முன்பு அடுத்து Page:

குடியாத்தம் லிட்டில் பிளவர் மெட்ரிக்குலேசன் பள்ளியில் பொங்கல் விழா

குடியாத்தம் லிட்டில் பிளவர் மெட்ரிக்குலேசன்  பள்ளியில் பொங்கல் விழா

குடியாத்தம், ஜன.13 குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டையில் உள்ள லிட்டில் பிளவர் மெட்ரி குலேசன் பள்ளியில் 12-.1.-2018 அன்று  மாணவர்களின் கண்கவர் சமத்துவப் பொங்கல் விழா கலை நிகழ்ச்சியுடன் சிறப்பாக கொண் டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தாளா ளர்  வி.சடகோபன்  தலைமை தாங்கினார். சிறப்பு அழைப் பாளர்களாக பேராசிரியர் பா.சம் பத் குமார்  (தமிழ்த்துறை, திரு மகள் ஆலைக்கல்லூரி),   புலவர் ச.தண்டபாணி (செயலாளர், முத்தமிழ்ச் சுவைச் சுற்றம்) வருகை புரிந்து மாணவர்களுக்கு வாழ்த்துரை....... மேலும்

13 ஜனவரி 2018 14:49:02

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் வழங்கும் 2018 ஆம் ஆண்டுக்கான பெரியார் விருதுகள்

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் வழங்கும்  2018 ஆம் ஆண்டுக்கான பெரியார் விருதுகள்

சென்னை, ஜன.11 தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 1995ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 24 ஆண்டுகளாக இயல், இசை, நாடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி, சமூகத்தின் முற்போக்கு வளர்ச்சிக்கு பாடுபட்டுவரும் தமிழர்களை தெரிந்தெடுத்து தை முதல்நாளாம் தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை யொட்டி பெரியார் பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் மேற்கண்டுள்ளபடி பல்துறைகளில் சிறந்து விளங்குகின்ற தமிழர்களுக்கு பெரியார் விருது அறிவிக் கப்பட்டுள்ளது. ஜனவரி 15, 16 ஆகிய....... மேலும்

11 ஜனவரி 2018 16:03:04

பெரியார் மட்டும் பிறந்திருக்காவிட்டால்? - நூல் வெளியீடு!

பெரியார் மட்டும் பிறந்திருக்காவிட்டால்? - நூல் வெளியீடு!

  கி.மு. திராவிடமணியின் பணிவிடை விழாவில் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் நூலை வெளியிட்டு உரை! ஆவடி, ஜன. 11, திருமுல்லைவாயில் பகுதி யைச் சேர்ந்த கி.மு. திராவிடமணி அவர்களின் பணிவிடை விழாவில் கலந்து கொண்ட எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் பெரியார் மட்டும் பிறந்திருக்காவிட்டால்? என்ற நூலை வெளியிட்டு உரையாற்றினார். உண்மை வாசகர் வட்டத்தின் செயலாளரும், விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் மாநில கருத்தியல் பரப்புரைச் செயலாளருமான கி.மு. திராவிடமணி ஆவடி டேங்க்....... மேலும்

11 ஜனவரி 2018 16:00:04

பார்ப்பனர்களுக்கு திராவிடர் இயக்கத்தின் மீது கோபம் ஏன்?

பார்ப்பனர்களுக்கு  திராவிடர் இயக்கத்தின் மீது கோபம் ஏன்?

பார்ப்பனர்களுக்கு திராவிடர் இயக்கத்தின் மீது கோபம் ஏன்? பாடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கழகத் துணைத்தலைவர் விளக்கம்! கொரட்டூர், ஜன. 11 பெரியார், அண்ணா, கலைஞர் பகுத்தறிவு பாசறை சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர் கவி ஞர். கலிப்பூங்குன்றன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா ஆகியோர் பங்கு கொண்டு பேசினர். ஆவடி கழக மாவட்டத்தில் உள்ள பாடி பகுதியில் பெரியார், அண்ணா, கலைஞர்....... மேலும்

11 ஜனவரி 2018 15:58:03

மயிலாடுதுறையில் தந்தை பெரியார் நினைவு நாள்

மயிலாடுதுறையில்  தந்தை பெரியார் நினைவு நாள்

  மயிலாடுதுறை, ஜன.10 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 44 ஆம் ஆண்டு நினைவு நாள் மயிலாடுதுறையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, ஊர்வலம் நடைபெற்றது. விவரம் வருமாறு: மயிலாடுதுறை மயிலாடுதுறையில் தந்தை பெரியார் நினைவுநாளை முன்னிட்டு 24.12.2017 காலை 10.30 மணியளவில்  மாவட்ட தலைவர் ஆ.ச. குணசேகரன், நகர் மன்ற முன்னாள் தலைவர் லிங்கராஜன், மற்றும் முக்கிய பிரமுகர்கள் பெரியார் கொள்கை முழங்க தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். அதனைத்....... மேலும்

10 ஜனவரி 2018 15:48:03

மதுரை மாநகர் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் ‘ஜாதி ஒழிய வேண்டும் - ஏன்?' சிறப்புக்கூட்டம்

மதுரை மாநகர் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில்  ‘ஜாதி ஒழிய வேண்டும் - ஏன்?' சிறப்புக்கூட்டம்

மதுரை, ஜன. 10 மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக ‘ஜாதி ஒழிய வேண்டும் -ஏன்?' என்னும் தலைப் பில் சிறப்புக்கூட்டம் 25.11.2017 அன்று மாலை 6.20 மணிக்கு மதுரை யானைக் கல்லில் உள்ள ஏ.எஸ்.ஏ. அரங்கில் நடை பெற்றது. கருத்தரங்கத்திற்கு பகுத்தறிவாளர் கழகத் தின் மாநிலத்தலைவர் முனைவர் வா.நேரு தலைமை தாங்கினார். பகுத்தறிவாளர் கழகத்தின் மாவட்ட துணைச்செயலாளர்  செல்வ.சேகர்  அனைவரையும் வரவேற்றார். திராவிடர் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர்....... மேலும்

10 ஜனவரி 2018 15:47:03

மகளிரால் நடத்தப்பட்ட மாபெரும் பட்டிமன்றம்

மகளிரால் நடத்தப்பட்ட மாபெரும் பட்டிமன்றம்

மதுரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் இன்றைய சூழலில் பெண்களுக்கு அதிக சுதந்திரம் இருக்கிறதா? இல்லையா? மகளிரால் நடத்தப்பட்ட மாபெரும் பட்டிமன்றம் மதுரை, ஜன.10 6.1.2018 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரில் உள்ள செய்தியாளர் அரங்கத்தில் மதுரை ‘விடுதலை' வாசகர் வட்டத்தின் அய்ந்தாம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. விழாவிற்கு சரோசா நடராசன் தலைமை தாங்கினார். ராக்குதங்கம் (பொதுக்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்), அஜிதா (மதுரை....... மேலும்

10 ஜனவரி 2018 15:47:03

திருச்சி உலக நாத்திகர் மாநாட்டில் ஆற்றொழுக்காக அமைந்த ஆய்வரங்க அமர்வுகள்!

திருச்சி உலக நாத்திகர் மாநாட்டில் ஆற்றொழுக்காக அமைந்த ஆய்வரங்க அமர்வுகள்!

  2018 உலக நாத்திகர் மாநாட்டினையொட்டி தஞ்சாவூர் - வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்), வேந்தர் டாக்டர் கி.வீரமணி தலைமையில் சிறப்பு ஆய்வு அமர்வு நடைபெற்றது. மேடையில் முனைவர் இலக்குவன் தமிழ் (அமெரிக்கா - பன்னாட்டு மய்யம்), முனைவர் கோ.விஜயம் (நாத்திகர் மய்யம் - விஜயவாடா), கேரி மெக்லேலண்ட் (IHEU- லண்டன், இங்கிலாந்து), எலிசபெத் ஓ'கேசி (IHEU- பிரஸல்ஸ், பெல்ஜியம்), ருஸ்டம் சிங்....... மேலும்

09 ஜனவரி 2018 16:49:04

பெண் ஏன் அடிமையானாள்? புத்தக விற்பனை சாதனை

பெண் ஏன் அடிமையானாள்?  புத்தக விற்பனை சாதனை

தருமபுரி, ஜன. 9- தருமபுரி மாவட்டம், பெண் ஏன் அடிமையானாள்? புத்தக நன்கொடை ஊமை.ஜெயராமன் (அமைப்பு செயலாளர்), இ.மாதன் (மாவட்ட தலைவர்), சி.காமராஜ் (மாவட்ட செயலாளர்), பெ.கோவிந்தராஜ் (மாவட்ட அமைப்பாளர்), கரு.பாலன் (மண்டல செயலாளர்), அ.தமிழ்ச்செல்வன் (பொதுக்குழு உறுப்பினர்), இர.கிருஷ்ணமூர்த்தி (ப.க. துணைத் தலைவர்), கே.சின்னராஜ் (மாவட்ட தலைவர், படிப்பகம்) ராமச்சந்திரன் ஆகியோர் பகுத்தறிவாளர் கழக செயல் தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வியிடம் வழங்கினர். அனுப்பப்பட்ட புத்தகங்கள் - 500, விற்கப்பட்டவை - 300,....... மேலும்

09 ஜனவரி 2018 15:29:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

செய்யாறு, செப்.5 செய் யாறு கழக மாவட்டத்தின் சார்பாக 25.8.2017 மாலை 5 மணியளவில் செய்யாறு கோகிலா, திருச்சிற்றம்பலம் இல்லத்தில் பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு ஆசிரியரணி கலந்துரையாடல் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் வடமணப் பாக்கம், வி.வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வேலூர் மண்டல திராவிடர் கழக தலைவர் குடியாத்தம் வி.சடகோபன், செய்யாறு மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய் யாறு நகரத் தலைவர் பொறி யாளர் தி.காமராசன் வரவேற் புரை நிகழ்த்தினார்.

பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச்செயலாளர் மா.அழகிரிசாமி, பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்புச் செயலாளர் சி.இரமேஷ் ஆகி யோர் கலந்து கொண்டு பகுத் தறிவாளர் கழக செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத் தனர். முடிவில் ஆர்.மணிவண் ணன் நன்றி கூறினார்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பகுத்தறிவாளர் கழகத்திற்கு அதிகமான தோழர்களை சேர்ப்பது எனவும், திருச்சியில் 2018 - ஜனவரி 5,6,7 தேதிகளில் உலக நாத்திகர் மாநாட்டில் பெருமளவில் பங்கேற்பது எனவும், நீட், புதிய கல்வி கொள்கையின் ஆபத்தினை விளக்கி கருத்தரங்கம் நடத்து வது எனவும், தந்தை  பெரியார் 139ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவை சிறப்பாக நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

புதிய பொறுப்பாளர்கள் நிகழ்ச்சியில் புதிய பொறுப் பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் ஆர்.திருநாவுக்கரசு, மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் ஆர்.ஆறுமுகம், மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத்  தலைவராக என்.வி. கோவிந்தன் நியமிக்கப்பட் டனர். மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணியின் தலைவராக எஸ்.செல்வகுமார், ஆசிரி யரணி செயலாளராக டி.பச்சை யப்பன் ஆகியோரும் நியமிக் கப்பட்டனர்.

நிகழ்ச்சியில் பட்டதாரி ஆசிரியர்கள் ஜி.கவுதமன், கோவேந்தன், எஸ்.செயபிர காஷ், சோ.பார்த்திபன், கே.பச்சையப்பன், கே.செல்வ குமார், க.உமாபதி, செய்யாறு இரா.செங்கல்வராயன், அசன மாப்பேட்டை டி.வடிவேல், பேரா. மு.தமிழ்மொழி, மரு தாடு கெ.மணி, சாலை பணி யாளர் சிவா, வெ.தயாளன், சிறு நல்லூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் டி.சின்ன துரை, பி.ஆர்.சி. பயிற்றுநர் இரா. சக்திவேல், முறுகப்பட்டு தலைமையாசிரியர் வ.சரவணன், குன்றத்தூர் தலைமையா சிரியர் கி.சரவணன், வடமணப் பாக்கம் பொன்.சுந்தர், மு.வெங்கடேசன், செய்யாறு என்.சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நகர திராவிடர் கழக தலைவர் தி.காமராசன் அனைவருக்கும் தேநீர், சிற்றுண்டி கொடுத்து சிறப்பித்தார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner