எழுத்துரு அளவு Larger Font Smaller Font

2.3.2019 சனிக்கிழமை

பெருமா அம்மா அவர்களின் படத்திறப்பு - நினைவேந்தல்

மாரவாடி: காலை 11 மணி * இடம்: பெருமா அம்மாள் இல்லம், மாரவாடி * தலைமை: ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்) * படத்தைத் திறந்து வைத்து நினைவேந்தல் உரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * முன்னிலை: இளையமாதன் (மாவட்ட தலைவர், தருமபுரி), வீ.சிவாஜி (மண்டலத் தலைவர், தருமபுரி), கோ.திராவிடமணி (மண்டலச் செயலாளர்) * நினைவேந்தல் உரை: வ.முல்லைவேந்தன் (மேனாள் அமைச்சர், திமுக), தடங்கம் பெ.சுப்பிரமணி (மாவட்ட செயலாளர், திமுக), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), கி.கோவேந்தன் (மாநில அமைப்புச் செயலாளர், விசிக), பி.என்.பி.இன்ப சேகரன் (சட்டமன்ற உறுப்பினர்,திமுக.பென்னாகரம்), கோவி.சிற்றரசு (மாவட்ட செயலாளர், இந்திய தேசிய காங்கிரஸ்),  கே.சி.எழிலரசன் (பெரியார் அறக்கட்டளை உறுப்பினர்), எம்.எஸ்.இராமன் (எ) எழிலன் (மாநில செயற்குழு உறுப்பினர், விசிக), எஸ்.தேவராசன் (மாவட்ட செயலாளர், சிபிஅய்), ஏ.குமார் (மாவட்ட செயலாளர், சிபிஅய்(எம்) * நன்றியுரை: ஊமை. மு.கருணாநிதி (பெங்களூரு)

தருமபுரி மண்டலத் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

அமைப்பு: தருமபுரி, திருப்பத்தூர், ஒசூர், கிருஷ்ணகிரி

தருமபுரி: மாலை 3 மணி * இடம்: பெரியார் மன்றம், தருமபுரி * தலைமை: வீ.சிவாஜி (தருமபுரி மண்டல தலைவர்) * வரவேற்புரை: கோ.திராவிடமணி (தருமபுரி மண்டல செயலாளர்) * முன்னிலை: இளையமாதன் (மாவட்ட தலைவர், தருமபுரி), அகிலா எழிலரசன் (மாவட்ட தலைவர் திருப்பத்தூர்), பெ.மதிமணியன் (மாவட்ட தலைவர், கிருஷ்ணகிரி), சு.வனவேந்தன் (மாவட்ட தலைவர், ஒசூர்) * துவக்க உரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * கருத்துரை: தஞ்சை பெரியார்செல்வன் (தலைமை கழக பேச்சாளர்),ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்), கே.சி.எழிலரசன் (பெரியார் அறக்கட்டளை உறுப்பினர்) * பொருள்: வேலூரில் நடைபெற உள்ள மார்ச் 10, 2019 மணியம்மையார் நூற்றாண்டு தொடக்க விழா மாநாடு * நன்றியுரை: வண்டி ஆறுமுகம் (மண்டல இளைஞரணி செயலாளர்) * ஏற்பாடு: தருமபுரி மண்டல திராவிடர்கழகம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner