எழுத்துரு அளவு Larger Font Smaller Font

16.3.2019 சனிக்கிழமை

பெரம்பலூர் மாவட்டம், விடுதலை வாசகர் வட்டம், 17ஆவது கூட்டம், உலக மகளிர் நாள், அன்னை மணியம்மையார் நூற்றாண்டு சிறப்பு நிகழ்ச்சி

பெரம்பலூர் : மாலை 5 மணி * இடம்: டாக்டர் குணகோமதி மருத்துவமனை, பெரம்பலூர், * வரவேற்புரை: பெ.நடராஜன் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), * தலைமை: டாக்டர் கு.குணகோமதி (மண்டல இணை இயக்குநர் (பணி நிறைவு) * விடுதலை தொகுப்பு செய்திகள்: சு.பழனிமுத்து (மாவட்ட துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), * சிறப்புரை: முனைவர் த.ஜெயக்குமார் (பேராசிரியர், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம்,  பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், தஞ்சாவூர்), * தலைப்பு: உலகப் பெரியாரும் மகளிர் விடுதலையும், அன்னை மணியம்மையாரின் தூயத் தொண்டறம், * நன்றியுரை: ஜெ.ஜெயா மனோகரன் (பகுத்தறிவாளர் கழகம், பெரம்பலூர்),

17.3.2019 ஞாயிற்றுக்கிழமை

உலக மகளிர் நாளை முன்னிட்டு அரியலூர் பெரம்பலூர் மாவட்ட மகளிர் கூட்டமைப்பு சார்பில் பெண்ணியலாளர்களின் கருத்தரங்கம்

அரியலூர்: மாலை 5 மணி * இடம்: St. மேரிஸ் திருமண மண்டபம், (ஆயிரங்கால் மண்டபம் எதிரில்) அரியலூர் * தலைமை: மருத்துவர் வசந்தா மதியழகன் ஆலோசகர் (அனைத்து பெண்கள் கூட்டமைப்பு, அரியலூர் மாவட்டம்) * வரவேற்புரை: அனுராதா பார்த்தசாரதி (செயலாளர், மகளிர் மன்றம், அரியலூர்) * முன்னிலை: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், சுயமரியாதை இயக்க மகளிரணி மகளிர் மன்றம், சுயஉதவிக் குழுக்கள், சுபிட்ஷா தொண்டு நிறுவனம் அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் * கருத்தரங்கவுரை: தேசிய இயக்க மகளிர் முன்னணியாளர்கள் வழக்கறிஞர் சுதா, தோழர் க.பாலபாரதி * மாநில இயக்க மகளிர் முன்னணியாளர்கள்: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்), கவிஞர் சல்மா * நன்றியுரை : செல்வம் கணேசன் (தலைவர், மகளிர் மன்றம்* அரியலூர்) * அன்புடன்: மகளிர் கூட்டமைப்பு, அரியலூர் - பெரம்பலூர் மாவட்டம்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner