எழுத்துரு அளவு Larger Font Smaller Font

16.2.2019 சனிக்கிழமை

ஊற்றங்கரை ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

ஊற்றங்கரை: மாலை 3 மணிஇடம்: பயணியர் மாளிகை, ஊற்றங்கரை * வரவேற்புரை: முனி.வெங்கடேசன் (நகர செயலாளர்) * தலைமை: செ.பொன்முடி (ஒன்றிய தலைவர்) * முன்னிலை: இரா.வேங்கடம் (நகர தலைவர்). அண்ணா.அப்பாசாமி (ஒன்றிய  அமைப்பாளர்), த.சந்திரசேகரன் (நகர அமைப்பாளர்) * பொருள்: தஞ்சையில் வரும் 23, 24  நடைபெற உள்ள திராவிடர் கழக மாநில மாநாடு, சமூக நீதி மாநாடு குறித்து, மார்ச் 10 அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா தொடக்கம் மற்றும் கழக ஆக்க பணிகள் * குறிப்பு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், விடுதலை வாசகர் வட்ட தோழர்கள் நிகழ்வில் பங்கேற்று கருத்துரை வழங்கிட வேண்டுகிறோம் * விழைவு: செ.சிவராஜ் (ஒன்றிய செயலர்)

பகுத்தறிவுப் பாசறைக் கூட்டம் - நிகழ்வு 166

பொன்.அன்னம்மாள் நினைவேந்தல் - படத்திறப்பு

சென்னை: மாலை 6 மணி * இடம்:  தொடர் வண்டி நிலைய  சாலை, திமுக கிளை கழக கட்டடம், கொரட்டூர், சென்னை-80 * வரவேற்புரை: இரா.கோபால் (கலைஞர் மன்ற காப்பாளர்) * முன்னிலை: பா.தென்னரசு (மாவட்டத் தலைவர்), க.இளவரசன் (மாவட்டச் செயலாளர்), உடுமலை வடிவேலு (மாவட்ட அமைப்பாளர்) * தலைமை: வி.பன்னீர்செல்வம் (அமைப்பு செயலாளர்) * தலைப்பு: தஞ்சை சமூகநீதி மாநாடு * வாசிப்பு: விடுதலை தலையங்கம் * சிறப்புரை: செந்துறை இராசேந்திரன்,  கொடுங்கையூர் கோபால் (மண்டல செயலாளர்) * நன்றியுரை: கோ.பகலவன்

16.2.2019, 17.2.2019 சனி, ஞாயிறு

தஞ்சையில் நடைபெறும் மாநில மாநாடு - சமூக நீதி மாநாடு குறித்து  கலந்துரையாடல் கூட்டங்கள்

கிருட்டினகிரி நகரம் மற்றும் ஒன்றியம்: 16.2.2019 காலை 10 மணி  சாயிராம் ஏஜென்சிஸ் கிருட்டினகிரி * பருகூர் ஒன்றியம்: மதியம்: 2மணி ,அச்சமங்கலம் அன்பழகன் இல்லம் காவேரிப்பட்டிணம் ஒன்றியம்: 17.2.2019 ஞாயிற்றுக்கிழமை காலை10 மணி * இடம்: காந்தி நூற்றாண்டு விழா கட்டட அரங்கம் * இவண்: பெ.மதிமணியன் (மாவட்ட தலைவர்), கா.மாணிக்கம் மாவட்ட செயலாளர்

17.2.2019 ஞாயிற்றுக்கிழமை

பகுத்தறிவாளர் கழகம்,  மாணவர் கழகம்  சார்பில் அறிவியல் பரப்புரை தெருமுனைக்கூட்டம்

நாகர்கோவில்: மாலை 5மணி * இடம்: மீனாட்சிபுரம், நாகர்கோவில் * தலைமை: உ.சிவதாணு (ப.க.மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: பொன் பாண்டியன் (மாவட்ட மாணவர் கழக செயலர்) * துவக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (மண்டல செயலர்) * முன்னிலை: மா.தயாளன் (பொதுக்குழு உறுப்பினர்), மா.மணி (மாவட்டத் தலைவர்), சி.கிருஷ்ணேஸ்வரி (மாவட்ட செயலாளர்), எம்.பெரியதாஸ் (ப.க. செயலாளர்) * கருத்துரை: சோ.பன்னீர் செல்வம், ஞா.பிரான்சிஸ், ஜே.ஆர்.ஜீலியஸ், ஆர்.லிங்கேசன், சா.பழனி * விளக்கவுரை: இரா.பெர்னால்டு (திமுக மீனவரணி செயலர்) * சிறப்புரை: மா.பால்ராசேந்திரம் (மண்டலத் தலைவர்) * நன்றியுரை: ஆர்.சாஜன் (மாணவர் கழகம்) * இவண்:  பகுத்தறிவாளர் கழகம், திராவிட கழக மாணவர் கழகம், கன்னியகுமரி மாவட்டம்

இல்லத் திறப்பு விழா

ஊரப்பாக்கம்: காலை 7 மணி * இடம்: எண் 4, காட்டூர் நாஞ்சில் நகர், காரணை புதுச்சேரி, (ஊரப்பாக்கம் பேருந்து நிறுத்தத்திலிருந்து ஆட்டோவில் செல்லவேண்டும்), பட்டர் ஃபிளை கம்பெனி மற்றும் தீபா பல்பொருள் அங்காடி அருகில் * தலைமை: பா.முத்தையன் (தலைவர் - தாம்பரம் மாவட்டம்) * வாழ்த்துரை: பா. தென்னரசு (தலைவர் - ஆவடி மாவட்டம்) (ஆவடி மாவட்டத் தோழர் புகழேந்தியை தாம்பரம் மாவட்டத்திற்கு அறிமுகம் செய்து வைத்து பேசுவார்) * குறிப்பு: ஆவடி, தாம்பரம் மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவும் * விழைவு: புகழேந்தி - வினோதினி

18.2.2019 திங்கட்கிழமை

புதுமை இலக்கியத் தென்றல் (பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி) 772ஆம் நிகழ்வு

அறிஞர் அண்ணா நினைவுக் கவியரங்கம்

சென்னை: மாலை 6.30 மணி * இடம்:  அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி * நிகழ்ச்சித் தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி * கவியரங்கத் தொடக்கவுரை: கவிஞர் தஞ்சை கூத்தரசன் * கவியரங்கத் தலைமை: கவிஞர் முனைவர் வேணு குணசேகரன் (நிறுவனர், எழில்கலை மன்றம்) * கவி பாடுவோர் மற்றும் தலைப்பு: கவிஞர் வா.மு.சே.திருவள்ளுவர் - அண்ணா ஒரு மாமேதை. கவிஞர் கா.முருகையன் - அண்ணா ஒரு சொல்லேருழவர், கவிஞர் கவிமதி - அண்ணா ஒரு படைப்பாளி, கவிஞர் ஆ.குமாரசாமி - அண்ணா ஒரு அரசியல் வித்தகர், கவிஞர் கோ.தாமோதரன் - அண்ணா ஒரு மனிதநேயர், கவிஞர் இளவரச அமிழ்தன் - அண்ணா ஒரு பல்கலைக்கழகம்

21.2.2019 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம்  2343ஆம் நிகழ்வு

சென்னை: மாலை 6.30 மணி * இடம்:  அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை * சொற்பொழிவாளர்: வழக்குரைஞர் க.அன்பழகன் * பொருள்: "மய்ய அரசின் கைப்பாவையாக நீதித்துறை"

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner