முன்பு அடுத்து Page:

உலகத் தலைவர் தந்தை பெரியார் பிறந்த நாள் மக்களை நாடி, மருத்துவம் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா

 உலகத் தலைவர் தந்தை பெரியார் பிறந்த நாள் மக்களை நாடி, மருத்துவம் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா

திருச்சி, செப்.20 பெரியார் மருத்துவக் குழுமம், பெரியார் மருந்தியல் கல்லூரி, ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் ஹர்ஷமித்ரா உயர்சிறப்பு புற்று நோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மய்யம் இணைந்து ஏழை, எளிய மக்கள்  பயன் பெறும் வகையில் 17.09.2017 அன்று காலை 9 மணியளவில் திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்திலுள்ள பெரி யார் மணியம்மை மருத்துவ மனையில் பல்வேறு இலவச மருத்துவ முகாம்களை நடத் தியது. இம்மருத்துவ முகாமிற்கு பெரியார்....... மேலும்

20 செப்டம்பர் 2017 15:26:03

உலகத் தலைவர் தந்தை பெரியார் 139ஆவது பிறந்த நாள் விழா

உலகத் தலைவர் தந்தை பெரியார் 139ஆவது பிறந்த நாள் விழா

  மாநாடுபோல் எழுச்சியுடன் நடைபெற்ற பெரியார் பிறந்த நாள் பொதுக்கூட்டம் சென்னை, செப். 18- உலகத் தலைவர் தந்தை பெரியார் 139 ஆவது பிறந்த நாள்விழாவை யொட்டி சென்னை திருவல் லிக்கேணி (அய்ஸ் அவுஸ்) சேக்தாவூத் தெருவில் தென் சென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் நேற்று (17.9.2017) மாலை மாபெரும் பொதுக் கூட்டம் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமை யில் நடைபெற்றது. சென்னை இராயப்பேட்டை அய்ஸ் அவுஸ் பகுதியை இணைக்கின்ற பெசன்ட் சாலையின்....... மேலும்

18 செப்டம்பர் 2017 15:15:03

சீர்காழியில் அமையவுள்ள அனல்மின் நிலையத்தை ஒடிசாவிற்கு மாற்றுவதா?

சீர்காழியில் அமையவுள்ள அனல்மின் நிலையத்தை ஒடிசாவிற்கு மாற்றுவதா?

மத்திய பா.ஜ.க. அரசையும், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தையும் கண்டித்துநெய்வேலியில் திராவிடர் கழகத்தின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நெய்வேலி, செப்.18 சீர்காழியில் அமையவுள்ள அனல்மின் நிலையத்தை ஒடிசாவிற்கு மாற்ற முடிவு செய்துள்ளதைக் கண்டித்து இன்று (18.9.2017) காலை நெய்வேலியில் திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவர் சு.அறி வுக்கரசு, பொதுச்செயலாளர் முனைவறீர் துரை.சந்திரசேகரன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இம்மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான கழகத் தோழர்கள் பங்கேற்று,....... மேலும்

18 செப்டம்பர் 2017 15:02:03

வாழ்க்கை இணை ஏற்பு விழா

வாழ்க்கை இணை ஏற்பு விழா

திருத்துறைப்பூண்டி, செப். 16 திருத் துறைப்பூண்டி கழக மாவட்ட தலைஞாயிறு ஒன்றிய தலைவர் அய்.பாஸ்கரன் - பானுபிரியா இல்ல திருமண விழா 9.9.2017 அன்று தலைஞாயிறு திருமண அரங்கில் மாவட்ட செயலாளர் ச.பொன்முடி தலைமையிலும் நகர தலைவர்  சு.சித்தார்த்தன் முன்னிலையிலும் வாழ்க்கை இணை ஏற்பு விழா நடைபெற்றது. இத்திருமண விழாவில் தி.குணசேகரன் உறுதிமொழி கூற திராவிடர் கழக தோழர்கள் முன்னிலையில் உறவினர்கள் அனைவரும் கலந்து கொண்டு திருமண விழா நடைபெற்றது. அனைவரையும்....... மேலும்

16 செப்டம்பர் 2017 16:21:04

தந்தை பெரியார் 139ஆவது பிறந்த நாள் விழா: பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு - கட்டுரைப் போட்டி …

தந்தை பெரியார் 139ஆவது பிறந்த நாள் விழா:  பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு  பேச்சு - கட்டுரைப் போட்டி

ஓமலூர், செப். 16 மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி கலந்துரையாடல் கூட்டம் 10.9.2017 அன்று மாலை 5 மணி யளவில் ஓமலூர் முரளி தங்கும் விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் கோவி.அன்புமதி தலைமை தாங்கினார். மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் த.மதியழகன் வரவேற்புரையாற்றினார். சேலம் மண்டல திராவிடர் கழகத் தலைவர் கவிஞர் த.சுப்பிரமணியன், மேட்டூர் மாவட்ட தலைவர் க.கிருஷ் ணமூர்த்தி, மேட்டூர் மாவட்ட....... மேலும்

16 செப்டம்பர் 2017 16:19:04

உற்சாகமாக நடைபெற்ற திராவிடர் மாணவர்கள் சந்திப்புக் கூட்டம்

உற்சாகமாக நடைபெற்ற திராவிடர் மாணவர்கள்  சந்திப்புக் கூட்டம்

உற்சாகமாக நடைபெற்ற திராவிடர் மாணவர்கள்  சந்திப்புக் கூட்டம் பல்கலைக்கழகம், கல்லூரிகளுக்கு திராவிடர் மாணவர் கழக புதிய  நிர்வாகிகள் நியமனம் திருச்சி, செப்.16 பாரதிதாசன் பல்கலைக் கழக திராவிடர் மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் 11.09.2017 அன்று மாலை 6.30 மணிக்கு மாநகர கழக தலைவர் சி. மருதை இல்லத்தில் நடைபெற்றது. மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்று அறிவாசான் தந்தை பெரியார் அவர்களைப்பற்றியும்,  தமிழர் தலைவர் அவர்களது தொண்டினைப் பற்றி யும், கருத்துக்களை பகிர்ந்து....... மேலும்

16 செப்டம்பர் 2017 16:18:04

தமிழக அரசுகளால் நவோதயா நிராகரிக்கப்பட்டது கொள்கை முடிவு உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல் முறைய…

தமிழக அரசுகளால் நவோதயா நிராகரிக்கப்பட்டது கொள்கை முடிவு உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்யட்டும்

சட்டமன்றத்தில் நவோதயா ஏற்க மாட்டோம் என தீர்மானம் போடுங்கள்கண்டனப் பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தல் சென்னை, செப். 15- 1986ஆம் ஆண்டு முதல் தமிழக அரசுக ளால் நவோதயா நிராகரிக்கப் பட்டது அரசின் கொள்கை முடிவாகும், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல் முறை யீடு செய்யட்டும், உடனே சட் டமன்றத்தை கூட்டி நவோதயா பள்ளிகளை ஏற்க மாட்டோம் என தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என கண்டனப் பொதுக்கூட்டத்தில் தமிழர்....... மேலும்

15 செப்டம்பர் 2017 16:36:04

அண்ணா பிறந்த நாள் தஞ்சையில் தமிழர் தலைவர் மரியாதை!

அண்ணா பிறந்த நாள் தஞ்சையில்  தமிழர் தலைவர் மரியாதை!

அண்ணாவின் 109 ஆம் பிறந்த நாளான இன்று (15.9.2017) தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அறிஞர் அண்ணா சிலைக்குத் தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், தஞ்சை நீலமேகம் (தி.மு.க.), கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் இராசகிரி கோ.தங்கராசு, தஞ்சை மண்டல தலைவர் ஜெயராமன், செயலாளர் மு.அய்யனார், தஞ்சை மாவட்டத்....... மேலும்

15 செப்டம்பர் 2017 15:24:03

தந்தை பெரியார் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடப்படும் கலந்துரையாடலில் முடிவு

தந்தை பெரியார் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடப்படும் கலந்துரையாடலில் முடிவு

திருப்பத்தூர், செப்.15 11.09.2017   திங்கள் மாலை 5.00 மணியளவில் திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர்  அகிலா எழிலரசன் அவர்கள்  இல்லத்தில் அவரது தலைமையில்  கலந்துரையாடல் கூட்டம் நடைப்பெற்றது. தந்தை பெரியார் அவர் களின் 139--ஆம் ஆண்டு பிறந்த நாளை மிகவும் எழுச்சியோடும், சிறப்போடும் கொண்டாட இக் கூட்டத்தில் முடிவுகள் மேற் கொள்ளப்பட்டது. தந்தை பெரியார்  படங் களை கிராமங்கள் மற்றும் நகரங்களில் ஆங்காங்கே வைத்து மாலை அணிவித்தும், சிலை களுக்கு மாலை....... மேலும்

15 செப்டம்பர் 2017 15:22:03

இரா.வெற்றிக்குமார் - டாக்டர் அஞ்சுகம் பூபதி மணவிழா

இரா.வெற்றிக்குமார் - டாக்டர் அஞ்சுகம் பூபதி மணவிழா

கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் தஞ்சை ந.பூபதி இல்லத்தினரின் இரா.வெற்றிக்குமார் - டாக்டர் அஞ்சுகம் பூபதி மணவிழா திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழர் தலைவர் ஆசிரியர் முன்னிலையில் நடந்தது 8.9.2017 தஞ்சையில் கழக பொதுச் செயலாளர் இல்ல மணவிழாவில் ராசபாளையம் சிவக்குமார் - ரூ. 100/-, பாண்டிமுருகன் - ரூ. 100/-, உரத்த நாடு உத்திராபதி - ரூ. 500/-, கரந்தை முருகசேன் (விடுதலை சந்தாக்கள்) - ரூ. 1620/-,....... மேலும்

15 செப்டம்பர் 2017 15:20:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவள்ளூர், செப்.5 திருவள்ளூர் மாவட்ட திரா விடர் கழகம் சார்பில் 30.8.2017 மாலை திருத்தணி கமலா திரை யரங்கம் அருகில் சுயமரியாதை சுடரொளி, கொ.சண்முகம் அவர்களின் நினைவேந்தல் பகுத்தறிவு விளக்கப் பொதுக் கூட்டம் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் மா.மணி அவர் களின் தலைமையில் நடை பெற்றது.

மாவட்ட செயலாளர் ந.அறிவுச்செல்வன் முன்னிலை வகித்திட நகர செயலாளர் கா.மு.தமிழ்மணி வரவேற்புரை ஆற்றிட, நினைவேந்தல் உரை யாக பாணாவரம் பெரி யண்ணன் மற்றும் ஜெயதென் னரசு அவர்களோடு கழக சொற்பொழிவாளர் பொதட்டூர் புவியரசன் அவர்களும் நினை வேந்தல்களை தெரிவித்து, வீர வணக்க உரை ஆற்றினார்கள்.

இதனை தொடர்ந்து கழக சொற்பொழிவாளர் பூவை புலிகேசி பகுத்தறிவு விளக்க உரை ஆற்றி நிகழ்ச்சியை முடித்துவைத்தார். முன்னதாக கழக பாடகர் முனைவர் ந.பன்னீர் செல்வம் அவர்களால் பகுத்தறிவு பாடல்களை பாடி நிகழ்வை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் எழில், கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் டில்லிபாபு மற்றும் மேனாள் காஞ்சி மண்டல செயலாளர் கா.ஏ.மோகனவேலு மற்றும் மாவட்ட அமைப்பாளர் பெருமாள் , திரளான கழக தோழர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக ச.ர.பெரியார்தாசன் நன்றிகூறிட விழா நிறைவுற்றது. முன்னதாக சண்முகம் அவர்களின் நினைவிடத்தில் மாவட்ட கழக தோழர்களால் மலர்வளையம் செலுத்தி அஞ்சலி செய்யப்பட்டது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner