முன்பு அடுத்து Page:

குவைத்: கருப்பும் - சிவப்பும்'' என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம்

குவைத்: கருப்பும் - சிவப்பும்'' என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம்

12.4.2018 அன்று குவைத்தில் இயங்கி வரும் தந்தை பெரியார் நூலகம் ஒருங்கிணைத்த "கருப்பும் -சிவப்பும்" என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் வெகு சிறப் பாக நடைபெற்றது. தந்தை பெரியார் நூலக காப் பாளர் செல்லப் பெருமாள் தலை மையிலும் திராவிடர் கழக தோழர் சித்தார்த் வரவேற்புரை நிகழ்த்த விழுப்புரம் மாவட்ட சிறுபான்மை பிரிவு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் துணை செயலாளர் மதீனுல் லாஹ், விடுதலை சிறுத்தைகள் கட்சி குவைத்....... மேலும்

18 ஏப்ரல் 2018 16:36:04

கணியூர் மகளிர் எழுச்சி மாநாட்டில் தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை நாணயம்

கணியூர் மகளிர் எழுச்சி மாநாட்டில்  தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை நாணயம்

கணியூர் மகளிர் எழுச்சி மாநாட்டில்  தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை நாணயம் தாராபுரம்- பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம் தாராபுரம், ஏப். 18- -தாராபுரம் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 7.4.2018 மாலை 4 மணியளவில் தாராபுரம் கழக மாவட்டம் கணியூர் ஓம் முருகன் திருமண மண்டபத்தில் நடை பெற்றது. நிகழ்விற்கு மாநில பகுத் தறிவாளர் கழகத் துணைத் தலை வர் தரும.வீரமணி தலைமை தாங்கினார். தாராபுரம்....... மேலும்

18 ஏப்ரல் 2018 16:36:04

மயிலாடுதுறையில் மாணவர் கழக கலந்துரையாடல்- அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

மயிலாடுதுறையில் மாணவர் கழக கலந்துரையாடல்-  அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

மயிலாடுதுறை, ஏப். 18 மயிலாடுதுறையில் மாவட்ட மாண வர் கழக கலந்துரையாடல் கூட்டம் 14.4.2018 அன்று மாலை 5 மணியளவில் மாநில மாணவரணி அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. மாநில விவசாய அணி தலைவர் வீ.மோகன், மண்டல தலைவர் எஸ்.எம்.ஜெகதீசன், மாவட்ட தலைவர் ஆ.ச.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ் அனைவரையும் வரவேற்றார். மாநில மாணவரணி துணைச் செயலாளர் யாழ் திலீபன், மண்டல மாணவரணி செயலாளர் நா.பொன்முடி,....... மேலும்

18 ஏப்ரல் 2018 16:32:04

மாவட்ட அளவில் "பெரியார் 1000" போட்டிகள் நடத்தப்படும் பகுத்தறிவாளர் கழகம் தீர்மானம்

மாவட்ட அளவில்

சென்னை, ஏப். 17- பகுத்தறிவாளர் கழகம் மாநிலப் பொறுப்பாளர் கள் செயல்திட்ட ஆலோசனைக் கூட்டம் மாநில தலைவர் மா. அழகிரிசாமி தலைமையிலும், பொதுச் செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன், பொருளாளர் சி.தமிழ்ச்செல்வன் முன்னிலை யிலும் சென்னை பெரியார் திட லில் 15.4.2018 அன்று காலை சரியாக 10 மணிக்கு நடை பெற்றது. மாநில துணைத் தலைவர் மா.ஆறுமுகம் வர வேற்புரை ஆற்றினார். கூட்டத்தின் நோக்கங்கள் பற்றி பொதுச் செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன் விளக் கினார். பொருளாளர்....... மேலும்

17 ஏப்ரல் 2018 17:20:05

அம்பேத்கரும் பொதுசிவில் சட்டமும் - கருத்தரங்கம்

அம்பேத்கரும் பொதுசிவில் சட்டமும் - கருத்தரங்கம்

மதுரை, ஏப். 17 8.4.2018 அன்று மாலை 6.30 மணிக்கு மதுரை விடுதலை வாசகர் வட்டத் தின் 64 ஆவது நிகழ்ச்சி அதன் தலைவர்  பொ. நடராசன் நீதிபதி (பணி நிறைவு) அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை விடுதலை வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் மா.பவுன்ராசா வரவேற்று உரையாற்றினார். கூட்டத்தின் நோக்கம் பற்றி விடுதலை வாசகர் வட்டத்தின் துணைத்தலைவர் ச.பால்ராசு, கல்வி அதிகாரி (பணி நிறைவு)  உரையாற்றி னார். இறுதியில்....... மேலும்

17 ஏப்ரல் 2018 17:04:05

மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் - பகுத்தறிவு ஆசிரியரணி கலந்துரையாடல் கூட்டம்

மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் -  பகுத்தறிவு ஆசிரியரணி கலந்துரையாடல் கூட்டம்

எடப்பாடி, ஏப். 17  எடப்பாடியில் மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் பகுத் தறிவு ஆசிரியரணி கலந்துரையாடல் கூட்டம் 8.4.2018 அன்று மாவட்ட தலைவர் பகுத்தறிவாளர் கழகம் கோவி.அன்புமதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட திராவிடர் கழக செயலாளர் கா.நா.பாலு, பொதுக்குழு உறுப் பினர் கை.முகிலன், புரவலர் மாவட்ட. ப.க. ஆ.சத்தியநாதன், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி செயலாளர் கா.வேல் முருகன். ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுயமரி யாதை பிரச்சார நிறுவன உறுப்பினர்....... மேலும்

17 ஏப்ரல் 2018 17:03:05

அறிவியலுக்குப் புறம்பானவற்றை பாடத்திட்டங்களில் சேர்க்கக் கூடாது பழனி மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கூட…

அறிவியலுக்குப் புறம்பானவற்றை பாடத்திட்டங்களில் சேர்க்கக் கூடாது  பழனி மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கூட்டத்தில் தீர்மானம்

பழனி, ஏப்.17 பழனி கழக மாவட்ட பகுத் தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 8.4.2018 பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்ட ப.க.தலைவர் ச.திராவிடச்செல்வன் தலை மையில் பழனி பெரியார் நகர தந்தை பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. மாவட்ட ப.க.செயலாளர் சி.மெர்ஸி ஆஞ்சலா மேரி வரவேற்றார். மாநில துணைத் தலைவர் கா.நல்லதம்பி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பான வழிகாட்டுதல் உரை வழங்கினார். இதில் மாவட்ட கழக தலைவர் பெ.இரணியன், துணைத்தலைவர் அங்கப்பன், மாவட்ட....... மேலும்

17 ஏப்ரல் 2018 17:02:05

தொடர் வண்டியிலும் கழக கலந்துரையாடல் கூட்டம்

தொடர் வண்டியிலும் கழக கலந்துரையாடல் கூட்டம்

நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கருத்தரங்கில் (புது டில்லி) கலந்து கொண்டு தமிழகம் திரும் பும் கழக தோழர்கள் முகநூல், கட்செவி வழியாக தமிழகத்தில் நடைபெறும் போராட்டத்தில் பங்குபெற முடியாத சூழ்நிலை யில் அவர்கள் பயணம் செய்யும் தொடர் வண்டியிலேயே கலந் துரையாடல் கூட்டம் நடத்துவ தென முடிவு செய்யப்பட்டு கிருட்டிணகிரி மாவட்ட இணை செயலாளர் வனவேந்தன் தலை மையில் தாம்பரம் நகர செயலாளர் மோகன்ராஜ், தலைமை கழக பேச்சாளர் யாழ்திலீபன்....... மேலும்

16 ஏப்ரல் 2018 16:46:04

அன்னை மணியம்மையார் நினைவு நாள் - உண்மை வாசகர் வட்டக் கருத்தரங்கம்

அன்னை மணியம்மையார் நினைவு நாள் - உண்மை வாசகர் வட்டக் கருத்தரங்கம்

தூத்துக்குடி, ஏப்.16 தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டம் 5ஆவது கூட்டம் பெரியார் மய்யம், அன் னை மணியம்மையார் அரங்கம், தூத்துக்குடியில் 24.3.2018 அன்று மாலை 6 மணிக்கு நடை பெற்றது. மாவட்ட கழக தலைவர் பேராசிரியர் தி.ப.பெரியாரடியான் தலைமை தாங்கி உரையாற்றினார். முன்னிலை வகித்த மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் பொ.சாந்தி, மண்டல இளைஞரணித் தலைவர் தி.இல.கார்த்திகேயன் ஆகியோர் உரைக்குப்பின் மாண வரணித் தோழர் செ.வள்ளி, அன்னை மணியம்மையாரின் சாதனைகள் என்ற....... மேலும்

16 ஏப்ரல் 2018 16:45:04

திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டை எழுச்சிகாண செய்வோம்!

திராவிட மாணவர் கழக  பவள விழா மாநாட்டை எழுச்சிகாண செய்வோம்!

மேட்டுப்பாளையம், ஏப். 16, திராவிட மாணவர் கழக சார்பில் கலந்துரையாடல் கூட்டம் கோவை -  மேட்டுப்பாளையம் வசந்தம் ஸ்டீல்ஸ் மாடியில் 8.4.2018 அன்று மாலை 5 மணிக்கு திராவிடர் மாணவர் கழக மாநில துணை செயலாளர் ஆ.பிரபாகரன் தலைமை யிலும், மாநில துணை செயலாளர் யாழ். பிரபாகரன் முன்னிலையிலும் நடை பெற்றது. அறிவுமணி வரவேற்புரை நிகழ்த்த, திராவிடர் கழக அமைப்பு செயலாளர் உரத்தநாடு குணசேகரன் சிறப்புரை ஆற்றினார். அவர் தமது....... மேலும்

16 ஏப்ரல் 2018 16:44:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Fontசிதம்பரம், மே 16- மார்ச் மாதம் 17ஆம் தேதி 2017 அன்று சிதம்பரம் நடராசர் கோயில் தீட்சதர்கள் குழந்தைத் திருமணம் நடத்தியதைக் கண்டித்து - திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சிதம்பரம் கோட்டாட்சியர்விஜயலட்சுமி அவர்களிடம், தீட்சதர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.

பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைத் தலைவரும், முன்னாள் நகர் மன்றத் தலைவருமான வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகர செயலாளர் ஆர்.இராமச்சந்திரன், மாவட்ட கழக தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், மாவட்ட செயலாளர் அன்பு.சித்தார்த்தன் ஆகியோர் மனு அளித்தனர்.

திராவிடர் கழகத் தோழர்கள் தலைமைக் கழகப் பேச்சாளர் யாழ்.திலீபன், மாவட்ட கழக அமைப்பாளர் கு.தென்னவன், நகர கழக அமைப்£ளர் இரா.செல்வரத்தினம், ப.க. செயலா ளர் கோவி.சுந்தரமூர்த்தி, மாண வர் கு.கி.அன்பு சித்தார்த்தன், மகன் அன்புசேரன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் முத்து, ஜோசப், சுனில், சித்ரா, அமுதா, விநாயகமூர்த்தி, பாட் டாளி மக்கள் கட்சி சார்பில், பால்ஸ் ரவிக்குமார், சரவணன், மணி, அருள், ராஜ்மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோட்டாட்சியர் நடவ டிக்கை எடுக்கவில்லையெனில், திராவிடர் கழகத் தலைவர் தமி ழர் தலைவர் ஆசிரியர் அனும தியுடன் அனைத்துக் கட்சி சார் பில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடத்துவது என தெரிவிக்கப் பட்டது. கோட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner