முன்பு அடுத்து Page:

பாளையங்கோட்டையில் பகுத்தறிவோடை! முத்தாய்ப்பாக நடந்த முப்பெரும் விழாக்கள்!

  பாளையங்கோட்டையில் பகுத்தறிவோடை! முத்தாய்ப்பாக நடந்த முப்பெரும் விழாக்கள்!

பாளையங்கோட்டையில் சட்டக்கல்லூரி திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் உரையாற்றினார் (18.1.2018) நீடாமங்கலம் சாதியக் கொடுமையும், திராவிடர் இயக்கமும் நூலாசிரியர் பேராசிரியர் ஆ.திருநீலகண்டன் அவர்களைப் பாராட்டி தமிழர் தலைவர் அவர்கள் சிறப்புச் செய்தார் (பாளையங்கோட்டை, 18.1.2018)   பாளையங்கோட்டையில் சட்டக்கல்லூரி திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட முப்பெரும் விழாவில், கருத்தரங்கத் தலைமை உரையாற்றினார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர்....... மேலும்

19 ஜனவரி 2018 15:55:03

நெல்லையில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு

 நெல்லையில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு

பாளையங்கோட்டையில் சட்டக்கல்லூரி திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட முப்பெரும் விழாவில் பங்கேற்க சென்னையிலிருந்து தொடர்வண்டிமூலம் திருநெல்வேலி ரயில் நிலையம் வந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை நெல்லை மண்டல தலைவர் மா.பால்ராசேந்திரம் தலைமையில், திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், அமைப்புச் செயலாளர் வே.செல்வம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் டேவிட் செல்லத்துரை, நெல்லை மண்டல செயலாளர் கோ.வெற்றிவேந்தன், நெல்லை மாவட்டத் தலைவர் இர.காசி, நெல்லை மாவட்டச் செயலாளர்....... மேலும்

19 ஜனவரி 2018 15:55:03

மயிலாடுதுறையில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா மற்றும் விடுதலை வாசகர் வட்ட ந…

மயிலாடுதுறையில் எழுச்சியுடன் நடைபெற்ற  தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா மற்றும் விடுதலை வாசகர் வட்ட நிகழ்ச்சி

மயிலாடுதுறை, ஜன.19 மயிலாடுதுறையில் தை முதல் நாள் (14.1.2018) மாலை 4 மணி யளவில் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா மற்றும் விடு தலை வாசகர் வட்ட நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மயிலாடுதுறை கேணிக்கரை தந்தை பெரியார் சிலைக்கு கழக துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தலைமையில் மாவட்ட தலைவர் ஆ.ச.குண சேகரன் மாலை அணிவிக்க கழகத் தோழர்கள் இயக்க கொள்கை முழக்கமிட்டவாறே இரு சக்கர வாகனங்களில் நகரின் முக்கிய வீதிகளில்....... மேலும்

19 ஜனவரி 2018 15:08:03

“பெரியாரைப் பேணுவோம்”

“பெரியாரைப் பேணுவோம்”

மதுரை, ஜன.19 23.12.2017 அன்று மாலை 6.30 மணிக்கு மதுரை விடுதலை வாசகர் வட் டத்தின் சார்பாக 60ஆவது நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவர் பொ. நடராசன் நீதிபதி (பணி நிறைவு) தலைமை தாங்கினார். விடுதலை வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் மா. பவுன் ராசா மதுரை மண்டல கழக செய லாளர் வரவேற்புரை  ஆற்றினார். “பெரியாரைப் பேணுவோம்“ என்ற தலைப்பில் பேராசிரியர் நம். சீனிவாசன் சிறப்பான பேருரை....... மேலும்

19 ஜனவரி 2018 15:07:03

“பெண் ஏன் அடிமையானாள்?” கருத்தரங்கம்

“பெண் ஏன் அடிமையானாள்?” கருத்தரங்கம்

தூத்துக்குடி, ஜன.19 தூத்துக் குடி உண்மை வாசகர் வட்டம் 2ஆவது கூட்டம் தூத்துக்குடி பெரியார் மய்யம், அன்னை மணியம்மையார் அரங்கில் 23.12.2017 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. உண்மை வாசகர் வட்டச் செயலாளர் சு.காசி அனை வரையும் வரவேற்று, மாதாந்திர அறிக்கையையும் படித்தார். தலைமையேற்ற மாவட்டக் கழகத் தலைவர் பேராசிரியர் தி.ப.பெரியாரடியான் தம் தலை மையுரையில் பெண்ணுரிமைப் போரில் பெரியாரின் பங்கினைக் கோடிட்டுக் காட்டினார். சிறப்புரையாக மண்டலத் தலைவரும், உண்மை வாசகர்....... மேலும்

19 ஜனவரி 2018 15:07:03

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

 பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

கிருட்டிணகிரி, ஜன.19 11.01.2018 அன்று மாலை கிருட்டிணகிரி விடுதலை வாசகர்வட்டம் கலந் துரையாடல் கூட்டம் அதன் தலைவர் வெ.நாராயணமூர்த்தி கடையில் அவரது தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியை விடுதலை வாசகர்வட்ட செயலாளர் மாணிக் கம் ஒருங்கிணைத்தார். கூட்டத்தில் மாவட்ட தலை வர் மு.துக்காராம், தருமபுரி மண் டல தலைவர் பெ.மதி மணியன், மாவட்ட இணைச் செயலாளர் சு.வனவேந்தன், மாவட்ட இளை ஞரணி செயலாளர் வெ.புகழேந்தி, ஒன்றிய செயலாளர் ராயல் மனோகர், வாசகர் வட்ட பொரு....... மேலும்

19 ஜனவரி 2018 15:06:03

ஆர்.காளியம்மாள் நினைவேந்தல் - படத்திறப்பு

ஆர்.காளியம்மாள் நினைவேந்தல் - படத்திறப்பு

புலியாண்டூர், ஜன. 19- கிருட்டி னகிரி மாவட்டம் காவேரிப் பட்டணம் ஒன்றிய திராவிடர் கழகத் துணைச் செயலாளர் புலியாண்டூர் சி.இராசா அவர் களின் வாழ்விணையர் சுயமரி யாதைச் சுடரொளி ஆர்.காளியம் மாள் அவர்களின் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி 8.1.2018 அன்று காலை 11.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடை பெற்றது. காளியம்மாள் அவர்களின் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் கோ.திராவிட மணி தலைமை வகித்துப் பேசி னார். ஒன்றிய....... மேலும்

19 ஜனவரி 2018 15:05:03

குடியாத்தம் லிட்டில் பிளவர் மெட்ரிக்குலேசன் பள்ளியில் பொங்கல் விழா

குடியாத்தம் லிட்டில் பிளவர் மெட்ரிக்குலேசன்  பள்ளியில் பொங்கல் விழா

குடியாத்தம், ஜன.13 குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டையில் உள்ள லிட்டில் பிளவர் மெட்ரி குலேசன் பள்ளியில் 12-.1.-2018 அன்று  மாணவர்களின் கண்கவர் சமத்துவப் பொங்கல் விழா கலை நிகழ்ச்சியுடன் சிறப்பாக கொண் டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தாளா ளர்  வி.சடகோபன்  தலைமை தாங்கினார். சிறப்பு அழைப் பாளர்களாக பேராசிரியர் பா.சம் பத் குமார்  (தமிழ்த்துறை, திரு மகள் ஆலைக்கல்லூரி),   புலவர் ச.தண்டபாணி (செயலாளர், முத்தமிழ்ச் சுவைச் சுற்றம்) வருகை புரிந்து மாணவர்களுக்கு வாழ்த்துரை....... மேலும்

13 ஜனவரி 2018 14:49:02

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் வழங்கும் 2018 ஆம் ஆண்டுக்கான பெரியார் விருதுகள்

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் வழங்கும்  2018 ஆம் ஆண்டுக்கான பெரியார் விருதுகள்

சென்னை, ஜன.11 தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 1995ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 24 ஆண்டுகளாக இயல், இசை, நாடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி, சமூகத்தின் முற்போக்கு வளர்ச்சிக்கு பாடுபட்டுவரும் தமிழர்களை தெரிந்தெடுத்து தை முதல்நாளாம் தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை யொட்டி பெரியார் பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் மேற்கண்டுள்ளபடி பல்துறைகளில் சிறந்து விளங்குகின்ற தமிழர்களுக்கு பெரியார் விருது அறிவிக் கப்பட்டுள்ளது. ஜனவரி 15, 16 ஆகிய....... மேலும்

11 ஜனவரி 2018 16:03:04

பெரியார் மட்டும் பிறந்திருக்காவிட்டால்? - நூல் வெளியீடு!

பெரியார் மட்டும் பிறந்திருக்காவிட்டால்? - நூல் வெளியீடு!

  கி.மு. திராவிடமணியின் பணிவிடை விழாவில் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் நூலை வெளியிட்டு உரை! ஆவடி, ஜன. 11, திருமுல்லைவாயில் பகுதி யைச் சேர்ந்த கி.மு. திராவிடமணி அவர்களின் பணிவிடை விழாவில் கலந்து கொண்ட எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் பெரியார் மட்டும் பிறந்திருக்காவிட்டால்? என்ற நூலை வெளியிட்டு உரையாற்றினார். உண்மை வாசகர் வட்டத்தின் செயலாளரும், விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் மாநில கருத்தியல் பரப்புரைச் செயலாளருமான கி.மு. திராவிடமணி ஆவடி டேங்க்....... மேலும்

11 ஜனவரி 2018 16:00:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சி, செப். 3- திருச்சி சங்கிலி யாண்டபுரம் எம்.ஆர்.ராதா காலனியை சேர்ந்த முது பெரும் பெரியார் பெருந் தொண்டர் பி.ஏகாம்பரம் (வயது 93). உடல் நலக் குறைவால் 29.8.2017 அன்று அவரது இல்லத்தில் மறை வுற்றார்.  
மறைந்த பி.ஏகாம்பரம் உடலுக்கு கழக பொறுப்பா ளர்கள், நிருவாகிகள்  மற்றும் அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத் தினர். பின்னர் 30.8.2017 அன்று காலை 10 மணியளவில் திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதன் அரசு மருத்துவக் கல்லூரிக்கு பி.ஏகாம்பரம் உடல் கொடை யாக வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாவட்ட தலைவர் ஞா. ஆரோக்கியராஜ் தலைமையி லும், தி.மு.க.தேர்தல் பணிச் செயலாளர் இள.புகழேந்தி முன்னிலையிலும் நடந்த இரங்கல் கூட்டத்தில் மாவட் டச் செயலாளர் இரா.மோகன் தாஸ், மாநில அமைப்புச்சாரா மற்றும் கட்டுமான திராவிடர்  தொழிலாளர் சங்க செயலாளர் இரா.திராவிடன் கார்த்திக், மாவட்ட ப.க. செயலாளர் மலர்மன்னன், ஜெயம் மெட் ரிக் பள்ளி பொறுப்பாளர் எம்.ரத்தினம், காட்டூர் பகுதி பொறுப்பாளர்கள் சங்கிலி முத்து, கனகராசு, திருவரங்கம் நகர செயலாளர் முருகன், சோமரசம்பேட்டை பகுதி பொறுப்பாளர்கள் மகாமணி, இராஜசேகர் மற்றும் 27 வட்ட தி.மு.க. பொருளாளர் புகழேந்தி உள்ளிட்டோரும், உறவினர்க ளும், தி.க., தி.மு.க. பொறுப் பாளர்கள் பங்கேற்றனர்.

மறைந்த பி.ஏகாம்பரம் பெரியார் திடல் மேனாள் மேலாளர் ஆளவந்தான் அவர் களின் நெருங்கிய நண்பர் ஆவார்.
பெரியார் உடற்கொடை இயக்கம் சார்பில் இந்த ஆண் டில் மட்டும்  அய்ந்து உடற் கொடையும், ஒரு விழிக்கொ டையும் அரசு மருத்துவக்கல் லூரிக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner