முன்பு அடுத்து Page:

நல்ல காற்றை உள்வாங்கி கெட்ட காற்றை வெளியேற்றுவதுதான் சுவாசிப்பது''

நல்ல காற்றை உள்வாங்கி கெட்ட காற்றை வெளியேற்றுவதுதான் சுவாசிப்பது''

எது தேவையோ அதை ஏற்று தேவையற்றதை வெளியேற்றுங்கள்! பெரியாரை சுவாசிப்பது என்றால் அதன் பொருள் இதுதான் திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப்  பணித் தோழர் கூட்டமைப்பினர் கூட்டத்தில் தமிழர் தலைவர் வாழ்வியல் உரை திருச்சி, ஜூலை 19  தூய காற்றை உள்வாங்கி, கெட்ட காற்றை வெளியேற்றுவது போல் தேவையான கருத்துகளை ஏற்று, தேவையற்றவைகளை வெளியேற்றுவதுதான்  பெரியாரியல் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். அவரது உரை வருமாறு: 14.7.2018 அன்று....... மேலும்

19 ஜூலை 2018 15:33:03

திராவிடர் கழக செயலவைத் தலைவர் - கழகத் தோழர்கள் உரை

திராவிடர் கழக செயலவைத் தலைவர் - கழகத் தோழர்கள் உரை

வடசென்னை திராவிடர் கழக இளைஞரணி சார்பில் காமராசர் பிறந்த நாள் விழா சிறப்புக் கூட்டம் காங்கிரசில் இருந்துகொண்டே பார்ப்பனர்களை எதிர்த்தவர் காமராசர் சென்னை, ஜூலை 18 வடசென்னை மாவட்ட கழக இளை ஞரணி சார்பில், கல்வி வள்ளல் காமராஜர் அவர்களின் 116 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய கழகத்தின் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு அவர்கள், காங்கிரசில் இருந்துகொண்டே பார்ப்பனர்களை எதிர்த்தவர் காமராசர் என்று சுட்டிக் காட்டிப்....... மேலும்

18 ஜூலை 2018 17:35:05

சென்னை மண்டல மகளிரணி மற்றும் மகளிர் பாசறையின் 122ஆவது கலந்துரையாடல் கூட்டம் - விருது பெற்ற கழக மகளிர…

* நாள்: 21.07.2018 (சனிக்கிழமை) மாலை 5.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், ஈ.வெ.கி சம்பத் சாலை, சென்னை-7 * வரவேற்புரை: பசும்பொன் செந்தில்குமாரி (இயக்குநர், பெரியார் சுயமரியாதை திருமண நிலையம்) * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி * முன்னிலை: கு.தங்கமணி, சி.வெற்றிச்செல்வி, கனகா, வளர்மதி, அஜந்தா, நாகவள்ளி, நூர்ஜஹான், பண்பொளி, பெரியார் களம் இறைவி, பூவை செல்வி, வனிதா, ஜெயந்தி, ராணி, இளைய ராணி, வழக்குரைஞர் மணியம்மை,....... மேலும்

18 ஜூலை 2018 16:30:04

மும்பையில் காமராசர் சிலைக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவிப்பு

மும்பையில் காமராசர் சிலைக்கு கழகத் தோழர்கள்  மாலை அணிவிப்பு

மும்பையில் உள்ள கல்வி வள்ளல் காமராசர் சிலைக்கு மும்பை திராவிடர் கழகத் தோழர்கள்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். (15.7.2018) மேலும்

16 ஜூலை 2018 14:41:02

பெரியாரியப் பயிற்சிப் பட்டறை - குற்றாலம்

நாள்: 2.8.2018 முதல் 5.8.2018 முடிய நான்கு நாள்கள் இடம்: வள்ளல் வீகேயென் மாளிகை, குற்றாலம் விண்ணப்பப்படிவம் 1.    பெயர்     : 2.    ஆண் / பெண்    : 3.    பிறந்த நாள்     : 4.    கல்வித் தகுதி   : 5.    பிறதிறன்கள்    : 6.    பெற்றோர் விவரம்    : 7.    முழு முகவரி   : 8.    கழக உறுப்பினரா? ஆதரவாளரா?  : 9.    பரிந்துரை செய்பவர் பெயர் - முகவரி   : 10.   நுழைவு நன்கொடை ரூபாய் நூறு மட்டும்    : 11.   ஏற்கெனவே குற்றாலம்....... மேலும்

16 ஜூலை 2018 14:41:02

அறிவுலக ஆசான் தந்தை பெரியார் முழு உருவச்சிலை திறப்பு விழா

நான்: 26.7.2018 வியாழன் மாலை 4 மணி இடம் சுயமரியாதை சுடரொளிகள் சீர்காழி சொ.நடராசன், அன்பு.ராசப்பா நினைவரங்கம், பெரியார் சாலை, கடவாசல், சீர்காழி தொடக்க நிகழ்ச்சி: பெரியார் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி வரவேற்புரை கி.தளபதிராஜ் (மாவட்டச் செயலாளர்) தலைமை ஆ.ச.குணசேகரன் (மாவட்டத் தலைவர்) முன்னிலை வீ.மோகன் (மாநில விவசாய அணி செயலாளர்) எஸ்.எம்.ஜெகதீசன் (திருவாரூர் மண்டலத் தலைவர்) ஞான.வள்ளுவன் (மாவட்ட ப.க.தலைவர்) நா.சாமிநாதன் (மாவட்ட அமைப்பாளர்) மா.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட துணைச் செயலாளர்) சாமி. ஆனந்தன் (திராவிடர் கழகம், கடவாசல்) சிலை திறந்து வைத்து சிறப்புரை: தமிழர் தலைவர்....... மேலும்

16 ஜூலை 2018 14:41:02

கழக துணைத் தலைவர் தலைமையில் தர்மபுரி மண்டல இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

   கழக துணைத் தலைவர் தலைமையில்  தர்மபுரி மண்டல இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

திருப்பத்தூர், ஜூலை 15, தர்மபுரி மண்டல திராவிடர் கழகம் சார்பில் மண்டலத்திற் குட்பட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் திருப்பத்தூர் கே.கே.சி. எழிலரசன் இல்லத்தில் 11.7.2018 அன்று பிற்பகல் 1.30 மணிக்கு கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் வி.ஜி.இளங்கோ கடவுள் மறுப்பு கூறினார். கூட்டத்தின் நோக்கமான 28.7.2018 அன்று மத்தூரில் நடைபெற உள்ள மண்டல இளைஞரணி மாநாடு குறித்து இதுவரை நடந்துள்ள பணிகளையும் இனி செய்ய....... மேலும்

15 ஜூலை 2018 15:00:03

கழக துணைத் தலைவர் தலைமையில் தர்மபுரி மண்டல இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

   கழக துணைத் தலைவர் தலைமையில்  தர்மபுரி மண்டல இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

திருப்பத்தூர், ஜூலை 15, தர்மபுரி மண்டல திராவிடர் கழகம் சார்பில் மண்டலத்திற் குட்பட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் திருப்பத்தூர் கே.கே.சி. எழிலரசன் இல்லத்தில் 11.7.2018 அன்று பிற்பகல் 1.30 மணிக்கு கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் வி.ஜி.இளங்கோ கடவுள் மறுப்பு கூறினார். கூட்டத்தின் நோக்கமான 28.7.2018 அன்று மத்தூரில் நடைபெற உள்ள மண்டல இளைஞரணி மாநாடு குறித்து இதுவரை நடந்துள்ள பணிகளையும் இனி செய்ய....... மேலும்

15 ஜூலை 2018 15:00:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


மாட்டியாம்பட்டி, செப். 11 தருமபுரி மாவட்டம், பாலக் கோடு ஒன்றியம் மாட்டியாம் பட்டியில் 27.8.2017 அன்று பகல் ஒரு மணியளவில் மாட்டி யாம்பட்டி கிளை கழக தலை வரும் ஓசூர் ஒன்றிய தலைவரு மான மா.சின்னசாமி கிருபா இல்ல அறிமுக விழாவோடு அவரின் ஏற்பாட்டில் கழக கொடிகம்பம் மற்றும் கடவுள் மறுப்பு கல்வெட்டும் அமைத் திருந்தார்.

அந்நிகழ்ச்சிக்கு கிருஷ்ண கிரி மாவட்ட செயலாளர் கோ.திராவிடமணி தலைமை தாங் கினார். ஓசூர் நகர செயலாளர் சி.மணி, மாவட்ட செயலாளர் சி.காமராஜ், காமலாபுரம் கிளை தலைவர் கு.சரவணன் ஆகியோர் முன்னிலையில் தருமபுரி கழக தோழர்கள் முழக்கமிட மாவட்ட தலைவர் வீ.சிவாஜி கழக கொடியினை ஏற்றி வைத்தார். கிருட்டிணகிரி மாவட்ட இணை செயலாளர் சு.வனவேந்தன், பெரியார் பொன் மொழி, கடவுள் மறுப்பு பதித்த கல்வெட்டினை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் தருமபுரி, கிருட்டிணகிரி மாவட்ட மாநில ஒன்றிய நகர திராவிடர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தலைமை கழக சொற் பொழிவாளர் தமிழ்சாக்கரடீஸ், சென்னை மாவட்ட இளை ஞரணி செயலாளர் செல்வேந் திரன் இருவரும் சிறப்பு அழைப் பாளர்களாக கலந்து கொண் டனர். இறுதியில் மா.சின்ன சாமி நன்றி கூறினார்.

தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி பள்ளி, கல்லூரிகளில் கருத்தரங்குகள்  

குரோம்பேட்டை, செப். 11 தென்சென்னை மாவட்ட பகுத் தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணியின் கலந்துரை யாடல் கூட்டம் 14.8.2017 அன்று காலை 10 மணியளவில் தென் சென்னை குரோம் பேட்டை பெரியார் படிப்பக அரங்கில் சிறப்புடன் நடை பெற்றது.
இது கலந்துரையாடல் கூட் டத்திற்கு அருள்செல்வன், தென்சென்னை மாவட்ட ப.க. செயலாளர் தலைமை வகித் தார். தாம்பரம் மாவட்ட கழக தலைவர் முத்தையன், தாம் பரம் மாவட்ட ப.க. தலைவர் அருணாசலம் முன்னிலையேற்றார்.

ப.க.துணைச் செயலாளர் மாணிக்கம் வரவேற்புரையாற்றி னார். நிகழ்வில் ப.க.பொதுச் செயலாளர் மா.அழகிரிசாமி, ப.க. அமைப்புச் செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன், பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர் இ.இரமேசு ஆகியோர் கருத்துரை ஆற்றினர். கலந்துரையாடல் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1) பெரியார் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்கம் பள்ளி, கல்லூரி களில் நடத்தவும்,

2) புதிய உறுப்பினர்களிள் சேர்க்கவும்

3) மாதா மாதம் கலந்துரை யாடல் கூட்டம் நடத்தவும் தீர் மானிக்கப்பட்டது.

அய்யா படத்துடன் ஊர்வலம் திருச்சி கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

திருச்சி, செப்.11 திருச்சி பெரியார் மாளிகை புத்தூரில் 2.9.2017 அன்று காலை 10 மணிக்கு கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலை மையில் இளைஞரணி மாவட்ட செயலாளர் பி.தேவா வரவேற்புரையாற்ற மண்டல தலைவர் மு.நற்குணம், மண் டல செயலாளர் ப.ஆல்பர்ட் முன்னிலையேற்றார்கள்.

நிகழ்ச்சியில் தந்தை பெரியார் அவர்களின் 139ஆவது பிறந்த நாள் சிறப்பாக கொண் டாடுவது, கழக கொடியினை ஏற்றுவது, திருச்சி மாவட்டம் முழுவதும் அலங்கரிக்கப்பட்ட வேன் மூலம் அய்யா படத்தை வைத்து இசை முழக்கத்துடன் கொண்டு செல்லப்படும் என வும், பொதுக்குழு உறுப்பினர் சேகர் அவரது மனைவி 9.8.2017 மறைவுக்கு இரங்கல் தெரி விக்கப்பட்டது.

அரியலூர் மாவட்ட மாணவி அனிதா இறப்புக்கு கூட்டத்தில் இரங்கல் தெரி விக்கப்படுத்தப்பட்டது.

செயலாளர் இரா.மோகன் தாஸ் நன்றி கூறினார்.

கலந்துக்கொண்டோர்

கிரேசி, ரெஜினா பால்ராஜ், அம்மணி அம்மாள், பங்கஜத்தம் மாள், தமிழ்சுடர், ரமேஷ் (இ.அ.தலைவர்), ப.க.மணி யன், மு.இளவரி, முருகன், மருதை ஜெயராஜ், கனகராசு, சங்கிலிமுத்து, இராசேந்திரன், துரைசாமி, மகாலிங்கம், மாரி யப்பன், அங்கன், ஸ்டாலின், மகாமணி, செபஸ்தியான், யோகராஜ்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner