முன்பு அடுத்து Page:

மருத்துவர் கு.கண்ணனின் படத்திறப்பு - நினைவேந்தல்

மருத்துவர் கு.கண்ணனின்  படத்திறப்பு - நினைவேந்தல்

மதுரை, டிச.11 மதுரையில் 25.11.2017 ,சனிக்கிழமை அன்று நடைபெற்ற பகுத்தறிவாளர் கழகத்தின் சிறப்புக்கூட்டத்தில்,  (23.11.2017) மதுரையில் மறைந்த  அகச்சுரப்பியல் மருத்துவர் கு.கண்ணன் அவர்களின் படத் திறப்பு நடைபெற்றது. நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரையும் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் துணைச்செயலாளர் செல்வ. சேகர்வரவேற்றார். நிகழ்வுக்கு தலைமைப்பொறுப்பு ஏற்ற பகுத்தறிவாளர் கழகத்தலைவர் முனைவர் வா.நேரு, மருத்துவர் கு.கண்ணன் அவர்கள் பற்றி நெகிழ்வுடன் குறிப்பிட்டார். நினைவு உரை ஆற்றிய  மாநில அமைப்புச் செயலாளர் வே.செல்வம், அவரின் பல் வேறு....... மேலும்

11 டிசம்பர் 2017 16:19:04

கரூர் தவுட்டுப்பாளையத்தில் கழகக் கொடி ஏற்றம்

கரூர் தவுட்டுப்பாளையத்தில் கழகக் கொடி ஏற்றம்

தவுட்டுப்பாளையம், டிச. 11 கரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில்  தவுட்டுப் பாளையத்தில் மாவட்ட தலை வர்  ப குமாரசாமி தலைமை யில் மாவட்ட அலுவலகம் முன்பு கழகக் கொடியினை, சிறப்பு அழைப்பாளராக  பெரி யார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத் தலைவர்  பொத் தனூர் க.சண்முகம் அவர்கள் கலந்து கொண்டு கழகக் கொடியேற்றி வைத்தார். கழக அலுவலகத்தில் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்று கீழ் கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. 1) 2.-12.20-17அன்று ....... மேலும்

11 டிசம்பர் 2017 16:19:04

கடலூரில் பயங்கரவாத எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்! பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் கண்டன உரை

கடலூரில் பயங்கரவாத எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!  பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் கண்டன உரை

கடலூர், டிச.11 தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத் தின் சார்பில் 6.12.2017 அன்று காலை 11 மணி முதல் மதியம் 1.30 மணி வரை பாப்ரிமஸ்ஜித் இடிக்கப்பட்ட இந்துத்துவா வின் பயங்கரவாத எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கடலூர் டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில் மாவட்ட செயலர் ஜாகிர் உசேன் தலைமையில் நடந்தது. மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலர் சேக்தாவூத் தொடக்க உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பங் கேற்று கழகப் பொதுச்செயலா ளர் முனைவர்....... மேலும்

11 டிசம்பர் 2017 16:19:04

புலவர் சி.இராசாங்கம் நினைவேந்தல் - படத்திறப்பு

புலவர் சி.இராசாங்கம் நினைவேந்தல் - படத்திறப்பு

சிதம்பரம், டிச. 11 சிதம்பரம் நகர திராவிடர் கழக முன்னாள் தலைவரும், கழகப் பொதுக்குழு உறுப்பினருமான புலவர் சி.இராசாங்கம் நினை வேந்தல் - படத்திறப்பு நிகழ்ச்சி மஞ்சக்கொல்லை முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் புல வர் அமிர்தலிங்கம் தலைமை யில் 7.12.2017 அன்று காலை 11 மணியளவில் சிதம்பரம் மன்மதசாமி திருமண மண்ட பத்தில் நடந்தது. முன்னாள் கவுன்சிலர் பி.கே.அருள் வர வேற்புரையாற்றினார். முன் னாள் மாவட்ட கழக தலைவர் ஜெ.கி.அருள்ராஜ்,....... மேலும்

11 டிசம்பர் 2017 16:18:04

"மாடர்ன் ரேசனலிஸ்ட் ஆங்கில இதழுக்கு அதிக சந்தாக்களை சேர்த்துத் தருவோம்!"

சென்னை, டிச.11  07.12.2017 அன்று மாலை  6 மணிக்கு தென் சென்னை மாவட்ட  பகுத்தறிவாளர் கழகக் கலந்து ரையாடல் கூட்டம்  மாவட்ட  பகுத்தறிவாளர் கழகத்தலைவர் பேரா.  எஸ். அருள்செல்வன்  தலைமையில்  சென்னை பெரியார் திடலில்  நடந்தது. மாவட்ட  செயலாளர்  மு. இரா. மாணிக்கம்  வரவேற்றார். கூட்டத்தில் பேராசிரியர் ந.ராஜ ராஜன், பேராசிரியர் பா.வேணு கோபால் ஆர். சதிஸ், வட சென்னை மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் தலைவர்  கோவி. கோபால், தலைமையிட ....... மேலும்

11 டிசம்பர் 2017 16:08:04

" நிரந்தரத் தீர்வே எங்களைக் காக்கும்" - மீனவ மக்கள் கோரிக்கை

தமிழர் தலைவரின் 48 மணி நேர அடுக்கடுக்கான நிகழ்வுகள் தஞ்சை இரா. ஜெயக்குமார்பொதுச் செயலாளர், திராவிடர் கழகம் மறைந்த மீனவர் ஜான்டேவிட்சனின் துணைவியார் மற்றும் தாயாருக்கு தமிழர் தலைவர் ஆறுதல் கூறினார். மீனவர் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்தார் தமிழர் தலைவர். ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவ கிராமங்களையும், விவசாயிகளையும் பொது மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறவும் களத்திற்கு நேரிடையாக சென்று இதுபோன்ற பேரிடர் ஏற்படும் பொழுது மட்டும் இல்லாமல் இதற்கு நிரந்தரத்....... மேலும்

09 டிசம்பர் 2017 16:42:04

திராவிடர் மாணவர் கழகம் சார்பில் கல்லூரிகளில் கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம் நடத்தப்படும்!

திராவிடர் மாணவர் கழகம் சார்பில் கல்லூரிகளில் கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம் நடத்தப்படும்!

சென்னை, டிச.9  திராவிடர் மாணவர் கழக மாநிலக் கலந் துரையாடல் கூட்டம் சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையில் நடைபெற்றது. சென்னை பெரியார் திடலில் கடந்த 19-.11.-2017 ஞாயிற்றுக் கிழமை காலை 11 மணியளவில் திராவிடர் மாண வர் கழக மாநிலக் கலந்துரை யாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் சாச னத்தில் உள்ளபடி பகுத்தறிவுச் சிந்தனைகளை மாணவர்களி டம் கொண்டுபோய் சேர்ப்ப தற்கான செயல்திட்டம்....... மேலும்

09 டிசம்பர் 2017 15:57:03

பெரியார் பெருந்தொண்டர் ஆ.முனுசாமி இல்ல மணவிழா

பெரியார் பெருந்தொண்டர் ஆ.முனுசாமி இல்ல மணவிழா

பெரியார் பெருந்தொண்டர் ஆ.முனுசாமி இல்ல மணவிழா கழக பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் நடத்தி வைத்தார் மணலூர்பேட்டை, டிச. 9 30.11.2017 அன்று மணலூர்பேட் டையில் எஸ்.ஆர்.எம். திருமண மண்டபத்தில் முதுபெரும் பெரி யார் பெருந்தொண்டர் ஆ.முனு சாமி அவர்களின் இல்ல வாழ்க்கை இணை ஏற்பு விழாவை திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனை வர் துரை.சந்திரசேகரன் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். தேவரடியார்குப்பம் மு.இளங் கோவன் - துர்காம்பாள் இவர்களின் மகன் இ.பிரபாகரன், விருத்தா சலம்....... மேலும்

09 டிசம்பர் 2017 15:13:03

மருவாய் கமலம் அம்மையார் நினைவேந்தல் - படத்திறப்பு

மருவாய் கமலம் அம்மையார் நினைவேந்தல் - படத்திறப்பு

மருவாய், டிச. 9 குறிஞ்சிப்பாடி ஒன்றியம் ரோட்டு மருவாய் கிளைக்கழகத் தலைவர் க.சேகரின் தாயார் கமலம் அம்மையார் கடந்த 3.11.2017 அன்று மறை வெய்தியதை முன்னிட்டு நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி 21.11.2017 அன்று காலை 11 மணியளவில் மாத் தூரார் தெருவில் வடலூர் கழகத் தலைவர் புலவர் சு.ராவணன் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் நா.தாமோதரன், மண்டல மக ளிரணி செயலாளர் ரமாபிரபா ஜோசப், மாவட்ட அமைப் பாளர் சி.மணிவேல்....... மேலும்

09 டிசம்பர் 2017 15:13:03

விருகம்பாக்கத்தில் குடந்தை நாதன் இல்லத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்

விருகம்பாக்கத்தில் குடந்தை  நாதன் இல்லத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்

விருகம்பாக்கம், டிச. 9 27.11.2017 காலை 10 மணி அளவில் சென்னை விருகம் பாக்கம், கணபத்ராஜ் நகரில் பெரியார் பெருந்தொண்டர் குடந்தை நாதன் அவர்களின் 'திரு.ராஜம்மாள் இல்லத்'தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். இல்லத்தின் உள்ளே வைக்கப்பட்டிருந்த குடந்தை நாதன் அவர்களின் தாயார் 'திரு.ராஜம்மாள்' படத்தையும் திறந்துவைத்தார். உடன் 'திரா விட இயக்க தமிழர் பேரவை' பொதுச் செயலாளர் பேராசிரி யர் சுப.வீரபாண்டியன் அவர் களும்....... மேலும்

09 டிசம்பர் 2017 15:13:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குடியாத்தம், ஜன. 1- குடியாத்தம் லிட்டில் பிளவர் மெட்ரிக்குலே சன் பள்ளியில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 43ஆம் ஆண்டு நினைவு நாள் 24.12.2016 அன்று காலை 10 மணிக்கு, பெரியார் சிலைக்கு பள்ளி மாணவர்களின் மாலை அணிவிப்பு நடைபெற்றது. பள்ளித் தாளாளரும், வேலூர் மண்டல தலைவருமான வி. சடகோபன் தலைமையில் மாண வர் கள் உறுதிமொழி ஏற்றனர்.

பள்ளிச் செயலாளர் இரம்யா கண்ணன், மூத்த முதல்வர் வனரோசா, நிர்வாக முதல்வர் செல்வி.எல்.ஜமுனா, கல்வித் திட்ட முதல்வர் எஸ்.சுகன் ஆகியோருடன் பள்ளி ஆசிரியர் களும் மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களான திராவிடர் கழகத் தலைமை செயற்குழு உறுப்பினர் ஒரத்த நாடு இரா.குணசேகரன், மாவட்ட தலைவர் வி.இ.சிவக்குமார் ஆகியோருடன் நகர தலைவர் வி.மோகன், மகளிரணி தலை வர் ஈஸ்வரி, இந்திரா அழகிரி தாசன், பகுத்தறிவாளர் கழக மா.அழகிரிதாசன், க.அருள் மொழி, இளைஞரணி மோ.அன் பரசன், வ.பெருமாள் ஆகியோ ரும் கலந்துக் கொண்டனர்.

தலைமைச் செயற்குழு உறுப்பினர் இரா.குணசேகரன் அவர்கள் மாணவர்களிடையே தந்தை பெரியாரின் சிறப்புக ளையும், தமிழர் தலைவர் அவர்கள் திறந்து வைத்து சிறப் பாக இயங்கும் பள்ளி பற்றியும் பாராட்டி உரையாற்றினார்.

இறுதியாக அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது. மூத்த முதல்வர் தி.வனரோசு நன்றி கூறினார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner