எழுத்துரு அளவு Larger Font Smaller Font

25.2.2019 திங்கட்கிழமை

பகுத்தறிவுப் பாசறைக் கூட்டம்

நிகழ்வு - 167 சென்னை: மாலை 6 மணி * இடம்:  தொடர் வண்டி நிலைய சாலை, திமுக கிளை கழக கட்டடம், கொரட்டூர், சென்னை-80 * வரவேற்புரை: இரா.கோபால் (கலைஞர் மன்ற காப்பாளர்)

* தலைமை: செந்துறை இராசேந்திரன் * முன்னிலை: பா.தென்னரசு (மாவட்டத் தலைவர்), க.இளவரசன் (மாவட்ட செயலாளர்), உடுமலை வடிவேலு (மாவட்ட அமைப்பாளர்)

* வாசிப்பு: விடுதலை தலையங்கம் * தலைப்பு: தஞ்சை சமூகநீதி மாநாட்டின் மகத்தான தீர்மானங்கள் * விளக்கவுரை: வி.பன்னீர் செல்வம் (அமைப்பு செயலாளர்), கொடுங்கையூர் தெ.செ.கோபால் (மண்டல செயலாளர்) * நன்றியுரை: இரா.பிச்சைமணி

28.2.2019 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம் 2344 ஆம் நிகழ்வு

சென்னை: மாலை 6.30 மணி * இடம்:  அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை

* கலைஞரின் நெஞ்சுக்கு நீதி தொடர் சொற்பொழிவு-6 * சொற்பொழிவாளர்: பேராசிரியர் முனைவர் சுப.வீரபாண்டியன் (பொதுச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner