எழுத்துரு அளவு Larger Font Smaller Font

7.3.2019 வியாழக்கிழமை

நாகப்பட்டினம் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் ஒன்றிய, நகர கலந்துரையாடல் கூட்டம்

நாகை: மாலை 4 மணி - திருமருகல், பெரியார்முரசு இல்லம்* தலைமை: வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்) * முன்னிலை: ஜெ.புபேஸ்குப்தா (மாவட்ட செயலாளர்), இராச.முருகையன் (மாவட்ட அமைப்பாளர்), வெ.இராஜேந்திரன் (மாவட்ட துணை தலைவர்), இரா.ராமலிங்கம் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * கருத்துரை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), கோ.செந்தமிழ்செல்வி (மாநில மகளிர் பாசறை செயலாளர்), இரா.கோபால் (மாநில விவசாய அணி அமைப்பாளர்) * கலந்துகொள்வோர்: திருமருகல் ஒன்றியம், நாகை நகரம், நாகை ஒன்றியம் * விழைவு: பொன்.செல்வராசு (ஒன்றிய தலைவர்),  ப.செல்வகுமார் (ஒன்றிய செயலாளர்)

9.3.2019 சனிக்கிழமை

செம்மொழி விருதுத் தேர்வுக் குழுவில் திருக்குறளை இழிவுபடுத்திய நாகசாமியை உறுப்பினராக நியமித்ததைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: காலை 10.30 மணி * இடம்: சென்னை, வள்ளுவர்கோட்டம் அருகில் * தொடக்கவுரை: ஜெ.அன்பழகன் (சென்னை மத்திய மாவட்டச் செயலாளர், திமுக) * தலைமை: சுப.வீரபாண்டியன் (பொதுச்செயலாளர், தி.இ.த.பே) * முன்னிலை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத்தலைவர், திராவிடர் கழகம்) * ஏற்பாடு: திராவிட இயக்கத் தமிழர் பேரவை - சென்னை மாவட்டம்

பகுத்தறிவுப் பாசறைக் கூட்டம்  - நிகழ்வு - 169

சென்னை: மாலை 6 மணி * இடம்:  தொடர் வண்டி நிலையச் சாலை, திமுக கிளை கழக கட்டடம், கொரட்டூர், சென்னை-80 * தலைமை: செந்துறை இராசேந்திரன் (தலைவர் உண்மை வாசகர் வட்டம்) * வரவேற்புரை: இரா.கோபால் (கலைஞர் மன்ற காப்பாளர்) * முன்னிலை: பா.தென்னரசு (மாவட்ட தலைவர்), க.இளவரசன் (மாவட்ட செயலாளர்), உடுமலை வடிவேலு (மாவட்ட அமைப் பாளர்)  * வாசிப்பு: விடுதலை தலையங்கம் * தலைப்பு: அன்னை மணியம்மையாரின் அரும்பெரும் பணிகள் * சிறப்புரை: வி.பன்னீர்செல்வம்  (அமைப்புச் செயலாளர்), கொடுங்கையூர் கோபால் (மண்டல செயலாளர்) * நன்றியுரை: ந.பகலவன்

விடுதலை வாசகர் வட்டம், மதுரை, நிகழ்ச்சி-75

மதுரை: மாலை 6.30 மணி  * இடம்: செய்தியாளர் அரங்கம், மாட்டுத்தாவணி, எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் எதிரில், * தலைமை: பொ.நடராசன் (நீதிபதி - (பணிநிறைவு), விடுதலை வாசகர் வட்டம்), * வரவேற்பு: ச.பால்ராசு (செயலாளர், விடுதலை வாசகர் வட்டம்), * சிறப்புரை: சோ.போஜராஜன் (மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் (பணிநிறைவு), * தலைப்பு: அர்த்த சாஸ்திரத்தில் வர்ணாசிரம தர்மம், * நன்றியுரை: மா.பவுன்ராசா (மதுரை மண்டல தலைவர்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner