முன்பு அடுத்து Page:

செந்துறையில் நடைபெற்ற பெரியார் பட ஊர்வலம் - பொதுக்கூட்டம்

செந்துறையில் நடைபெற்ற பெரியார் பட ஊர்வலம் - பொதுக்கூட்டம்

செந்துறை, நவ. 20 அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் உருவப்பட ஊர்வலமும் பொதுக்கூட்டமும் சிறப்பாக நடைபெற்றது.மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் தலைமையேற்க பெரியார் பட ஊர்வலம் செந் துறை அண்ணாநகரில் 17.9.2017 அன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. அலங்கரிக்கப் பட்ட தந்தை பெரியார் படம் கலைக்குழு இன்னிசை நிகழ்ச்சியுடன் வாக னங்களின் இருபுறமும் பெரியார் படம் கருத்துகள் அடங்கிய பதாகைகளுடன் இதோ....... மேலும்

20 நவம்பர் 2017 16:41:04

தந்தை பெரியார் பிறந்த நாள் - குருதிக்கொடை முகாம்

தந்தை பெரியார் பிறந்த நாள் - குருதிக்கொடை முகாம்

ஆண்டிப்பட்டி, நவ. 20 ஆண் டிப்பட்டி நகர் திராவிடர் கழகம் சார்பாக ‘அறிவு ஆசான்’ தந்தை பெரியாரின் 139ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவாக கொள்கை திருவிழா கொண்டாடப்பட்டது.ஆசிரியர் கி.வீரமணி அவர் கள், கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களின் வாழ்த் துக்கடிதங்களுடன் மகிழ்ச்சி பொங்க நடைபெற்றது.தேனி அரசு மருத்துவ மனைக்கு குருதி நன்கொடையாக வழங்க 16ஆம் ஆண்டு குருதிக் கொடை முகாம் (147 யூனிட்கள்) ஆண்டிபட்டியில் 21.9.2017....... மேலும்

20 நவம்பர் 2017 16:39:04

மதுரையில் பேலியோ உணவு முறை பற்றிய விளக்கம்

மதுரையில் பேலியோ உணவு முறை பற்றிய விளக்கம்

மதுரை, நவ.20 11.11.2017 அன்று மாலை 6.30 மணிக்கு மதுரை விடுதலை வாசகர் வட்டத்தின் 59ஆவது நிகழ்ச்சி நடைபெற்றது.கூட்டத்திற்கு விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவர் பொ. நடராசன் நீதிபதி (பணி நிறைவு) தலைமை தாங்கினார். வந்திருந்தோரை பகுத்தறிவாளர் கழக ஆசிரியர் அணியை சேர்ந்த சுப்ரமணியன் வரவேற்றுப் பேசி னார். சிறப்பு பேச்சாளர் வி.சி. வில்வம் அவர்களை அறிமுகம் செய்து விடுதலை வாசகர் வட் டத்தின் செயற்குழு உறுப்பினர் மணிகண்டன் அறிமுக....... மேலும்

20 நவம்பர் 2017 16:36:04

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பட ஊர்வலம் - பொதுக்கூட்டம்

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பட ஊர்வலம் - பொதுக்கூட்டம்

  குடந்தை, நவ. 20 28.10.2017 அன்று குடந்தையில் தந்தை பெரியார் பட ஊர்வலம் சிறப்பாக எழுச்சியுடன் நடைபெற்றது. படஊர்வலம் குடந்தை காந்தி பூங்காவிலிருந்து கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமார் தலைமையில் மாநில அமைப்பாளர் இரா. குணசேகரன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் ரெட்டிப்பாளையம் சகோதரிகளின் தப்பாட்டம், சடையார்கோவில் குழந்தைகளின் கோலாட்டத்துடன் கழகத் தோழர்களின் ஒலிமுழக்கத்துடன் நகரின் முக்கிய வீதி வழியாக சென்றது. தஞ்சை மண்டல தோழர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்........ மேலும்

20 நவம்பர் 2017 16:28:04

பகுத்தறிவாளர் கழக மேனாள் துணைத் தலைவர் கோ.அண்ணாவி மறைவு தமிழர் தலைவர் நேரில் சென்று மலர் மாலை வைத்த…

பகுத்தறிவாளர் கழக மேனாள் துணைத் தலைவர் கோ.அண்ணாவி மறைவு  தமிழர் தலைவர் நேரில் சென்று மலர் மாலை வைத்து மரியாதை

சென்னை, நவ. 19- பகுத்தறிவா ளர் கழக மேனாள் துணைத் தலைவரும், 'வீரமணி ஒரு வீரவிதை' என்ற ஆய்வு நூலின் ஆசிரியருமான கோ.அண்ணாவி (வயது 68) நேற்று 18-.11.-2017 மாலை 5 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். பகுத்தறிவாளர் கழகத்தில் அரும்பணி ஆற்றியவர்! எழுத் தாளர் ஜெயகாந்தன் அவர்களை நீண்ட நாட்களுக்குப் பிறகு மேடையேற்றி ஆசிரியர் குறித்த அவரது நினைவுகளைப் பதியச் செய்த பெருமைக்குரியவர்! ஆசிரியர் அவர்களின் இள மைக்காலப்....... மேலும்

19 நவம்பர் 2017 15:52:03

கடலூர், புதுச்சேரி கழக மாவட்டங்கள் சார்பாக கழக துணைத் தலைவரிடம் அளிக்கப்பட்ட ‘விடுதலை' சந்தாக்கள்

கடலூர், புதுச்சேரி கழக மாவட்டங்கள் சார்பாக  கழக துணைத் தலைவரிடம் அளிக்கப்பட்ட ‘விடுதலை' சந்தாக்கள்

கடலூர், நவ. 18- 16.11.2017 அன்று கடலூர் மாவட்ட திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் கடலூர் ஹோட்டல் துரையில் காலை 11 மணியளவில் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திராவிடர் கழக மாவட்ட தலைவர் தென்.சிவக்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். பின்னர் மாவட்ட செயலாளர் நா.தாமோதரன் தமிழர் தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு டிசம்பர் 2 அன்று 15 ஆயிரம் விடுதலை சந்தா கொடுக்க....... மேலும்

18 நவம்பர் 2017 16:36:04

கருநாடக மாநிலத்தில் அளிக்கப்பட்ட விடுதலை சந்தாக்கள்

கருநாடக மாநிலத்தில் அளிக்கப்பட்ட விடுதலை சந்தாக்கள்

  பெங்களூரு, நவ.18 கருநாடகம் மாநிலம் எலக்ட்ரானிக் சிட்டி தொட்ட நாகமங்கல பகுதியில் தொழில் சம்பந்தமாக வாழ கூடிய தோழர் ராஜா கார்பென்டர் பெங்களூருவுக்கு வருகை தந்த கழக பொதுச்  செயலாளர் துரை. சந்திரசேகரன் அவர்களை  தங்கள் பகுதிக்கு வந்து செல்ல கேட்டுக் கொள்ள  அழைப்பை ஏற்று பொதுச் செயலாளர் கலந்து கொண்டார். அந்த கூட்டம் கலந்துரை யாடல் கூட்டமாக நடைபெற்றது. கழக பொதுச்செயலாளர் பேசுகை யில், இப்பகுதியில் இதே போன்று நம் தோழர்கள்....... மேலும்

18 நவம்பர் 2017 15:46:03

தமிழர் தலைவருக்கு இனமான பேராசிரியர் பாராட்டு

தமிழர் தலைவருக்கு இனமான பேராசிரியர் பாராட்டு

மரியாதை நிமித்தமாக சந்திக்கச் சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு ஜெர்மனியில் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாட்டை சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடத்தியதற்கு இனமான பேராசிரியர் பாராட்டு தெரிவித்து பயனாடை அணிவித்து சிறப்புச் செய்தார். இனமான பேராசிரியர் அவர்களுக்கு அண்மையில் வெளியிடப்பட்ட இயக்க நூல்களை தமிழர் தலைவர் வழங்கினார். உடன் திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் வீ. குமரேசன் உள்ளார். (சென்னை -- 17.11.2017) மேலும்

18 நவம்பர் 2017 15:36:03

தருமபுரியில் முதல் கட்டமாக 101 விடுதலை சந்தாக்கள் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரனிடம் வழங்கப்பட்டத…

தருமபுரியில் முதல் கட்டமாக 101 விடுதலை சந்தாக்கள்  பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரனிடம் வழங்கப்பட்டது

தருமபுரி, நவ. 18- தருமபுரி மாவட்டத்தில் கழகம் சார்பில் முதல் கட்டமாக 101 விடுதலை ஆண்டு சந்தாவுக்கான ரூபாய் 1,44,990அய் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்களிடம் வழங்கினர்.தருமபுரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் விடு தலை சந்தா வழங்கும் நிகழ்வு 16.11.2017 அன்று காலை 11 மணியளவில் தருமபுரி பெரியார் மன்றத்தில் நடை பெற்றதுநிகழ்ச்சிக்கு மாவட்ட திராவிடர் கழக தலைவர் இ.மாதன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் சி.காமராஜ்....... மேலும்

18 நவம்பர் 2017 15:35:03

அரியலூர் மாவட்டத்தில் கழகத் தோழர்கள், பொதுமக்கள் வீடுகள்தோறும் 'விடுதலை'

அரியலூர் மாவட்டத்தில் கழகத் தோழர்கள், பொதுமக்கள் வீடுகள்தோறும் 'விடுதலை'

பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாவட்ட பொறுப்பாளர்கள் ஒரே நாளில் 50 விடுதலை சந்தாக்கள் சேர்ப்புஅரியலூர், நவ. 18- அரியலூர் மாவட்டத்தில் கழகத் தோழர்கள் இல்லங்கள் தோறும் பொதுமக்கள் வீடுகள் தோறும் விடுதலை என்ற இலக்குடன் அரியலூர் மாவட்ட பொறுப்பாளர்களுடன் கழக பொதுச் செயலா ளர் இரா.ஜெயக்குமார் தலைமையில் தேனீக்களாக சுற்றி ஒரு நாளில் 50 விடுதலை சந்தாக்கள் சேர்த்தனர்.அரியலூர் மாவட்டம் 16.11.2017 அன்று காலை 10 மணியளவில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில்....... மேலும்

18 நவம்பர் 2017 15:05:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தருமபுரி, செப். 4 தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன் றியம், மாட்டியாம்பட்டியில் ஓசூர் ஒன்றிய செயலாளர் மா.சின்னாமி - அ.கிருபா ஆகியோரது இல்ல அறிமுக விழா 27.8.2017 அன்று பகல் 1 மணியளவில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கிருட்டிணகிரி மாவட்ட தலைவர் மு.துக்கா ராம் தலைமையில் கிருட்டிண கிரி மாவட்டதுணை செயலாளர் அ.செ.செல்வம் வரவேற்புரை யாற்றினார்.

தருமபுரி மாவட்ட தலைவர் வீ.சிவாஜி, மாவட்ட செய லாளர் கோ.திராவிடமணி, பொதுக்குழு உறுப்பினர்கள் அ.தமிழ்ச்செல்வன், இரா.வேட் ராயன், மாவட்ட துணைத் தலைவர் த.சுப்பிரமணியம், விவசாய அணி தலைவர் மு.சிசுபாலன், ஓசூர் நகர தலைவர் சி.மணி, காமலாபுரம் கிளை தலைவர் கு.சரவணன் ஆகியோர் முன்னிலையேற்று கருத்துரையாற்றினர்.

இல்ல அறிமுகம்

மாட்டியாம்பட்டி மாரி யப்பன் - மீனாட்சி மற்றும் அ.கிருபா - சின்னசாமி பெய ரில் கட்டப்பட்டுள்ள புதிய இல்லத்தை தலைமை கழக சொற்பொழிவாளர் செ.தமிழ் சாக்ரட்டீஸ் திறந்து வைத்து அறிமுக படுத்தி சிறப்புரையாற் றினார். மாநில திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் தருமபுரி ஊமை.ஜெயராமன் தந்தை பெரியார் படத்தை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

வாழ்த்துரை

தென்சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் செல் வேந்திரன் மாநில ப.க.செயல் தலைவர் தகடூர் தமிழ்செல்வி, தருமபுரி மண்டல செயலாளர் கரு.பாலன், மாநில ப.க. துணைத் தலைவர் அண்ணா. சர வணன், கிருட்டிணகிரி மாவட்ட இணை செயலாளர், சு.வனவேந்தன், மகளிரணி தலைவர் செ.செல்வி, மகளி ரணி செயலாளர் மா.லதா, மாவட்ட துணை தலைவர் கதிர், மாவட்ட அமைப்பாளர் இ.மாதன், ப.க.தலைவர் இல. ஆறுமுகம், ப.க.செயலாளர் புகழேந்தி, தருமபுரி ப.க. தலைவர் கதிர்செந்தில், மாவட்ட துணை செயலாளர் பெ.கோவிந்தசாமி, இளம் எழுத்தாளர் சி.அறிவழகன், நகர செயலாளர் க.மாணிக்கம், ஒன்றிய தலைவர் இரா.இராஜா, காமலாபுரம் இரா.இராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கலந்து கொண்டோர்

இல்ல அறிமுக விழாவில் கழக நிர்வாகிகள் ஆறுமுகம் காமலாபுரம் பிரகாசம், அரு ணாசலம், ஊற்றங்கரை கிருட் டிணன் ஆசிரியர் தீ.பெரியண் ணன், தேவிகா, வினோபாஜி, சுந்தரம், கனிமொழி, மா.சுதா, உமா மாணிக்கம், பெரியார் பிஞ்சுகள் கி.சி.வாசு, கி.சி.விசு, நன்மதி, தமிழ் மற்றும் ஓசூர் (வி.சி.) மு.இராஜகோபால் மற்றும் திரளான தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இல்ல அறிமுக விழா என்றாலும் மேடை அமைத்து சாலையிருந்து வீடுவரை கழக கொடி தோரணங்கள் கட்டப் பட்டு இயக்க பிரச்சார விழா வாக சிறப்பு உணவுடன் நடை பெற்றது.

சின்னசாமி - கிருபா ஆகி யோரது மண விழா நாள் இணைத் துக் கொண்டாடப்பட்டது. கழக தோழர்கள் சார்பாக போர்த்தி பாராட்டினர்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner