விடுதலை
முன்பு அடுத்து Page:

விருத்தாசலம் வருகை தரும் தமிழர் தலைவருக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளித்திட முடிவு

விருத்தாசலம் வருகை தரும் தமிழர் தலைவருக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளித்திட முடிவு

விருத்தாசலம், ஜூலை 27 விருத் தாசலம் கழக மாவட்ட கலந்து ரையாடல் கூட்டம், விருத்தா சலம் ஆயியார் மடம் தெருவில் உள்ள அ.இளங்கோவன் இல் லத்தில் ஜூலை 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தலை மையில் நடைபெற்றது. இதில், கடலூர் மண்டலத் தலைவர் அரங்க.பன்னீர் செல் வம், விருத்தாசலம் கழக மாவட்ட தலைவர் அ.இளங்கோவன், மாவட்ட செயலாளர் முத்து.கதிரவன், மாவட்ட அமைப்பா....... மேலும்

27 ஜூலை 2016 14:56:02

தஞ்சாவூர் பூபதி நினைவு பெரியார் படிப்பகத்திற்கு சிவவிடுதி திருப்பதி 50 நாற்காலிகள் அன்பளிப்பு

தஞ்சாவூர் பூபதி நினைவு பெரியார் படிப்பகத்திற்கு சிவவிடுதி திருப்பதி 50 நாற்காலிகள் அன்பளிப்பு

தஞ்சாவூர், ஜூலை 27- தஞ்சாவூர் மாதாக்கோட்டை சாலையில் அமைந்துள்ள ந.பூபதி நினைவு பெரியார்  படிப்பகத்திற்கு திருவோணம் ஒன்றிய திராவிடர் கழக முன்னாள் செய லாளர் சிவவிடுதி திருப்பதி அவர்கள் 25.7.2016 அன்று வருகை தந்தார். படிப்பகத்தில் நடைபெறும் விடுதலை வாச கர் வட்ட கூட்டத்திற்கு வசதி யாக 50 நாற்காலிகள் அன்பளிப்பாக வழங்கினார். அவருக்கு படிப்பக தலைவரும், தஞ்சை மாநகர விடுதலை வாசகர் வட்டத் தலைவருமான தங்க.வெற்றிவேந்தன் பயனாடை அணிவித்து பாராட்டினார். கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெய்குமார்,....... மேலும்

27 ஜூலை 2016 14:54:02

மனங்களைக் கவர்ந்த மண மகிழ்ச்சி நாள் விழா !

மனங்களைக் கவர்ந்த மண மகிழ்ச்சி நாள் விழா !

அகிலா - எழிலரசன் மணநாள் வெள்ளி விழாபெரியாரிய வாழ்வியலுக்கு பெருமை சேர்த்த மனங்களைக் கவர்ந்த மண மகிழ்ச்சி நாள் விழா ! “தந்தையின் நிலையிலிருந்து மகிழ்கிறேன்” தமிழர் தலைவர்! ஏலகிரி, ஜூலை 27 திராவிடர் கழக தலைமை செயற்குழு உறுப் பினரும் பெரியார் ஆப்ரிக்கன் பவுண்டேசன் நிறுவனருமான கே.சி.எழிலரசன்- - அகிலா வாழ்விணையர்களின் 25ஆம் ஆண்டு மணநாள் விழா “மண மகிழ்ச்சி நாள் விழா” என பெயரிடப்பட்டு ஏலகிரி மலை யில்  10.7.2016 ஞாயிறு....... மேலும்

27 ஜூலை 2016 14:49:02

சிலம்ப பயிற்சி

சிலம்ப பயிற்சி

திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர்.கலி.பூங்குன்றன் 23-.7.-2016 அன்று பெரியார் திடலில் சிலம்பாட்டப் பயிற்சியை துவக்கி வைத்தார் உடன் மண்டல செயலாளர் பன்னீர்செல்வம், மாநில மாணவர் அணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், சுப்பிரமணிய ஆசான் சிலம்பாட்டக் குழுவின் ஆசிரியர் ஹரி மற்றும் குழுவினருடன் பயிற்சி பெறும் கழகத் தோழர்கள். மேலும்

26 ஜூலை 2016 17:03:05

பெரியார் 1000 போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

பெரியார் 1000 போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

மேட்டூர், ஜூலை 26 மேட்டூர் கழக மாவட்டம் எடப்பாடி பெரியார் படிப்பகத்தில் பெரியார் 1000 மாபெரும் வினா விடைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங் கும் விழாவும், 82ஆம் ஆண்டில் தடம் பதிக்கும் ‘‘விடுதலை’’ யின் வெற்றி விழாவும், கல்வி வள்ளல் காமராஜர் பிறந்த நாள் விழாவும் 15.7.2016 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட செய லாளர் கா.நா.பாலு தலைமை தாங்கினார். நகர தலைவர்....... மேலும்

26 ஜூலை 2016 15:36:03

Banner
Banner