முன்பு அடுத்து Page:

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு கண்டனப் பொதுக்கூட்டம்

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு கண்டனப் பொதுக்கூட்டம்

வடக்குத்து, மே 24 வடக்குத்து திராவிடர் கழகம் சார்பில் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு கண்டனப் பொதுக்கூட்டம் 21.5.2018 அன்று மாலை 6.30 மணி முதல் இரவு 10 மணி வரை மாவட்ட அமைப்பாளர் சி.மணிவேல் தலைமையில் நடைபெற்றது. மண்டல இளைஞரணி செயலாளர் வி.திராவிடன் அனைவரையும் வரவேற்று பேசினார். மண்டல செயலாளர் சொ.தண்ட பாணி, மண்டல மகளிரணி செயலாளர் இரமாபிரபா ஜோசப், திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஞானமணி, வடக்குத்து சி.தர்மலிங்கம், மாவட்ட....... மேலும்

24 மே 2018 16:38:04

தந்தை பெரியார் 139 ஆவது பிறந்தநாள் விழா தெருமுனைக் கூட்டம்

தந்தை பெரியார் 139 ஆவது பிறந்தநாள் விழா தெருமுனைக் கூட்டம்

புதுக்கோட்டை, மே 24 புதுக்கோட்டை மாவட் டம் திருமயம் கடைவீதியில் தந்தை பெரியார் 139-ஆவது பிறந்தநாள் விழா தெரு முனைக் கூட்டம் 22.5.2018 அன்று நடை பெற்றது. இந்நிகழ்விற்கு திராவிடர் கழக மாவட் டத் துணைத் தலைவர் செ.இராசேந்திரன் தலைமை வகித்தார். ப.க. தோழர் ஆ.க. ஏழுமலை அனைவரையும் வரவேற்றார். மண்டலத் தலைவர் பெ.இராவணன், மாவட்டத் தலைவர் மு.அறிவொளி, மாவட் டச் செயலாளர் ப.வீரப்பன், மாவட்ட அமைப்பாளர் ஆ.சுப்பையா ஆகியோர் முன்னிலை....... மேலும்

24 மே 2018 16:38:04

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் படத்திறப்பு

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் படத்திறப்பு

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பாக நடத்தப்பட்ட புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் 128ஆம் ஆண்டு பிறந்தநாள் சிறப்புக்கூட்டத்தில் புரட்சிக்கவிஞரின் ஒளிப்படத்தினை மய்யத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் அ.இராமசாமி திறந்து வைத்தார். உடன் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பேராசிரியர் முனைவர் ந.க.மங்களமுருகேசன், முனைவர் ஏ.தானப்பன், பி.எல்.இராமச்சந்திரன் மற்றும் வீ.குமரேசன் ஆகியோர் உள்ளனர். (சென்னை பெரியார் திடல் - 23.5.2018) மேலும்

24 மே 2018 15:56:03

கன்னியாகுமரி மாவட்ட விடுதலை வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட விடுதலை வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம்

நாகர்கோவில், மே 23- கன்னியா குமரி மாவட்ட விடுதலை வாசகர் வட்ட சிறப்புக் கூட் டம் 14.4.2018 காலை 10 மணிக்கு நாகர்கோவில்,ஒழுகினசேரி  பெரியார் மய்யத்தில் நடந்தது. விடுதலை வாசகர் வட்ட தலைவர் முனைவர் ஜே. ரி. ஜூலியஸ் தலைமை தாங்கி னார்.  செயலாளர் ச.பழனி சங் கர நாராயணன், அமைப்பாளர் இரா.லிங்கேசன் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் பரிமள செல்வி இன்றைய காலகட்டத்தில் பெண்கள் நிலை குறித்த தலைப் பில்....... மேலும்

23 மே 2018 17:53:05

வர்ணாசிரம காவலர்களின் தீண்டாமை ஒழிப்பு நூல் வெளியீடு

வர்ணாசிரம காவலர்களின் தீண்டாமை ஒழிப்பு நூல் வெளியீடு

திருச்சி, மே 23- திருச்சி பெல் நிறுவனத்தில் கடந்த 38 ஆண்டு களாக பணியாற்றியவரும், திரா விடர் தொழிலாளர் கழகத்தில் பல்வேறு பொறுப்புகளில் செயலாற்றிய பெல்.ம.ஆறு முகம் எழுதிய வர்ணாசிரம காவலர்களின் தீண்டாமை ஒழிப்பு நூல் வெளியீட்டு விழா மற்றும் இன்றைய பிரச்சினைக ளும், தீர்வுகளும், பெரியாரிய அம்பேத்காரிய கருத்தரங்கம் பெல் சமுதாயக் கூடத்தில் மே 8 ஆம் தேதி மாலை 6 மணிக்கு  செ.பா.செல்வம் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு....... மேலும்

23 மே 2018 17:53:05

அன்னை மணியம்மையார் நினைவு பொதுக்கூட்டம்

அன்னை மணியம்மையார் நினைவு பொதுக்கூட்டம்

கருங்கல், மே 23- குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் அன்னை மணியம்மை யார் நினைவு நாள் பொதுக்கூட்டம்  17.03.2018 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு குமரி மாவட்டம் கருங்கல் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன் வரவேற்று பேசி னார். கிள்ளியூர் ஒன்றிய தலை வர் தெ. சாம்ராஜ் தலைமை தாங்கினார். தக்கலை ஒன்றிய தலைவர் ராஜீவ் லால், பகுத் தறிவாளர் கழக செயலாளர் பெரியார் தாஸ்....... மேலும்

23 மே 2018 17:16:05

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

காரைக்குடி, மே 23- காரைக்குடி யில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத் தின் வன்கொடுமையிலிருந்து எஸ்.சி,எஸ்.டி,வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி மாபெரும் ஆர்ப் பாட்டம் அய்ந்து விளக்கில் நடைபெற்றது. வி.சி.க.வடக்கு மாவட்ட செயலாளர் சங்கு.உதயகுமார் தலைமை வகித்தார். மாநில இ.அ.து.செயலாளர் சி.சு. இளைய கவுதமன் முன்னிலை வகித்தார். தி.மு.க.மாவட்ட துணை செயலாளர் கே.எஸ். எம்.மணிமுத்து, இந்திய கம் யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.குண சேகரன், ம.தி.மு.க.மாவட்ட....... மேலும்

23 மே 2018 17:16:05

புதுச்சேரியில் இராவண காவிய தொடர் சொற்பொழிவு

புதுச்சேரியில் இராவண காவிய தொடர் சொற்பொழிவு

புதுச்சேரி, மே 23- புதுச்சேரி உள் ளிட்ட தமிழக பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய இராவண காவிய நூல் பற்றிய 3ஆம் சொற்பொழிவு 13.5.2018 அன்று மாலை 6 மணியளவில் புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு புதுச்சேரி உள் ளிட்ட தமிழக பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் மு.ந. நடராசன் தலைமை தாங்கி னார். புதுச்சேரி மாநில திரா விடர் கழக தலைவர் சிவ.வீர மணி, திராவிடர்....... மேலும்

23 மே 2018 17:16:05

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மயிலாடுதுறை, செப். 4 மயி லாடுதுறையில் 27.8.2017 அன்று காலை 10 மணியளவில் மத்திய நிர்வாகக்குழு உறுப்பினர் பெரியார் பெருந்தொண்டர் கோ.அரங்கசாமி அவர்களின் பெயர்த் தியும் அரங்க.புத்தன் அமுதா ஆகியோ ரின் மகளுமான தாரா என்கிற சங்க மித்திரைக்கும் வ.மதிவாணன் மல்லிகா ஆகியோரின் மகனுமான பாரதிதாசனுக் கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழாவினை கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமையேற்று நடத்திவைத்தார்.

அவர் தனது உரையில் அரங்கசாமி அவர்களின் சிறப்பான இயக்கப் பணி களை நினைவுகூர்ந்தார். தலைமைக் கழக பேச்சாளர் இராம.அன்பழகன், திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் குத்தாலம் பி.கல்யாணம், பெரியார் தொண்டர் மா.க.கிருட்டிணமூர்த்தி, வழக்குரைஞர் நா.கு.கிருட்டிணமூர்த்தி மண்டல தலைவர் எஸ்.எம்.ஜெகதீசன், மாவட்ட தலைவர் ஆ.ச.குணசேகரன், அமைப்பாளர் நா.சாமிநாதன் துணைத் தலைவர் என்தியாகராஜன், துணைச் செயலாளர் கட்பீஸ் மா.கிருட்டிண மூர்த்தி ஒன்றிய தலைவர் ஆர்.டி. வி.இளங்கோவன், குத்தாலம் ஒன்றிய தலைவர் சா.முருகையன், செயலாளர் ம.பாலசுந்தரம், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் பூ.பாண்டுரெங்கன், மாநில விவசாய அணி செயலாளர் மோகன், திருவாரூர் மாவட்ட துணைத் தலைவர் அருண்காந்தி, நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன், செய லாளர் பூபேஷ் குப்தா ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர்.

மணமகளின் சகோதரி சங்கவி நன்றி கூறினார். மாவட்ட செயலாளர் கிதள பதிராஜ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இந்நிகழ்ச்சியில் கழக தோழர்களும் பல்வேறு அமைப்பினைச் சார்ந்தவர் களும் உறவினர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner