முன்பு அடுத்து Page:

பெரியார், மார்க்ஸ், அம்பேத்கர் அடையாளங்களாக மேடையில் மூன்று தலைவர்கள்

பெரியார், மார்க்ஸ், அம்பேத்கர் அடையாளங்களாக மேடையில் மூன்று தலைவர்கள்

தமிழ்நாட்டை காவிமயமாக்க முடியாது பெரியார் மண் எங்கள் குருதியால் சிவந்த மண் ஆகும்தமிழர் தலைவர் உணர்ச்சி முழக்கம் சென்னை, மார்ச்.28 மத்தியில் ஆளுகின்ற பாஜக,  ஆர்.எஸ்.எஸ்.சின் இந்துத்துவா செயல்பாடுகளால்   நாடு எதிர்நோக்கியுள்ள பேராபத்துகளை விளக்கி திராவிடர் கழகம் சார்பில்  நேற்று (27.3.2017) மாலை  நாட்டை எதிர்நோக்கும் பேராபத்துகள்Õ எனும் தலைப்பில் சிறப்புப் பொதுக்கூட்டம் சென்னை வேப்பேரி பெரியார் திடல் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்றது. திரா விடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர்....... மேலும்

28 மார்ச் 2017 15:52:03

உலகத் தலைவர் பெரியார், வாழ்வியல் சிந்தனைகள் நூல் அறிமுக விழாவை சிறப்பாக நடத்திட கலந்துரையாடலில் முடி…

உலகத் தலைவர் பெரியார், வாழ்வியல் சிந்தனைகள் நூல் அறிமுக விழாவை சிறப்பாக நடத்திட கலந்துரையாடலில் முடிவு

அரியலூர், மார்ச் 28- அரியலூர் ஒன்றிய கலந்துரையாடல் கூட் டம் 19.3.2017 அன்று மாலை 6 மணிக்கு தொடங்கி சிறப்பாக நடைபெற்றது. ஒன்றிய தலை வர் சி.சிவக்கொழுந்து இல் லத்தில் நடைபெற்ற கலந்து ரையாடல் கூட்டத்திற்கு கழகப் பொதுச் செயலாளர் துரை.சந் திரசேகரன் தலைமை வகித்து நீட் நுழைவுத் தேர்வு எதிர்ப்பு, இளைஞரணி பொறுப்பாளர் கள், தோழர்கள் நெய்வேலி பயிற்சி முகாமில் பங்கேற்க வேண்டியதன் அவசியம் குறித் தும் உலகத்....... மேலும்

28 மார்ச் 2017 15:10:03

மாநில உரிமை - சமூகநீதி -மதச்சார்பின்மை இவற்றிற்கு ஏறபட்டுள்ள அறைகூவல்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம்

மாநில உரிமை - சமூகநீதி -மதச்சார்பின்மை இவற்றிற்கு ஏறபட்டுள்ள அறைகூவல்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம்

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் இன்று (27.3.2017) காலை 11 மணியளவில் சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் சமூகநீதி - மதச்சார்பின்மை - மாநில உரிமைக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. உடன் திமுக துணைப் பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர். மேலும்

27 மார்ச் 2017 17:34:05

சு.குளத்தூரில் தந்தை பெரியார் நூலகம் திறப்பு விழா: கலைச்செழியன் ஓவியக் கலைப் பள்ளி 25ஆம் ஆண்டு வெள்…

சு.குளத்தூரில்  தந்தை பெரியார் நூலகம் திறப்பு விழா: கலைச்செழியன் ஓவியக் கலைப் பள்ளி 25ஆம் ஆண்டு வெள்ளி விழா

  கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் பங்கேற்பு சு.குளத்தூர், மார்ச் 27 சங்கராபுரத்தை அடுத்துள்ள சு.குளத்தூர் கிராமத்தில் தந்தை பெரியார் சிலை வளாகத்தில் ஓவிய இமயம் மு.கலைச்செழியன் தந்தை பெரியார் நூலகத்தை அமைத்துள்ளார். அந்த நூலகத்தையும், 25ஆம் ஆண்டு ஓவியக் கலை கண்காட்சியையும் திராவிடர் கழகத் துணை தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் 18-.03.-2017 அன்று மாலை 5 மணிக்கு திறந்து வைத்து எழுச்சியுரை ஆற்றினார். இவ்விழாவிற்கு கல்லக்குறிச்சி மாவட்ட....... மேலும்

27 மார்ச் 2017 16:19:04

கருங்கலில் தமிழர் தலைவர் பங்கேற்கும் பொதுக்கூட்ட ஏற்பாட்டுப் பணிகள் தீவிரம்

கருங்கலில்  தமிழர்  தலைவர் பங்கேற்கும்  பொதுக்கூட்ட ஏற்பாட்டுப் பணிகள் தீவிரம்

கருங்கல், மார்ச் 25- அன்று  குமரி மாவட்ட  திராவிடர் கழக  தலை வர்  மா.  மணி  இல்ல மண விழா,  மார்ச்  29  கருங்கலில்  நடக்கும்  பெரியார்  பிறந்தநாள் விழா  பொதுக்கூட்டத்தில் பங்கேற்ப தற்காக  தமிழர் தலைவர்  அவர்கள்  குமரி  மாவட்டம்  வருகிறார்கள். அதற்கான  ஏற்பாட்டுப் பணி களை  மாவட்ட    தலைவர்  மா.மணி,  மாவட்ட  செயலாளர்  சி.  கிருஷ்ணேஸ்வரி, மண்டல இளைஞரணி செயலாளர்  கோ.வெற்றி  வேந்தன்,  பொதுக் குழு உறுப்பினர்  மா........ மேலும்

25 மார்ச் 2017 15:54:03

இருசக்கர வாகன பரப்புரை படைக்கு புதுச்சேரி எல்லையில் உற்சாக வரவேற்பு

  புதுச்சேரி, மார்ச் 25- மருத்துவ நுழைவு தேர்வை (நீட்) எதிர்த்து திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி நடத்தும் இரு சக்கர பரப்புரைப் பயண படையினருக்கு புதுச்சேரி எல்லை யில் எழுச்சியான வரவேற்பு அளிக்கப்பட்டது. சமூக நீதிக்கு எதிரான தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப் பட்ட கிராமப்புற மாணவர் களை பெரிதும் பாதிக்கும் வகை யில் மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள மருத்துவ நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்திற்கு விலக்கு....... மேலும்

25 மார்ச் 2017 15:53:03

நுழைவுத் தேர்வு நீட்டை எதிர்த்து தருமபுரியில் தொடங்கிய கழக இளைஞரணி - மாணவரணி இரு சக்கர வாகன பிரச்சா…

    தருமபுரி, மார்ச் 25- மருத்துவக் கல்லூரியில் சேர நீட் தேர்வு கட்டாயம் என்று மத்திய அரசு சட்டம் இயற்றி உள்ளதைக் கண்டித்தும், நுழைவுத் தேர்வை நீக்க கோரியும் திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழ கம் சார்பில் இருசக்கர வாகன பிரச்சாரப் பயணம் மார்ச் 18 முதல் 21 வரை தமிழகத்தில் 5 இடங்களில் நடைபெற்றது. தருமபுரி மாவட்ட இளை ஞரணி, மாணவரணி சார்பில் எழுச்சிப் பயணம் தருமபுரி மாவட்டத்திலிருந்து புறப்பட்....... மேலும்

25 மார்ச் 2017 15:52:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜன. 1- அண்ணல் அம்பேத்கர் இந்து மதத்தை விட்டு வெளியேறி புத்த மதம் தழுவியதன் 60-ஆம் ஆண்டு நிறைவையொட்டி, இந்து மத ஒழிப்பு குறித்த அண்ணல் அம் பேத்கர் கட்டுரைகளின் தொகுப் பாக “நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்” நூல் வெளியிடப் பட்டது.

16.12.2016 அன்று சென்னை பெரியார் திடலில் பெரியார் களம் சார்பில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு திராவிடர் கழகத் தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி தலைமையேற்று நூலை வெளியிட்டு உரையாற்றினார்.

நூலைப் பெற்றுக் கொண்டு அம்பேத்கர் பெரியார் மார்க்ஸ் இயக்கத்தின் தலைவர் மருத்து வர் ஜெயராமன், எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றினர். பெரியார் களத் தின் தலைவர் இறைவி வர வேற்புரையாற்றினார்.

அறிமுகவுரை ஆற்றிய நூலின் பதிப்பாளர் தலித் முரசு புனித பாண்டியன், அம்பேத் கரை இந்துத்துவம் வளைத்துக் கொள்ளப் பார்க்கும் சூழலில் இந்த நூல் மிகவும் முக்கியத் துவம் பெறுவதை எடுத்துரைத் தார். நூலை மொழிபெயர்த்த மருத்துவர் தாயப்பன் அழகிரி சாமி, அம்பேத்கரின் சிந்தனைக ளும், தந்தை பெரியாரின் சிந்த னைகளும் ஜாதி ஒழிப்பில் எப் படி இணைந்து பயணிக்கின்றன என்பதை சான்றுகளுடன் எடுத்துரைத்தார். நிகழ்ச்சியை ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தொகுத்து வழங்கினார். வை. கலையரசன் நன்றி கூறினார்.

வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சு.குமார தேவன், எழுத்தாளர் ஜெய ராணி, காரைக்குடி மாவட்ட செயலாளர் தி.என்னாரெசு பிராட்லா உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த தோழர்கள் பங்கேற்றனர்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner