எழுத்துரு அளவு Larger Font Smaller Font

3.3.2019 ஞாயிற்றுக்கிழமை

புதுக்கோட்டை பெரியாரியல் கருத்தரங்கம் - 44ஆவது நிகழ்வு

புதுக்கோட்டை: மாலை 5 மணி * இடம்: கேஎல்கேஎஸ் நகர், பெரியார் படிப்பகம் * தலைமை: முனைவர் மு.அறிவொளி (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: பத்மநாபன் (தெற்கு பிச்சத்தான் பட்டி, கழக அமைப்பாளர்) * முன்னிலை: பெ.இராவணன் (மண்டலத் தலைவர்), ப.வீரப்பன் (மாவட்டச் செயலாளர்), ஆ.சுப்பையா (மாவட்ட அமைப்பாளர்), சு.கண்ணன் (நகரத் தலைவர்), இரெ.மு.தர்மராசு (மாவட்டச் செயலாளர்), பூசி.இளங்கோ (நகர இளைஞரணிச் செயலாளர்) * தலைப்பு: இடஒதுக்கீட்டை அழித்துவரும் மோடி அரசு * உரை: செ.இரா சேந்திரன் (மாவட்ட துணைத்தலைவர்)   * நன்றியுரை: பி.சேகர் (புதுக்கோட்டை ப.க. தலைவர்)

தேசிய அறிவியல் தினம் - சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் மற்றும்

இடைவிடாது இயங்கும் பூமிப்பெயர்ச்சி விழா

சென்னை: மாலை 5 மணி * இடம்: பாரதி சாலை, பெரம்பூர் பேருந்து நிலையம் அருகில் சென்னை * வரவேற்புரை: நா.அருள் (மன்றக் காப்பாளர்) * தலைமை: பெ.செந்தமிழ்ச்செல்வன் (மன்ற அமைப்பாளர்) * மாலை 5 மணி மா. குணசேகரன் மற்றும் ஏழுமலை காமராசு இணைந்து நிகழ்த்தும் மாணவர்களுக்கான சூரியன், நிலவு, பூமி விளையாட்டு * மாலை 5.50 மணி இந்திய அரசியலமைப்புச் சட்டம் 51கி(பி) வாசிப்பவர் து.தியாகராசன் * இரவு 8.30 வாழ்த்தரங்கம்:   - இயற்பியல் நிறைஞர்: அ. மாலவன், மருத்துவர் சு.தியாகராசன், வானியல் ஆர்வலர் வியாசை ம.இராம்நாத். வியாசை விஞ்ஞானி ச.இராமமூர்த்தி * நன்றியுரை: தி.சு.தேவேந்திரன் (மன்றக் காப்பாளர்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner