

இராஜபாளையம் திருவள்ளுவர்  மன்றத்தில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களின் இலக்கிய ஆய்வுரை! தமிழுக்கு மரியாதை தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படப் போவதாக அறிவிப்பு செய்யப்பட்டது. தமிழர் தலைவர் உட்பட அனைவரும் எழுந்து நின்றனர். பாடல் இசைக்கப்படுவதற்கு முன்னதாகவே, "நாம் யாரும் தியானம் செய்யவில்லையல்லவா?" என்று தமிழர் தலைவர் மேடையில் இருந்தவர்களைப் பார்த்து கேட்டதும், புரிந்து கொண்ட அரங்கத்தினர் அரங்கம் அதிர சிரித்தனர். தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. நினைவுப் பகிர்வுகள் தமிழர் தலைவர்....... மேலும்

19 பிப்ரவரி 2018 17:25:05

கோவில்பட்டியில் தந்தை பெரியாரின் 139ஆம் ஆண்டு பிறந்த நாள் பொதுக்கூட்டம் : தமிழர் தலைவர் எழுச்சியுரை

 கோவில்பட்டியில் தந்தை பெரியாரின் 139ஆம் ஆண்டு பிறந்த நாள் பொதுக்கூட்டம் : தமிழர் தலைவர் எழுச்சியுரை

தூத்துக்குடி, பிப்.18 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி யில் நேற்று (17.2.2018) சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தந்தை பெரியாரின் 139ஆவது பிறந்தநாள் விழாப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பேராசிரியர் தி.ப. பெரியாரடியான் தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் செ. கண்ணன் அனைவரையும் வரவேற்றார். தஞ்சை இரா. பெரியார்செல்வன் உரையாற்றினார். மண்டலத் தலைவர் மா. பால்ராசேந்திரம் கூட்டத்தின் நோக்கம் பற்றி விளக்கவுரையாற்றினார். அடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்....... மேலும்

18 பிப்ரவரி 2018 15:23:03

படத்திறப்பு நினைவேந்தல்

  பட்டுக்கோட்டை, பிப்.14 பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவர் எம்.எஸ்.முத்துகுமார சாமி படத்தினை கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் திறந்து வைத்து நினைவுரையாற்றினார் கடந்த 27-.1.-2018 அன்று உடல் நலக் குறைவால்  மறை வுற்ற   பட்டுக்கோட்டை ஒன் றிய திராவிடர் கழக தலைவர் எம்.எஸ்.முத்துக்குமாரசாமி அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி பட்டுக்கேட்டை வட் டம் புதுக்கோட்டை உள்ளூர் அவரது இல்லத்தில் 4.2.2018 அன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பட்டுக் கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர்....... மேலும்

14 பிப்ரவரி 2018 15:21:03

திருப்பூர் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி!

திருப்பூர் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி!

திருப்பூர், பிப்.14 திருப்பூர் மாவட்டத்தி லுள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளுக்கான புத்தாக்க அறிவியல் கண் காட்சி திருப்பூர் மாவட்டம் ஏஞ்சல் பொறியியல் கல் லூரியில் நடைபெற்றது. இக்கண்காட்சியினை  திருப்பூர் மாவட்ட ஆட் சியர் கே.எஸ்.பழனிசாமி அவர்கள் துவக்கி வைத்தார். இதில் 142 பள்ளிகளைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள் 142 அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர். இங்கு தேர்வு பெறும் அறிவியல் படைப்புகள் மாநில அளவிலான அறிவியல்....... மேலும்

14 பிப்ரவரி 2018 15:21:03

ஈரோடு மண விழா

ஈரோடு மண விழா

ஈரோடு, பிப்.14 ஈரோடு மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் இரா.நற்குணன் பொற்செல்வி ஆகியோரது மகள் செல்வி ந.இளமதி அவர்களுக்கும், பள்ளி பாளையம் திருவாளர்கள் கி.சந்திரசேகரன் சரஸ்வதி ஆகியோரது மகன் செல்வன். ச.துவாரகேஷ் அவர்களுக்கும் 2.2.2018 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் திருச்சியில் வாழ்க்கை துணை நல ஒப்பந்த விழா நடை பெற்றது. அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம் தலைமை தாங்கி சுயமரியாதைத் திருமண முறைப்படி நடத்தி வைத்தார். முன்னதாக மாவட்ட தலைவர்....... மேலும்

14 பிப்ரவரி 2018 15:19:03

பிரபாகரன்-பிரித்தா இணையேற்பு விழா

பிரபாகரன்-பிரித்தா இணையேற்பு விழா

உரத்தநாடு, பிப்.14 உரத்தநாடு கழக செயல்வீரர் மு.சக்திவேல் - சுமதி  செல்வன் பிரபாகரன்- பிரித்தா ஆகி யோரின் மண விழாவினை  கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார்  நடத்தி வைத்தார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு நகர திராவிடர் கழக முன்னாள் துணைச் செயலாளர் மு.சக்திவேல் -சுமதி ஆகியோரின் செல்வன்  பொறியாளர் ச.பிரபாகரனுக் கும் பாபநாசம் வட்டம் அகர மாங்குடி  கணேசன் -சித்ரா ஆகியோரின் செல்வி க.பிரித் தாவுக்கும் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா....... மேலும்

14 பிப்ரவரி 2018 15:12:03

தமிழ்ப்புத்தாண்டு - தமிழர் திருநாள் கருத்தரங்கம்

தமிழ்ப்புத்தாண்டு - தமிழர் திருநாள் கருத்தரங்கம்

வடக்குத்து, பிப். 14 28.1.2018 அன்று மாலை 6 மணியளவில் வடக்குத்து பெரியார் படிப்பகத்தின் 40ஆவது மாதாந்திர வாசகர் வட்டத்தொடர் சொற்பொழிவு கடலூர் மண்டல இளைஞரணி செயலாளர் வி.திராவிடன் வரவேற்புரை ஆற்ற வடக்குத்து ஊராட்சி திமுக பொருளாளர் சி.தர்மலிங்கம் தலைமை தாங்கினார். முன்னதாக பெரியார் வீரவிளையாட்டு கழகத் தலைவர் இரா.மாணிக்கவேல் கழக பாடல் பாடினார். கழகத்தினுடைய பேச்சாளர் புலவர் இராவணன், மாவட்ட செயலாளர் நா.தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டு தமிழர் புத்தாண்டு....... மேலும்

14 பிப்ரவரி 2018 15:12:03

குரோம்பேட்டையில் திராவிடர் மாணவர் கழகம் நடத்திய அறிஞர் அண்ணா நினைவு நாள் சிறப்புக்கூட்டம்!

குரோம்பேட்டையில் திராவிடர் மாணவர் கழகம் நடத்திய  அறிஞர் அண்ணா நினைவு நாள் சிறப்புக்கூட்டம்!

  தாம்பரம், பிப்,14- மாணவர்களே! இளைஞர்களே! இந்த இயக்கத்துக்கு வந்தால் என்ன கிடைக்கும்? மானமும் அறிவும் கிடைக்கும் என்று கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் அவர்கள் குரோம் பேட்டையில் நடைபெற்ற மாணவர் கழக சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றினார். அறிஞர் அண்ணாவின் நினைவு நாளை ஒட்டி, தாம்பரம் திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில் குரோம் பேட்டையிலுள்ள பெரியார் படிப்பகத் தில் 4.2.-2018 அன்று மாலை 6 மணிக்கு சிறப்புக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டி....... மேலும்

14 பிப்ரவரி 2018 15:12:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருமருகல், நவ. 14 நாகை மாவட்டம் திரு மருகல் ஒன்றியம் மாதிரிமங்கலம் செல்வ ராஜ்-விஜயா ஆகியோரின் மூத்த மகன் செ.சண்முகசுந்தரம் அவர்களுக்கும் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆதலை யூர் மறைந்த மா.கிருஷ்ணமூர்த்தி- - மலர் ஆகியோரின்  மகள் கி.மலர்விழி ஆகி யோரின் இணையேற்பு விழா கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தலை மையில் 5.11.2017 அன்று காலை 10 மணி யளவில் வவ்வாலடி எம்.எச்.எம். திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு நாகை தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் என்.கவுதமன், கீழ் வேளூர் சட்டமன்ற உறுப்பினர் உ.மதி வாணன், நாகை மாவட்டத் தலைவர்

வி.எஸ்.டி.எ.நெப்போலியன், நாகை மாவட்ட  செயலாளர் ஜெ.புபேஸ் குப்தா, திருமருகல் திமுக ஒன்றிய செயலாளர் செல்வ.செங்குட்டுவன், ஒன்றியத்தலைவர் பொன்.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து மணமக்களை வாழ்த்தினர்.

முன்னதாக அனைவரையும் வரவேற்று மாவட்ட இளைஞரணித் தலைவர் இராச.முருகையன் உரையாற்றினார்.

பின்னர் இணையரை வாழ்த்தி கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், தலைமைக் கழகப் பேச்சாளர் இராம.அன்ப ழகன், பகுத்தறிவாளர் கழக மாவட்டத்  தலைவர் இல.மேகநாதன், மாவட்ட அமைப்பாளர் தெ.செந்தில்குமார், மாவட்ட துணைத் தலைவர் செ.இராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.

நிகழ்ச்சியில் மாநில மகளிர் பாசறை செயலாளர் கோ.செந்தமிழ்ச்செல்வி, மாநில விவசாய அணி செயலாளர் வீ.மோகன், மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச்செய லாளர் அழகிரிசாமி, மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ், திமுக இலக்கிய அணியின் துணைத்தலைவர் திரு வேங்கடரவி, ப.க ஆசிரியரணியின் மாவட்டத் தலைவர் இரா.முத்துகிருஷ்ணன், செயலாளர் தங்கையன், திருவாரூர் ப.க செயலாளர் இரா.சிவக்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் சு.ராஜ்மோகன், கீழ்வேளூர் ஒன்றியத்தலைவர் ரெ.துரைசாமி, ஒன்றிய தலைவர் பொன்.செல்வராஜ், செயலாளர் ப.செல்வகுமார் மற்றும் அனைத்துகட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டனர்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner