முன்பு அடுத்து Page:

வெளிமாநிலங்களிலும் வெண்தாடி வேந்தரின் பிறந்த நாள் விழாக்கள்!

 வெளிமாநிலங்களிலும் வெண்தாடி வேந்தரின் பிறந்த நாள் விழாக்கள்!

சென்னை, செப்.21 உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 139 ஆம் ஆண்டு பிறந்த நாள் (17.9.2017) மகாராட்டிரா, கருநாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் கொண்டாடப்பட்டது. தமிழர்களின் தன்மான உணர்வைத் தட்டி எழுப்பிய உலகத் தலைவர், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 139 ஆம் ஆண்டு பிறந்த நாள் 17.9.2017 அன்று இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விவரம் வருமாறு: மும்பை தந்தை பெரியார் அவர்களின் 139 ஆவது ஆண்டு பிறந்த....... மேலும்

21 செப்டம்பர் 2017 15:35:03

உலகத் தலைவர் தந்தை பெரியார் பிறந்த நாள் மக்களை நாடி, மருத்துவம் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா

 உலகத் தலைவர் தந்தை பெரியார் பிறந்த நாள் மக்களை நாடி, மருத்துவம் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா

திருச்சி, செப்.20 பெரியார் மருத்துவக் குழுமம், பெரியார் மருந்தியல் கல்லூரி, ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் ஹர்ஷமித்ரா உயர்சிறப்பு புற்று நோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மய்யம் இணைந்து ஏழை, எளிய மக்கள்  பயன் பெறும் வகையில் 17.09.2017 அன்று காலை 9 மணியளவில் திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்திலுள்ள பெரி யார் மணியம்மை மருத்துவ மனையில் பல்வேறு இலவச மருத்துவ முகாம்களை நடத் தியது. இம்மருத்துவ முகாமிற்கு பெரியார்....... மேலும்

20 செப்டம்பர் 2017 15:26:03

உலகத் தலைவர் தந்தை பெரியார் 139ஆவது பிறந்த நாள் விழா

உலகத் தலைவர் தந்தை பெரியார் 139ஆவது பிறந்த நாள் விழா

  மாநாடுபோல் எழுச்சியுடன் நடைபெற்ற பெரியார் பிறந்த நாள் பொதுக்கூட்டம் சென்னை, செப். 18- உலகத் தலைவர் தந்தை பெரியார் 139 ஆவது பிறந்த நாள்விழாவை யொட்டி சென்னை திருவல் லிக்கேணி (அய்ஸ் அவுஸ்) சேக்தாவூத் தெருவில் தென் சென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் நேற்று (17.9.2017) மாலை மாபெரும் பொதுக் கூட்டம் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமை யில் நடைபெற்றது. சென்னை இராயப்பேட்டை அய்ஸ் அவுஸ் பகுதியை இணைக்கின்ற பெசன்ட் சாலையின்....... மேலும்

18 செப்டம்பர் 2017 15:15:03

சீர்காழியில் அமையவுள்ள அனல்மின் நிலையத்தை ஒடிசாவிற்கு மாற்றுவதா?

சீர்காழியில் அமையவுள்ள அனல்மின் நிலையத்தை ஒடிசாவிற்கு மாற்றுவதா?

மத்திய பா.ஜ.க. அரசையும், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தையும் கண்டித்துநெய்வேலியில் திராவிடர் கழகத்தின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நெய்வேலி, செப்.18 சீர்காழியில் அமையவுள்ள அனல்மின் நிலையத்தை ஒடிசாவிற்கு மாற்ற முடிவு செய்துள்ளதைக் கண்டித்து இன்று (18.9.2017) காலை நெய்வேலியில் திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவர் சு.அறி வுக்கரசு, பொதுச்செயலாளர் முனைவறீர் துரை.சந்திரசேகரன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இம்மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான கழகத் தோழர்கள் பங்கேற்று,....... மேலும்

18 செப்டம்பர் 2017 15:02:03

வாழ்க்கை இணை ஏற்பு விழா

வாழ்க்கை இணை ஏற்பு விழா

திருத்துறைப்பூண்டி, செப். 16 திருத் துறைப்பூண்டி கழக மாவட்ட தலைஞாயிறு ஒன்றிய தலைவர் அய்.பாஸ்கரன் - பானுபிரியா இல்ல திருமண விழா 9.9.2017 அன்று தலைஞாயிறு திருமண அரங்கில் மாவட்ட செயலாளர் ச.பொன்முடி தலைமையிலும் நகர தலைவர்  சு.சித்தார்த்தன் முன்னிலையிலும் வாழ்க்கை இணை ஏற்பு விழா நடைபெற்றது. இத்திருமண விழாவில் தி.குணசேகரன் உறுதிமொழி கூற திராவிடர் கழக தோழர்கள் முன்னிலையில் உறவினர்கள் அனைவரும் கலந்து கொண்டு திருமண விழா நடைபெற்றது. அனைவரையும்....... மேலும்

16 செப்டம்பர் 2017 16:21:04

தந்தை பெரியார் 139ஆவது பிறந்த நாள் விழா: பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு - கட்டுரைப் போட்டி …

தந்தை பெரியார் 139ஆவது பிறந்த நாள் விழா:  பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு  பேச்சு - கட்டுரைப் போட்டி

ஓமலூர், செப். 16 மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி கலந்துரையாடல் கூட்டம் 10.9.2017 அன்று மாலை 5 மணி யளவில் ஓமலூர் முரளி தங்கும் விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் கோவி.அன்புமதி தலைமை தாங்கினார். மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் த.மதியழகன் வரவேற்புரையாற்றினார். சேலம் மண்டல திராவிடர் கழகத் தலைவர் கவிஞர் த.சுப்பிரமணியன், மேட்டூர் மாவட்ட தலைவர் க.கிருஷ் ணமூர்த்தி, மேட்டூர் மாவட்ட....... மேலும்

16 செப்டம்பர் 2017 16:19:04

உற்சாகமாக நடைபெற்ற திராவிடர் மாணவர்கள் சந்திப்புக் கூட்டம்

உற்சாகமாக நடைபெற்ற திராவிடர் மாணவர்கள்  சந்திப்புக் கூட்டம்

உற்சாகமாக நடைபெற்ற திராவிடர் மாணவர்கள்  சந்திப்புக் கூட்டம் பல்கலைக்கழகம், கல்லூரிகளுக்கு திராவிடர் மாணவர் கழக புதிய  நிர்வாகிகள் நியமனம் திருச்சி, செப்.16 பாரதிதாசன் பல்கலைக் கழக திராவிடர் மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் 11.09.2017 அன்று மாலை 6.30 மணிக்கு மாநகர கழக தலைவர் சி. மருதை இல்லத்தில் நடைபெற்றது. மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்று அறிவாசான் தந்தை பெரியார் அவர்களைப்பற்றியும்,  தமிழர் தலைவர் அவர்களது தொண்டினைப் பற்றி யும், கருத்துக்களை பகிர்ந்து....... மேலும்

16 செப்டம்பர் 2017 16:18:04

தமிழக அரசுகளால் நவோதயா நிராகரிக்கப்பட்டது கொள்கை முடிவு உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல் முறைய…

தமிழக அரசுகளால் நவோதயா நிராகரிக்கப்பட்டது கொள்கை முடிவு உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்யட்டும்

சட்டமன்றத்தில் நவோதயா ஏற்க மாட்டோம் என தீர்மானம் போடுங்கள்கண்டனப் பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தல் சென்னை, செப். 15- 1986ஆம் ஆண்டு முதல் தமிழக அரசுக ளால் நவோதயா நிராகரிக்கப் பட்டது அரசின் கொள்கை முடிவாகும், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல் முறை யீடு செய்யட்டும், உடனே சட் டமன்றத்தை கூட்டி நவோதயா பள்ளிகளை ஏற்க மாட்டோம் என தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என கண்டனப் பொதுக்கூட்டத்தில் தமிழர்....... மேலும்

15 செப்டம்பர் 2017 16:36:04

அண்ணா பிறந்த நாள் தஞ்சையில் தமிழர் தலைவர் மரியாதை!

அண்ணா பிறந்த நாள் தஞ்சையில்  தமிழர் தலைவர் மரியாதை!

அண்ணாவின் 109 ஆம் பிறந்த நாளான இன்று (15.9.2017) தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அறிஞர் அண்ணா சிலைக்குத் தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், தஞ்சை நீலமேகம் (தி.மு.க.), கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் இராசகிரி கோ.தங்கராசு, தஞ்சை மண்டல தலைவர் ஜெயராமன், செயலாளர் மு.அய்யனார், தஞ்சை மாவட்டத்....... மேலும்

15 செப்டம்பர் 2017 15:24:03

தந்தை பெரியார் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடப்படும் கலந்துரையாடலில் முடிவு

தந்தை பெரியார் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடப்படும் கலந்துரையாடலில் முடிவு

திருப்பத்தூர், செப்.15 11.09.2017   திங்கள் மாலை 5.00 மணியளவில் திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர்  அகிலா எழிலரசன் அவர்கள்  இல்லத்தில் அவரது தலைமையில்  கலந்துரையாடல் கூட்டம் நடைப்பெற்றது. தந்தை பெரியார் அவர் களின் 139--ஆம் ஆண்டு பிறந்த நாளை மிகவும் எழுச்சியோடும், சிறப்போடும் கொண்டாட இக் கூட்டத்தில் முடிவுகள் மேற் கொள்ளப்பட்டது. தந்தை பெரியார்  படங் களை கிராமங்கள் மற்றும் நகரங்களில் ஆங்காங்கே வைத்து மாலை அணிவித்தும், சிலை களுக்கு மாலை....... மேலும்

15 செப்டம்பர் 2017 15:22:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font



நீடாமங்கலம், மே 15- நீடாமங்கலம் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணியின் சார்பாக பெரியாரியல் கருத்துக்களம் தொடர் சொற்பொழிவு துவக்க நிகழ்ச்சி நீடாமங்கலம் நகரத்தில் உள்ள பெரியார் படிப்பகம் அமைந் துள்ள சுயமரியாதை பிரச்சார நிறுவன கட்டடத்தில் 8.5.2017 அன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பொதுக் குழு உறுப்பினர் ஆ.சுப்பிரமணி யன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் கி.ராஜேந்திரன் வரவேற்புரை ஆற்றினார். மண்டலத் தலைவர் இரா.கோபால், ப.க. மாவட்டப் புரவலர் ப. சிவஞானம், ப.க. மாவட்டத் தலைவர் த.வீரமணி, ஒன்றியத் தலைவர் கோ.கணேசன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

திருநெல்வேலி மதிதா இந்துக் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் ஆ.திருநீலகண்டன் அவர்கள் கலந்து கொண்டு திராவிடர் இயக்கம் இக்காலச் சூழ்நிலையில் எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் கருத்துரை ஆற்றினார்.

கூட்டத் தில் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் கோரா.வீரத்தமிழன், மாணவரணி பொறுப்பாளர் ப.பரமசிவம், ஒன்றிய இளைஞரணி தலைவர் ச.அய்யப்பன், ப.க. நகரச் செய லர் அ.கலைச்செல்வன், பகுத் தறிவு ஆசிரியரணி, ஆசிரியர் அம்பிகாபதி, பகுத்தறிவாளர் கழகத்தோழர் வ.சரவணன், காளாஞ்சிமேடு ராஜராஜன், ஒன்றிய மாணவரணி அமைப் பாளர் சு.யோகராஜ், கிருஷ்ணா புரம் இரா.இராஜேஸ்கண்ணன், முன்னாவல் கோட்டை க.மாத வன், கோவில்வெண்ணி மாண வரணித் தோழர்கள் செ.அஜித் குமார், ரா.பழனிச்செல்வம், செ. அரவிந்குமார், பெரியகோட்டை சே.தமிழரசன், சிக்கப்பட்டு பாலசந்தர், கல்விக்குடி வி.சித்திரவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நகரத் தலைவர் பி.எஸ்.ஆர்.அமிர்தராஜ் இறுதி யில் நன்றி கூறினார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner