முன்பு அடுத்து Page:

செஞ்சியில் பழங்குடியின மாணவர்களுக்கு எழுதுபொருள்கள் - கழக வெளியீடுகள் பரிசளிப்பு

செஞ்சியில் பழங்குடியின மாணவர்களுக்கு  எழுதுபொருள்கள் - கழக வெளியீடுகள் பரிசளிப்பு

செஞ்சி, பிப். 27- செஞ்சி சிறுக டம்பூர் பகுதியில் உள்ள பழங் குடியின மாணவர்களுக்கான புரோகோஸ்ட்.டி.கே. மழலையர் பள்ளியில் பகுத்த றிவுக் கட்டுரை, ஓவியம் மற் றும் பேச்சுப்போட்டி நடை பெற்றது. சுயமரியாதை சுடரொளி கெடார் சு.நடராசன் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, பழங்குடியின மாணவ, மாணவியர்களுக்கு நோட்டு, புத்தகங்கள், எழுதுபொருள் கள் வழங்கப்பட்டன. தந்தை பெரியார் குறித்த கட்டுரை, பேச்சு, ஓவியப்போட்டிகள் பழங்குடியின மாணவ, மாண வியர் பயிலும் ஆரம்பப்பள்ளி....... மேலும்

27 பிப்ரவரி 2017 16:59:04

தமிழ்ச்சான்றோர்கள் பிறந்தநாள், நினைவு நாள் படத்திறப்பு, கருத்தரங்கம், கவியரங்கம்

தமிழ்ச்சான்றோர்கள் பிறந்தநாள், நினைவு நாள் படத்திறப்பு, கருத்தரங்கம், கவியரங்கம்

  குடியேற்றம், பிப். 27- குடியேற்றம் நகர், புவனேஸ்வரிப்பேட்டை, லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில், மணியம் மையார் அரங்கத்தில் மாலை 5.00 மணிக்கு, தனித்தமிழ் இயக்கத்தின் சார்பில் தமிழ்ச் சான்றோர்களின் படத்திறப்பு, கருத்தரங்கம், கவியரங்கம் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு தனித்தமிழ் இயக்கத்தின் தலைவர் வி.சட கோபன் தலைமை தாங்கினார். ஆசிரியர் ஜெதமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். தமிழ்த் தாத்தா உவே.சாமிநாதய்யர் படத்தினை திறந்து வைத்து, மார்க்சீய இலக்கிய திறனாய் வாளர் பேராசிரியர் தோத்தாத்ரி அவர்களும்,....... மேலும்

27 பிப்ரவரி 2017 16:41:04

குடியாத்தம் பள்ளியில் அம்பேத்கர் வினா-விடை போட்டி

குடியாத்தம் பள்ளியில் அம்பேத்கர் வினா-விடை போட்டி

25.2.2017 அன்று பிற்பகல் 2.00 மணியளவில் லிட்டில் பிளவர் மெட்ரிக்குலேசன் பள்ளி குடியாத்தம் பள்ளியில் அம்பேத்கர் வினா--விடை போட்டி நடைபெற்றது. போட்டிக்கு பள்ளியின் தாளாளர் வி.சடகோபன் முன்னிலை வகித்தார். போட்டியை அம்பேத்கர் கல்வி விளையாட்டு கழகம் ஒருங்கிணைப்பாளர் எஸ்.சத்ய பூங்குழலி, பள் ளியின் செயலாளர் எஸ்.ரம்யா கண்ணன் (ம) பள்ளியின் முதல்வர் டி.வனரோசா ஆகியோர் ஒருங்கிணைத்தார்கள். மாணவர்கள் பெரும் உற்சாகத்துடன் போட்டியில் கலந்து கொண்டனர். ஆசிரியர்கள் எ.சரவணன் (ம) சதானந்தன்....... மேலும்

27 பிப்ரவரி 2017 16:30:04

மனுதர்ம எரிப்புப் போராட்ட விளக்கப் பொதுக்கூட்டம்

மனுதர்ம எரிப்புப் போராட்ட விளக்கப் பொதுக்கூட்டம்

கெடார் சு.நடராசன் ஒன்பதாம் ஆண்டு நினைவுநாளில் எழுச்சியுடன் நடைபெற்ற அய்யாவின் அடிச்சுவட்டில் (5ஆம் பாகம்) நூல் வெளியீடு, மனுதர்ம எரிப்புப் போராட்ட விளக்கப் பொதுக்கூட்டம் செஞ்சி, பிப். 27- விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதைச் சுட ரொளி கெடார் சு.நடராசன் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அன்னை மணி யம்மையார் பிறந்த நாளான மார்ச் 10ஆம் நாளில் நடை பெறுகின்ற மனுதர்ம நகல் எரிப்புப் போராட்டத்தை விளக்கி பொதுக்கூட்டம்....... மேலும்

27 பிப்ரவரி 2017 16:29:04

மகளிர் களம்

மகளிர் களம்

மேலும்

27 பிப்ரவரி 2017 16:28:04

மனுதர்மத்தை மகளிரே முன்னின்று எரிக்கும் போராட்டம்

மனுதர்மத்தை மகளிரே முன்னின்று எரிக்கும் போராட்டம்

தமிழகத்தில் மார்ச் 10 அன்னை மணியம்மையார் பிறந்த நாளில் 10 இடங்களில் நடைபெறும்பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்மத்தை மகளிரே முன்னின்று எரிக்கும் போராட்டம் மேலும்

27 பிப்ரவரி 2017 16:28:04

புதுச்சேரியில் மனுதர்ம சாஸ்திர எரிப்பு போராட்ட விளக்க கூட்டங்கள் நடத்தப்படும் - கலந்துரையாடலில் தீர…

  புதுச்சேரி, பிப். 26- வருகின்ற 10.3.2017 அன்று மகளிர் பங் கேற்று நடக்க உள்ள மனுதர்ம சாஸ்திர எரிப்பு போராட்டம் தொடர்பாக கீழ்க்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தை விளக்கி இளைஞரணி சார்பாக 26.2.2017 அன்று கிராமப்புற பகுதிகளில் சுற்றுப் பிரச்சாரம் 1) வில்லியனூர் - 4 மணி, ஏலம்பலம் - 5 மணி, கரிக் கலாம்பாக்கம் - 6 மணி, தவ ளகுப்பம் - 7 மணி, அரியாங் குப்பம் - 8 மணி....... மேலும்

26 பிப்ரவரி 2017 13:55:01

தெருமுனை பிரச்சாரம் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும்

  பழனி, பிப். 26- பழனியில் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம், பழனி அருகே உள்ள ஆயக்குடி ஆர்எம்டிசி பெரியார் நகரில் உள்ள தந்தை பெரியார் படிப் பகத்தில், 18.2.2017 சனிக் கிழமை மாலை 5 மணிக்கு மாவட்ட தலைவர் பெ.இரணி யன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் நா.நல்லதம்பி, மாவட்ட மாவட்ட அமைப்பாளர் சு.அழகர்சாமி, ப.க. மாவட்ட தலைவர் ச.திரா விடச் செல்வன், ப.க. மாவட்ட செயலாளர் சே.மெர்சி ஆஞ்சலா மேரி,....... மேலும்

26 பிப்ரவரி 2017 13:54:01

Banner
Banner