முன்பு அடுத்து Page:

இலட்சுமிபுரத்தில் ஓர் இலட்சியப் பாசறையின் திறப்பு விழா!

இலட்சுமிபுரத்தில் ஓர் இலட்சியப் பாசறையின் திறப்பு விழா!

நமது சிறப்புச் செய்தியாளர் தாம்பரத்தை ஒட்டிய குரோம்பேட்டை இலட்சுமிபுரம் பகுதி நேற்று ஒரு வரலாற்றைப் படைத்தது. அறிவு சார்ந்த பெரு விழா - திருவிழா!பெரியார் மன்றம் திறப்புவிழாதான் அந்த அறிவு சார்ந்த விழா. 1973 முதல் அப்பகுதியில் பகுத்தறிவாளர் கழகம் என்ற அமைப்பு வெகு நேர்த்தியாக நடந்து வந்திருக்கிறது. 19.11.2006 அன்று பெரியார் படிப்பகம் திறக்கப்பட்டது. அப்பொழுதும் அதனை அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியர் கி. வீரமணி திறந்து வைத்தார்........ மேலும்

23 ஜனவரி 2017 16:37:04

தமிழர் திருநாளில் தமிழ் பெயர் சூட்டல்

தமிழர் திருநாளில் தமிழ் பெயர் சூட்டல்

திருக்குவளை, ஜன. 23 தமிழர் திருநாளை முன்னிட்டு கழக பொதுச்செயலாளர் துரை.சந்திர சேகரன் அவர்கள் திருக்குவ ளைக்கு வருகை தந்தார். அவ ருக்கு மாணவர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப் பட்டது. திருக்குவளையில் திமுக தலைவர் கலைஞர் இல் லத்தினைப் பார்வையிட்டார். பின்னர் ஃபீனிக்ஸ் டியூசன் சென்டரில் பயிலும் மாணவர் களிடம் எழுச்சி மிகுந்த உரை யாற்றினார். மாணவர்களின் வடமொழிப் பெயர்களைச் சுட் டிக்காட்டி அவர்களுக்கு தமிழ் பெயர்களை சூட்டினார். மாண....... மேலும்

23 ஜனவரி 2017 16:05:04

கீழடி தொல்பொருள்களை காட்சிப்படுத்த வேண்டும் இலால்குடி கழக மாவட்ட கூட்டத்தில் தீர்மானம்

கீழடி தொல்பொருள்களை காட்சிப்படுத்த வேண்டும்  இலால்குடி கழக மாவட்ட கூட்டத்தில் தீர்மானம்

இலால்குடி, ஜன. 23- 8.01.2017 ஞாயிறு காலை 10:30 மணிய ளவில் இலால்குடி கழக மாவட் டம், எண்: 1, டோல்கேட்டில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட ப.க. தலைவர் ச. மணிவண்ணன் மாவட்ட ப.க. பொருளாளர் அக்ரி சுப்ரமணி யன், மாவட்ட ப.க. அமைப் பாளர் பொறியாளர் முருகேசன், மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் தெ. வால்டேர், துணைத் தலைவர் ப.ஆல்பர்ட் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மாநில....... மேலும்

23 ஜனவரி 2017 16:05:04

பெங்களூருவில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழர் திருநாள் பொங்கல் பெருவிழா

பெங்களூருவில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழர் திருநாள் பொங்கல் பெருவிழா

பெங்களூரு, ஜன. 23 பெங்களூரு பெரியார் மய்யம், தலைவர் கி.வீரமணி அரங்கில் தமிழர் திருநாள் பொங்கல் பெருவிழா 19.1.2017 இல் மிகச் சிறப்பாக நிகழ்ந்தது. முதல் நிகழ்வாக பலத்த கரவொலிக்கு இடையே தங்கம் இராமச்சந்திரா கழகக் கொடியை உயர்த்தி வைத்தார். தந்தை பெரியார் உருவப் படத்தினை பொதுக் குழு உறுப்பினர் சென்னை, நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரன் திறந்து வைத்தார். பள்ளியிலேயே முதல் மதிப்பெண் பெற்ற, செயற்குழு உறுப்பினர் ஒளிப்படக கலை ஞர் ஆனந்த....... மேலும்

23 ஜனவரி 2017 15:59:03

“கவிஞர்கள் போற்றும் பெரியார்”

“கவிஞர்கள் போற்றும் பெரியார்”

மதுரை, ஜன. 23- மதுரை விடுதலை வாசகர் வட்டத்தின் நான்காம் ஆண்டு நிறைவு விழா மதுரை செய்தியாளர் அரங்கத்தில் 7.1.2017 அன்று மாலை 6 மணிக்கு நடை பெற்றது. விழாவுக்கு விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவர், பணி நிறைவு நீதிபதி பொ. நடராசன் தலைமை தாங் கினார். விடுதலை வாசகர் வட் டத்தின் ஒருங்கிணைப்பாளர் மா. பவுன்ராசா வரவேற்புரை ஆற்றினார். விடுதலை வாசகர் வட்டத்தின் துணை தலைவர் பணி நிறைவு கல்வி....... மேலும்

23 ஜனவரி 2017 15:59:03

எழுச்சியுடன் நடைபெற்ற மோகனா வீரமணி கல்வி அறக்கட்டளை 13ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா

எழுச்சியுடன் நடைபெற்ற மோகனா வீரமணி கல்வி அறக்கட்டளை 13ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா

கண்ணந்தங்குடி கீழையூரில் தமிழ்புத்தாண்டு, பொங்கல் விழா, திராவிடர் திருநாள் எழுச்சியுடன் நடைபெற்ற மோகனா வீரமணி கல்வி அறக்கட்டளை 13ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா கண்ணந்தங்குடி, ஜன. 22- உரத்தநாடு ஒன்றியம், கண்ணந் தங்குடி கீழையூர் பெரியார் படிப்பகம் அருகில் (தை 1) 14.1.2017 அன்று மாலை 6 மணியளவில் தமிழ்புத் தாண்டு, பொங்கல்விழா, திராவிடர் திருநாள், மோகனா வீரமணி கல்வி அறக்கட்டளை 13ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. பெரியார்....... மேலும்

22 ஜனவரி 2017 14:42:02

ஓசூரில் அய்யாவின் அடிச்சுவட்டில் நூல் வெளியீட்டு விழா

ஓசூரில் அய்யாவின் அடிச்சுவட்டில் நூல் வெளியீட்டு விழா

ஓசூர், ஜன. 22- கிருட்டிணகிரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிஅவர்களின் 84ஆவது பிறந்தநாளையொட்டி “அய்யாவின் அடிச்சுவட்டில்” நூல் வெளியீட்டு நிகழ்ச்சி 08.01.217 ஓசூர் திமுக மேற்கு மாவட்ட அலுவலகத்தில் நடை பெற்றது இவ்விழாவிக்கு கிருட்டிண கிரி மாவட்ட தலைவர் மு.துக் காராம் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலா ளர் அ.செ.செல்வம் அனைவ ரையும் வரவேற்றார். இந் நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக மாநில அமைப்பு செயளாலர்....... மேலும்

22 ஜனவரி 2017 14:30:02

புதிய கல்விக் கொள்கை - ‘நீட்’ தேர்வு எதிர்ப்பு கருத்தரங்கம் நடத்தப்படும் உசிலம்பட்டி கலந்துரையாடலில…

புதிய கல்விக் கொள்கை - ‘நீட்’ தேர்வு எதிர்ப்பு கருத்தரங்கம் நடத்தப்படும்  உசிலம்பட்டி கலந்துரையாடலில் தீர்மானம்

உசிலம்பட்டி, ஜன. 21- உசிலம் பட்டியில் மாவட்ட பகுத்தறி வாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 25.12.2016 அன்று மிகுந்த எழுச்சியுடன் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ப.க. தலைவர் அ.மன்னர்மன் னன் தலைமை வகித்தார். மாவட்ட ப.க. செயலாளர் ஜெ. சுப்பிரமணியன், அனைவரை யும் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் ரோ.கணேசன், மாவட்ட துணைச் செயலாளர் அழ.சிங்கராசன், மதுரை மண் டல செயலாளர் மா.பவுன்ராசா ஆகியோர் முன்னிலை வகித் தனர். மாநில ப.க.பொதுச் செய....... மேலும்

21 ஜனவரி 2017 15:32:03

விடுதலை வாசகர் வட்டம் நடத்திய “தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா”

விடுதலை வாசகர் வட்டம் நடத்திய “தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா”

  தஞ்சை, ஜன. 21- தஞ்சை ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகத்தில் 8.1.2017 அன்று தமிழ்ப் புத்தாண்டு தமிழர் திருநாள் பொங்கல் விழா திராவிடர் திருநாளாக கோலா கல கொண்டாட்டத்துடன் தஞ்சை மாதாக் கோட்டை சாலையில் அமைந்துள்ள பெரியார் படிப்பகத்தில் மாலை 4 மணிக்கு மிகச்சிறப்புடன் தொடங்கியது. கரும்பு, வாழையுடன் கண்ணைக் கவர்ந்த தோரண வாயில் விழாவினை முன்னிட்டு மா, தென்னை, பனை, வாழையால் ஆன எழில்மிகு தோரணங்களுடன் படிப்பக நுழைவு வாயில் அமைக்கப்பட்டது. கரும்பும்,....... மேலும்

21 ஜனவரி 2017 15:29:03

மயிலாடுதுறையில் “தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா!”

மயிலாடுதுறையில் “தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா!”

மயிலாடுதுறை, ஜன. 21 மயிலாடுதுறையில் விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் பெரியார் பேசுகிறார் மாதாந்திர 2ஆம் நிகழ்ச்சி தமிழ்ப்புத்தாண்டு மற்றும் திராவிடர் திருநாள் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக 14.1.2017 அன்று மாலை 6 மணியளவில்  கூறைநாடு பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சி துவக்கத்தில் பெரியார் படிப்பகத்திலி ருந்து தோழர்கள் ஊர்வலமாகப் புறப்பட்டு, கொள்கை முழக்கமிட்டவாறே நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். கழக துணைத்தலைவர்....... மேலும்

21 ஜனவரி 2017 15:29:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கரூர், டிச. 31- கரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர்

கி.வீரமணி அவர்களின் 84 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நிகழ்வாக ‘அய்யாவின் அடிச் சுவட்டில்’ 5ஆ-ம் பாகம் நூல் வெளியிட்டு விழா மற்றும் விடுதலை வாசகர் வட்டத் தொடக்க விழா 18.12.2016 அன்று காலை 10 மணியளவில் கரூர் கலைஞர் அறிவாலயத்தில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் ப.குமாரசாமி அவர் கள் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ம.காளிமுத்து அனைவரையும் வரவேற்றுப் பேசினார். திமுக மாவட்ட இலக்கிய அணி செயலாளர் அருணா பொன்னுசாமி அவர் கள் நூலை வெளியிட மாவட்ட திமுக தொழிற்சங்க தலைவர் ம.கண்ணதாசன் பெற்றுக் கொண்டார்.

நூல் ஆய்வுரை தமிழ்நாடு அரசின் பாவேந்தர் விருது பெற்ற முனைவர் கருவூர்.கண்ணல் அவர்கள் நூலை முழுமையாக படித்து  திராவிடர் இயக்க வரலாறு பற்றிய பல்வேறு கருத்துக்களை விரிவாகப் பேசினார். நிகழ்ச்சியில் தமிழ் பற்றாளர்கள், கழக தோழர்கள் நூலை பெற்றுக் கொண்டனர். அறிய நாயகம் (மாவட்ட தலைவர் இலக்கிய அணி), வேனபலா அழகரசன், கருப் பண்ணன் (பகுத்தறிவு இலக் கிய அணி), இராமசாமி, கரூர் கே.சி.பழனிச்சாமி அலுவலகம் மேலாளர் திருமூர்த்தி மற்றும் கழக தோழர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் கவிஞர் பழ.இராமசாமி, சே.அன்பு மாநில வழக்குரைஞர் அணி துணை செயலாளர் மு.க.இராஜ சேகரன்,மாவட்ட துணை செய லாளர் வே ராஜு, நகர தலை வர் க.நா.சதாசிவம், நகர செய லாளர் ம சதாசிவம், கரூர் ஒன் றிய செயலாளர் நாணயப்பரப்பு பழனிச்சாமி, கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் பெருமாள், வெங்கக்கல்பட்டி கணேசன், இளைஞர் அணி தலைவர் தே. அலெக்ஸ், செயலாளர் ம.ஜெக நாதன், அமைப்பாளர் காந்தி கிராம் குமார் மற்றும்  இளை ஞர் அணி ராஜ், கவுதமன், காமராஜ், மாணவர் அணி கா£த்தி, சேரன், பகலவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நன்றியுரையை நகர தலைவர் க நா சதாசிவம் வழங்கினார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner