எழுத்துரு அளவு Larger Font Smaller Font

8.3.2019 வெள்ளிக்கிழமை

வடக்குத்து, அண்ணாகிராமம், பெரியார் படிப்பகம் தமிழர்தலைவர் கி.வீரமணி நூலகம் நடத்தும்

52ஆவது மாதாந்திர நிகழ்வு -அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா - உலக மகளிர்தின சிறப்புக்கூட்டம்

வடக்குத்து: மாலை 5 மணி * இடம்:  பெரியார் படிப்பகம், அண்ணாகிராமம், வடகுத்து * வரவேற்புரை: விசய கனகராஜ் * தலைமை: ரமாபிரபா ஜோசப் (மண்டல மகளிரணி செயலாளர்)  * முன்னிலை: செ.முனியம்மாள் (மாவட்ட மகளிரணி தலைவர்), த.விசயா பாவேந்தர், உ.குணசுந்தரி (மாவட்ட மகளிரணி செய லாளர்), க.தமிழேந்தி (மாவட்ட மகளிர்பாசறை அமைப்பாளர்)  * முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: இரா.பத்மா (மாவட்ட மகளிரணி அமைப் பாளர்)


கருப்பை சிசு வளர்ச்சியை கண்டறிய அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பயிற்சி

சென்னை, மார்ச் 5 மகப்பேறு தொடர்பான அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனைகளையும், கருப்பை சிசு வளர்ச்சியைக்கண்டறியும் பரிசோத னைகளையும் எவ்வாறு மேற்கொள்வது என்பதற்கு பயிற்சி அளிக்கும் அதிநவீன செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் மெடிஸ்கேன் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.கர்ப்பிணிகளின் குழந்தை வளர்ச்சி, குறைபாடு போன்றவைகளை துல்லிமாக கண்டறிய இன்டெலிஜெண்ட் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பயிற்சி மய்யம் சென்னை மெடிஸ்கேனில் துவக்க பட்டுள்ளது. தமிழ் நாடு எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக் கழக துணை வேந்தர் சுதாசேஷய்யன் இந்த பயிற்சி மய்யத்தை துவக்கி வைத்தார். மெடிஸ்கேன் சிஸ்டம்ஸ் இயக்குநர் டாக்டர் சுரேஷ், இணை இயக்குநர் டாக்டர் இந்திராணி சுரேஷ், நிக்கோலஸ் சிலீப், தலைமை தொழில் நுட்ப அதிகாரி, இன்டெலிஜெண்ட் அல்ட்ரா சவுண்ட், ராஜிவ் சிந்தி, தலைமைச் செயல் அதிகாரி, சந்தூர், டாக்டர் நித்ய கல்யாணி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

 

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner