முன்பு அடுத்து Page:

மாற்றுத்திறனாளிகளுக்காக பெரியாரியல் கருத்தரங்கம்!

மாற்றுத்திறனாளிகளுக்காக பெரியாரியல் கருத்தரங்கம்!

தாம்பரம், பிப்.25, சென்னை குரோம்பேட்டையில் உள்ள பெரியார் மன்றத்தில் நடைபெற்ற பெரியாரியல் கருத்தரங்கில் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் உள் ளிட்டோர் கலந்துகொண்டு கருத்துரை யாற்றினர். சென்னை குரோம்பேட்டையில் உள்ள இலட்சுமிபுரத்தில் குளக்கரைத் தெருவில் 2006 ஆம் ஆண்டு பெரியார் படிப்பகம் திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு அதே இடத்தில் பல்முனைப் பயன்பாட் டுக்கென பெரியார் மன்றம் கட்டப் பட்டது. அதைத் தொடங்கி வைத்து பேசிய....... மேலும்

25 பிப்ரவரி 2018 15:03:03

வடசேரி மு.புண்ணியகோடியின் படத்திறப்பு - நினைவேந்தல்

வடசேரி மு.புண்ணியகோடியின்  படத்திறப்பு - நினைவேந்தல்

வடசேரி, பிப். 25- தஞ்சை மாவட் டம் உரத்தநாடு ஒன்றியம் வடசேரி கிராமத்தில் திராவிடர் கழக தோழர் மு.புண்ணியகோடி (வயது 71) கிளை கழக விவ சாய அணி அமைப்பாளராக இருந்து பணியாற்றியவர். கடந்த 26.1.2018 அன்று காலை 11 மணி நினைவு நாள் படத்திறப்பு நிகழ்ச்சி தோழர் குஞ்சிதபாதம் கலை அரங்கத் தில் நடைபெற்றது. கிளைச் செயலர் ராமசாமி வரவேற்பு ரையாற்றினார். தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங் தலைமையில் மாநில....... மேலும்

25 பிப்ரவரி 2018 14:56:02

பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக சிறப்புக் கூட்டம் Ôவியப்பின் மறுபெயர் வீரமணிÕ நூல் அறிமுகம்

பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக சிறப்புக் கூட்டம்  Ôவியப்பின் மறுபெயர்  வீரமணிÕ நூல் அறிமுகம்

மதுரை, பிப். 25- மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக சிறப்புக் கூட்டம் 3.2.2018 சனிக்கிழமை மாலை  மதுரை யானைக்கல்லில் உள்ள எஸ்.ஏ.எஸ்.அரங்கில் நடைபெற்றது. அனைவரையும் வரவேற்று பகுத்தறிவாளர் கழகத்தின் மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் சுப.முருகானந்தம் பேசினார். சிறப்புக்கூட்டத்திற்கு தலைமை வகித்த பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு "இன்று சிறப்புரையாற்ற வந்திருக்கும் கண்மணி தமிழரசன் 30, 40 ஆண்டுகளுக்கு முன்னர் நமது திராவிடர் கழக மேடைகளில்....... மேலும்

25 பிப்ரவரி 2018 14:54:02

தருமபுரியில் 'சந்திப்போம் - சிந்திப்போம்' களைகட்டிய கல்லூரி திராவிடர் மாணவர்கள் சங்கமம்

தருமபுரியில் 'சந்திப்போம் - சிந்திப்போம்' களைகட்டிய கல்லூரி திராவிடர் மாணவர்கள் சங்கமம்

தருமபுரி, பிப். 25- 16.02.2018 அன்று மாலை 6.00 மணிக்கு தருமபுரி பெரியார் மன்றத்தில் சட்டக் கல்லூரி திராவிடர் மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் சிறப் பாக நடைபெற்றது. திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் பங்கேற்று தந்தை பெரி யார் நமக்களித்த திராவிடர் கழகம் மட் டும் தான் மக்களை சுயமரியாதையுள்ள வர்களாகவும், சமூக இழிவை கண்டித்து துணிச்சலாக குரல் எழுப்பும் போராளி களாகவும், சமத்துவ சமுதாயம்....... மேலும்

25 பிப்ரவரி 2018 14:54:02

கிருட்டிணகிரியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கருத்தரங்கம் - பேச்சுப் போட்டி - பரிசளிப்பு விழா …

கிருட்டிணகிரியில் தந்தை பெரியார் பிறந்த நாள்  விழா கருத்தரங்கம் - பேச்சுப் போட்டி - பரிசளிப்பு விழா

கிருட்டிணகிரி, பிப். 25- கிருட்டிணகிரி விடுதலை வாசகர் வட்டம் சார்பில் பகுத்தறிவுப் பகலவன் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 139ஆம் ஆண்டு பிறந்த நாளை யொட்டி 18.2.2018 அன்று மாலை 4 மணியளவில் கிருட் டிணகிரி வெங்கடேஸ்வரா காம்ப்ளக்ஸ் சுபம் கான்பி ரன்ஸ் ஹாலில் "இன்றைய சர்ச்சைக்குரிய பிரச்சினைகள்" என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம், பேச்சுப் போட் டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு பரிச ளிப்பு விழா நிகழ்ச்சி....... மேலும்

25 பிப்ரவரி 2018 14:53:02

குவைத்தில் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா

குவைத்தில் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா

  "உலக தத்துவ ஞானி" தந்தை பெரியார் நூலகத்தில் உரையாற் றிய "பெரியார் ஒளி" அ.அருள்மொழி குவைத் நாட்டில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் "உலக தத்துவ ஞானி" தந்தை பெரியார் நூலகம் நடத்திய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவும், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 85 ஆவது பிறந்தநாள் விழாவும் 20.1.2018 அன்று மிர்காபிலுள்ள ஹீர் ரஞ்ஜா உணவகத்தில் நெல்சன் மண்டேலா அரங்கத்தில் மிகச் சிறப்பாக....... மேலும்

25 பிப்ரவரி 2018 14:50:02

மதுரை விடுதலை வாசகர் வட்டத்தில் வரலாற்றுப் பேராசிரியரின் தெளிவான படப்பிடிப்பு

மதுரை விடுதலை வாசகர் வட்டத்தில்  வரலாற்றுப் பேராசிரியரின் தெளிவான படப்பிடிப்பு

  மதுரை, பிப். 24- 10.2.2018 அன்று மாலை 6.30 மணிக்கு மதுரை விடுதலை வாசகர் வட்டத்தின் 62ஆவது நிகழ்ச்சி நடைபெற்றது. ந¤கழ்ச்சிக்கு மதுரை விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவர் பொ. நடராசன¢ ந¦திபதி (பணிந¤றைவு) தலைமை தாங்கினார். வந்திருந்தோரை வர வேற்று தோழர். மாரிமுத்து உரையாற்ற¤னார். பா. சடகோ பன், தம¤ழர் தலைவர் எழு திய ''அம்பேத்கரின் புத்தக் காதலும், புத்தகக்காதலும்'' என¢ற நூலினை அறிமுகம் செய்து விளக்கவுரை ஆற்றி னார்........ மேலும்

24 பிப்ரவரி 2018 16:33:04

தென்மாவட்டங்களில் தமிழர் தலைவரின் கொள்கைப் பயணம் (2)

  தென்மாவட்டங்களில் தமிழர் தலைவரின் கொள்கைப் பயணம் (2)

இரா.ஜெயக்குமார்பொதுச் செயலாளர், திராவிடர் கழகம் நவபாரத் நாராயணராஜா அவர்களின் புத்தக அன்பளிப்பு பெரியார் உலகத்திற்கு நிதி திருவள்ளுவர் மன்ற விழாவில் கலந்து கொண்ட மதிமுக வெளியீட்டுக் செயலாளர் நவபாரத் நாராயணராஜா அவர்கள் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள குடியரசு தொகுதி கள் அனைத்தையும் திருவள்ளுவர் மன்றத்திற்கு, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மூலமாக வழங்கினார். திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலக நிதியாக முதல் தவணையாக 15,000 ரூபாயை தமிழர் தலைவர் அவர்களிடம்....... மேலும்

24 பிப்ரவரி 2018 14:41:02

தென் மாவட்டங்களில் தமிழர் தலைவரின் கொள்கைப் பயணம்

 தென் மாவட்டங்களில்  தமிழர் தலைவரின் கொள்கைப் பயணம்

இரா. ஜெயக்குமார்பொதுச் செயலாளர், திராவிடர் கழகம் இழிவை ஒழிக்கும் போரினிலே என்றும் பெரியார் வழி நடப்போம், அழிவை அணைக்க நேர்ந்தாலும் அய்யா கொள்கையை மலர வைப்போம் என்னும் தனது வரிக்கிணங்க அய்யாவின் கொள்கையை அகிலம் ஏற்கச் செய்யும் பணியில் முழுமையாக ஒப்படைத்து பெரியார் கொள்கையை பேசாத நாட்கள் பிறவா நாட்கள் என நாளும் உழைத்து வரும் 85 வயதில் 75 ஆண்டு பொது வாழ்க்கைக்கு உரியவரான திராவிடர் கழக தலைவர், தமிழர்....... மேலும்

23 பிப்ரவரி 2018 16:19:04

'நீட்' நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு தஞ்சையில் துண்டறிக்கை விநியோகம்

'நீட்' நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு  தஞ்சையில் துண்டறிக்கை விநியோகம்

  தஞ்சை, பிப். 21- 19.2.2018 அன்று தஞ்சாவூர் மாவட்டம் சமூகநீதி பாதுகாப்புக்கான பேரவை (அனைத்து மாணவர் அமைப் புகளின் கூட்டமைப்பு) சார்பில் மதியம் 2 மணியளவில் கல் லூரி வாயிலிலும் மாலை 4.30 மணியளவில் பள்ளி வாயிலி லும் மாணவர்களிடம் “நீட்" நாட்டுக்கு, வீட்டுக்கு, உயி ருக்கு கேடு எனும் துண்ட றிக்கை விநியோகிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தஞ்சை மாவட்ட சமூக நீதி பாதுகாப்புக்கான பேரவையின் ஒருங்கிணைப் பாளர் வே.ராஜவேல் மற்றும்....... மேலும்

21 பிப்ரவரி 2018 16:07:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாகை, நவ. 10 நாகை மாவட்டத்திற்கு ஒதுக்கப் பட்டுள்ள 250 விடுதலை சந்தாக்களை சேர்த்து முடிப்பது என்று நாகை மாவட்டக் கலந் துரையாடல் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

மாதிரிமங்கலத்தில் 5.11.2017 அன்று மதியம் 12 மணியளவில் இராச.முருகையன் இல்லத்தில் நாகை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையிலும், பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப் போலியன், மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ் குப்தா, ப.க. மாநில செயலாளர் அழகிரி, மாநில மகளிர் பாசறை செயலாளர் கோ.செந்தமிழ்ச்செல்வி, மாநில வி.அணி செயலாளர் மோகன் ஆகியோர் கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர்.

தீர்மானம்

1) நாகப்பட்டினம் கோட்டை வாசப்படி தந்தை பெரியார் சிலையை புதுப்பித்து அமைப்பது, வளாகம் மற்றும் சுற்றுச்சுவரி னைச் சீரமைத்து 2018 ஜனவரி மாதத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை அழைத்து மாநாடு போன்ற நிகழ்ச்சியினை நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

2) இனஉரிமை மீட்பு ஏடான விடுதலை ஏட்டிற்கு நாகை மாவட்டத்திற்கு ஒதுக்கப் பட்ட 250 விடுதலை சந்தாக்களை சேர்த்து வழங்குவது என முடிவு செய்யப்படுகிறது.

3) ஈரோட்டில் டிசம்பர் 2ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழர் தலைவர் பிறந்த நாள் (சுயமரியாதை நாள்) விழாவில் நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து தோழர்களும் குடும்பத்துடன் பங்கேற்று சிறப்பிப்பது என முடிவு செய்யப்படுகிறது.

4) சென்னையில் நவம்பர் 26 அன்று நடைபெற உள்ள அனைத்து ஜாதியினர் அர்ச் சகர் உரிமை வலியுறுத்தும் மாநாட்டில் பெருந் திரளாகப் பங்கேற்பது என்று தீர்மானிக்கப் படுகிறது.

5) திராவிடர் கழக மகளிர் அணி, மகளிர் பாசறையினர் முன்னெடுக்கும் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய ‘பெண் ஏன் அடி மையானாள்?' புத்தகத்தை பெண்கள் மத்தியில் பரப்புரை செய்யும் வகையில் நாகை மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட புத்தகங்களை விற்பனை செய்து தருவது என முடிவு செய்யப்படுகிறது.

புதிய பொறுப்பாளர்கள்

நாகை நகர செயலாளர்: தே.செந்தில்குமார், மாவட்ட அமைப்பாளர் இராச.முருகையன்

மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி தலைவர்: முத்துகிருஷ்ணன், செயலாளர்: சி.தங்கையன்

மாவட்ட இளைஞரணி தலைவர்: கீழ் வேளூர் பாலாஜி

பங்கேற்றோர்

மாநில மகளிர் பாசறை செயலாளர் கோ.செந்தமிழ்ச்செல்வி, மாநில விவசாய அணிச் செயலாளர் மோகன், நாகை மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட அமைப்பாளர் செந்தில்குமார், மயிலாடுதுறை மாவட்ட செய லாளர் கி.தளபதிராஜ், திருவாரூர் மாவட்ட ப.க.செயலாளர் சிவக்குமார், ஒன்றிய தலைவர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் செல்வகுமார், மாவட்ட இளைஞரணி தலைவர் இராசி.முருகையன், மாவட்ட இளைஞரணி செய லாளர் இராஜ்மோகன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் தீபன், கீழ்வேளூர் ஒன்றிய தலைவர் துரைசாமி மற்றும் கழகப் பொறுப் பாளர்கள் கலந்து கொண்டனர்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner