முன்பு அடுத்து Page:

எழுச்சியுடன் நடைபெற்ற மோகனா வீரமணி கல்வி அறக்கட்டளை 13ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா

எழுச்சியுடன் நடைபெற்ற மோகனா வீரமணி கல்வி அறக்கட்டளை 13ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா

கண்ணந்தங்குடி கீழையூரில் தமிழ்புத்தாண்டு, பொங்கல் விழா, திராவிடர் திருநாள் எழுச்சியுடன் நடைபெற்ற மோகனா வீரமணி கல்வி அறக்கட்டளை 13ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா கண்ணந்தங்குடி, ஜன. 22- உரத்தநாடு ஒன்றியம், கண்ணந் தங்குடி கீழையூர் பெரியார் படிப்பகம் அருகில் (தை 1) 14.1.2017 அன்று மாலை 6 மணியளவில் தமிழ்புத் தாண்டு, பொங்கல்விழா, திராவிடர் திருநாள், மோகனா வீரமணி கல்வி அறக்கட்டளை 13ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. பெரியார்....... மேலும்

22 ஜனவரி 2017 14:42:02

ஓசூரில் அய்யாவின் அடிச்சுவட்டில் நூல் வெளியீட்டு விழா

ஓசூரில் அய்யாவின் அடிச்சுவட்டில் நூல் வெளியீட்டு விழா

ஓசூர், ஜன. 22- கிருட்டிணகிரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிஅவர்களின் 84ஆவது பிறந்தநாளையொட்டி “அய்யாவின் அடிச்சுவட்டில்” நூல் வெளியீட்டு நிகழ்ச்சி 08.01.217 ஓசூர் திமுக மேற்கு மாவட்ட அலுவலகத்தில் நடை பெற்றது இவ்விழாவிக்கு கிருட்டிண கிரி மாவட்ட தலைவர் மு.துக் காராம் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலா ளர் அ.செ.செல்வம் அனைவ ரையும் வரவேற்றார். இந் நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக மாநில அமைப்பு செயளாலர்....... மேலும்

22 ஜனவரி 2017 14:30:02

புதிய கல்விக் கொள்கை - ‘நீட்’ தேர்வு எதிர்ப்பு கருத்தரங்கம் நடத்தப்படும் உசிலம்பட்டி கலந்துரையாடலில…

புதிய கல்விக் கொள்கை - ‘நீட்’ தேர்வு எதிர்ப்பு கருத்தரங்கம் நடத்தப்படும்  உசிலம்பட்டி கலந்துரையாடலில் தீர்மானம்

உசிலம்பட்டி, ஜன. 21- உசிலம் பட்டியில் மாவட்ட பகுத்தறி வாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 25.12.2016 அன்று மிகுந்த எழுச்சியுடன் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ப.க. தலைவர் அ.மன்னர்மன் னன் தலைமை வகித்தார். மாவட்ட ப.க. செயலாளர் ஜெ. சுப்பிரமணியன், அனைவரை யும் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் ரோ.கணேசன், மாவட்ட துணைச் செயலாளர் அழ.சிங்கராசன், மதுரை மண் டல செயலாளர் மா.பவுன்ராசா ஆகியோர் முன்னிலை வகித் தனர். மாநில ப.க.பொதுச் செய....... மேலும்

21 ஜனவரி 2017 15:32:03

விடுதலை வாசகர் வட்டம் நடத்திய “தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா”

விடுதலை வாசகர் வட்டம் நடத்திய “தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா”

  தஞ்சை, ஜன. 21- தஞ்சை ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகத்தில் 8.1.2017 அன்று தமிழ்ப் புத்தாண்டு தமிழர் திருநாள் பொங்கல் விழா திராவிடர் திருநாளாக கோலா கல கொண்டாட்டத்துடன் தஞ்சை மாதாக் கோட்டை சாலையில் அமைந்துள்ள பெரியார் படிப்பகத்தில் மாலை 4 மணிக்கு மிகச்சிறப்புடன் தொடங்கியது. கரும்பு, வாழையுடன் கண்ணைக் கவர்ந்த தோரண வாயில் விழாவினை முன்னிட்டு மா, தென்னை, பனை, வாழையால் ஆன எழில்மிகு தோரணங்களுடன் படிப்பக நுழைவு வாயில் அமைக்கப்பட்டது. கரும்பும்,....... மேலும்

21 ஜனவரி 2017 15:29:03

மயிலாடுதுறையில் “தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா!”

மயிலாடுதுறையில் “தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா!”

மயிலாடுதுறை, ஜன. 21 மயிலாடுதுறையில் விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் பெரியார் பேசுகிறார் மாதாந்திர 2ஆம் நிகழ்ச்சி தமிழ்ப்புத்தாண்டு மற்றும் திராவிடர் திருநாள் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக 14.1.2017 அன்று மாலை 6 மணியளவில்  கூறைநாடு பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சி துவக்கத்தில் பெரியார் படிப்பகத்திலி ருந்து தோழர்கள் ஊர்வலமாகப் புறப்பட்டு, கொள்கை முழக்கமிட்டவாறே நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். கழக துணைத்தலைவர்....... மேலும்

21 ஜனவரி 2017 15:29:03

புதிய கல்விக் கொள்கை - 'நீட்' நுழைவுத் தேர்வை எதிர்த்து எழுச்சிமிகு முத்தரப்பு கண்டன ஆர்ப்பாட்டங்கள…

புதிய கல்விக் கொள்கை - 'நீட்' நுழைவுத் தேர்வை எதிர்த்து  எழுச்சிமிகு முத்தரப்பு கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தேசிய புதிய கல்விக் கொள்கை, - “நீட்” நுழைவுத் தேர்வு ஆகியவற்றை எதிர்த்து திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழக ஒருங்கிணைப்போடு தமிழ்நாடு ஆசிரியர், மாணவர், பெற்றோர் பங்கேற்ற எழுச்சிமிகு முத்தரப்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் 30.12.2016 அன்று தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு: திருவாரூர் 30.12.2016 அன்று காலை 10 மணியளவில் புதிய கல்விக் கொள்கை 2016, “நீட்” நுழைவுத் தேர்வினை எதிர்த்து தமிழ்நாடு ஆசிரியர், மாணவர், பெற்றோர்....... மேலும்

20 ஜனவரி 2017 15:16:03

“தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு” விளக்கப் பொதுக்கூட்டம்

“தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு” விளக்கப் பொதுக்கூட்டம்

திருத்துறைப்பூண்டி, ஜன. 19- திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேட்டுப்பாளையம் கடைவீதியில் திராவிடர் கழ கம் சார்பில் ஆசிரியர் கி.வீர மணி அவர்களின் 84ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவும், தை முதல் நாளே தமிழ் புத் தாண்டு விளக்கப் பொதுக்கூட் டமும் 31.12.2016 அன்று மாவட்ட தலைவர் கி.முருகையன் அவர் களின் தலைமையில் நடை பெற்றது. அனைவரையும் மாவட்ட அமைப்பாளர் ந.செல்வம் வர வேற்றார். மாவட்ட செயலாளர் ச.பொன்முடி, ஒன்றிய தலை....... மேலும்

19 ஜனவரி 2017 16:16:04

கடலூரில் தமிழர் தலைவரின் பிறந்த நாள் விழா அய்யாவின் அடிச்சுவட்டில் 5ஆம் பாகம் அறிமுக விழா

கடலூரில் தமிழர் தலைவரின் பிறந்த நாள் விழா அய்யாவின் அடிச்சுவட்டில் 5ஆம் பாகம் அறிமுக விழா

பெரியார் 1000 பரிசளிப்பு விழா இணைந்த முப்பெரும் விழா கடலூர், ஜன. 18- கடலூர் நகர திராவிடர் கழகம் சார்பில் 1.1.2017 அன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை கடலூர் - புதுப்பாளையம் திருப்பு முனை பயிற்சி அரங்கில் தமி ழர் தலைவரின் 84ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - அய்யா வின் அடிச்சுவட்டில் 5ஆம் பாகம் நூல் அறிமுகம் - பெரியார் 1000 போட்டியில்....... மேலும்

18 ஜனவரி 2017 17:21:05

புதிய கல்விக் கொள்கை - நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து எழுச்சிமிகு முத்தரப்பு கண்டன ஆர்ப்பாட்டங்கள் …

புதிய கல்விக் கொள்கை - நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து  எழுச்சிமிகு முத்தரப்பு கண்டன ஆர்ப்பாட்டங்கள்

  தேசிய புதிய கல்விக் கொள்கை - “நீட்” நுழைவுத்தேர்வு ஆகியவற்றை எதிர்த்து திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழக ஒருங்கிணைப்போடு தமிழ்நாடு ஆசிரியர், மாண வர், பெற்றோர் பங்கேற்ற எழுச்சிமிகு முத்தரப்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் 30.12.2016 அன்று தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு: திருச்சி மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை மற்றும் நீட் பொது நுழைவுத் தேர்வை எதிர்த்து தமிழ்நாடு ஆசிரி யர் மாணவர் பெற்றோர் முத்தரப்பு....... மேலும்

18 ஜனவரி 2017 16:45:04

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தில் இரண்டாம்நாள் நிகழ்ச்சி

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தில் இரண்டாம்நாள் நிகழ்ச்சி

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தில் இரண்டாம்நாள் நிகழ்ச்சிஅடர்த்தியான நிகழ்ச்சிகள் - அறிஞர் பெருமக்களின் அரும்பெரும் கருத்துகள் அணிவகுப்பு சென்னை, ஜன.18 தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 23ஆவது ஆண்டு விழா, திராவிடர் திருநாள், தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய 2 நாள்கள் எழுச்சியுடன் நடைபெற்றது. இரண்டு நாள்களிலும் இயல், இசை, நாடகம் உள்ளிட்ட பல்துறை அறிஞர்கள் தேர்வு செய்யப்பட்டு  அவர்களுக்கு சிறப்பு செய்யும் வண்ணம் 'பெரியார் விருது'....... மேலும்

18 ஜனவரி 2017 16:39:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கோபி, ஜன. 2- கோபி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ‘தந்தை பெரியார் நினைவு நாள்’ சிறப்பாகக் கொண்டா டப்பட்டது. அன்று காலை 9 மணியளவில் கோபி பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.சீனிவாசன், மாவட்ட செயலாளர் ந.சிவலிங்கம், பொதுக்குழு உறுப்பினர்கள் கா.மு.பூபதிநாதன், க.யோகானந்தம், கோபி ஒன் றிய கழக தலைவர் எழில் ராமலிங்கம், ஒன்றிய செயலா ளர் க.மு.சிவக்குமார், இராச மாணிக்கம், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கே.எம்.கருப்பணசாமி, பொருளாளர் பொறியாளர் சிவக்குமார், கழக நகரத் தலைவர் த. ஆனந்த ராஜ், ஈரோடு புத்தக நிலையம் சீனுமதிவாணன், ப.க.துணைச் செயலாளர் அ. குப்புசாமி மற்றும் திரளான கழகத் தோழர்களும், பொது மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மாவட்டத் திராவிட முன் னேற்ற கழகத்தின் சார்பாக ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் நல்லசிவம், நகரச் செயலாளர் நாகராஜன், நாடா ளுமன்ற முன்னாள் உறுப்பி னர் வி.பி.சண்முகசுந்தரம், சட்டமன்ற முன்னாள் உறுப்பி னர் கு.ப.வெங்கிடு, கோவை குமணன், கோ.வெ.மணிமாறன் மற்றும் திராளான தொண்டர் கள் கலந்து கொண்டு தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பித்தனர்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner