எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பிப். 7: பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்மத்தை எரிக்கும் போராட்டம்

திருவாரூர்: காலை 10 மணி * இடம்: தந்தை பெரியார் சிலை அருகில், திருவாரூர் * வரவேற்புரை: பிரியா சுரேஷ் (நகர மகளிரணி தலைவர்) * தலைமை: இரா.மகேசுவரி (மண்டல மகளிரணி செயலாளர்) * முன்னிலை: சீ.சரசு (மாவட்ட மகளிரணி தலைவர்), க.மரகதம் (மாவட்ட மகளிரணி செயலாளர்) * சி.கலைவாணி (மாவட்ட மகளிரணி தலைவர்), பே.மலர்கொடி (மாவட்ட மகளிரணி செயலாளர்), ஜெ.மண்டோதரி (மாவட்ட மகளிரணி அமைப்பாளர்), வசந்தா கல்யாணி (பொதுக்குழு உறுப்பினர்) * பங்கேற்பாளர்கள்: இரா.கோபால் (மாநில வி.தொ.அ. செயலாளர்), வீ.மோகன் (மாவட்ட தலைவர்), சு.கிருஷ்ணமூர்த்தி (மண்டல செயலாளர்), கி.முருகையன் (மாவட்ட தலைவர். திருத்துறைப்பூண்டி), வீர.கோவிந்தராஜ் (மாவட்ட செயலாளர், திருவாரூர்), ச.பொன்முடி (மாவட்ட செயலாளர், திருத்துறைப்பூண்டி) * ஏற்பாடு: திராவிடர் கழக மகளிரணி திருவாரூர் மாவட்டம்.

சிதம்பரம்: காலை 10 மணி * இடம்: காந்தி சிலை, சிதம்பரம் * வரவேற்புரை: யாழ்சுபா * தலைமை: சுமதி பெரியார்தாசன் * முன்னிலை: பேரா.பூ.சி.இளங்கோவன் (மாவட்ட தலைவர்), அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட செயலாளர்), கு.தென்னவன் (மாவட்ட அமைப்பாளர்), வலசை அரங்கநாதன் (பொதுக்குழு உறுப்பினர்), அமுதவள்ளி இராதாகிருஷ்ணன் (மாவட்ட மகளிரணி புரவலர்) * விளக்கவுரை: யாழ்திலீபன் (தலைமை கழகப் பேச்சாளர், மழவை கோவி.பெரியார்தாசன் (மாவட்ட துணைத் தலைவர்), பூவே.அசோக்குமார் (மாவட்ட ப.க. தலைவர்). * ஏற்பாடு: சிதம்பரம் மாவட்ட திராவிடர் கழகம்

வேலூர்: காலை 11 மணி * மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், சத்துவாச்சாரி, வேலூர் * தலைமை: ச.ஈஸ்வரி (வேலூர் மாவட்ட மகளிரணி தலைவர்) * முன்னிலை: ச.கலைமணி பழனியப்பன் (வேலூர் மாவட்ட மகளிரணி செயலாளர்), அகிலா எழிலரசன் (திருப்பத்தூர் மாவட்ட தலைவர்), ந.தேன்மொழி (மாவட்ட தலைவர், மகளிர் பாசறை), ம.கவிதா (திருப்பத்தூர் மாவட்ட மகளிரணி செயலாளர்),து.வேண்டா (பொதுக்குழு உறுப்பினர்), வி.சடகோபன் (வேலூர் மண்டல தலைவர்), பு.எல்லப்பன் (காஞ்சி மண்டல தலைவர்), வி.இ.சிவக்குமார் (வேலூர் மாவட்ட தலைவர்), கு.இளங்கோவன் (வேலூர் மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: சி.லதா (குடியாத்தம் நகர மகளிர் பாசறை தலைவர்)  * ஏற்பாடு: திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை, வேலூர் மாவட்டம்.

விருதுநகர்: காலை 10 மணி * இடம்: பேரறிஞர் அண்ணா சிலை அருகில், பழைய பேருந்து நிலையம், விருதுநகர் * தலைமை: ஆ.சாந்தி (அமைப்பாளர், மாவட்ட மகளிரணி) * முன்னிலை: இல.திருப்பதி (மாவட்ட தலைவர்), விடுதலை தி.ஆதவன் (மாவட்ட செயலாளர்), வானவில் வ.மணி (பொதுக்குழு உறுப்பினர்), பா.அசோக் (மாவட்ட அமைப்பாளர் * நன்றியுரை: சு.சண்முகசுந்தரம் (மாவட்ட துணைச் செயலாளர்) * ஏற்பாடு: விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகம்.

நாமக்கல்: காலை 11 மணி * இடம்: பூங்கா சாலை முகப்பு வாயில், நாமக்கல் * தலைமை: வை.பெரியசாமி (நாமக்கல் மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: சு.சுரவணன் (குமாரபாளையம் நகரத் தலைவர்) * முன்னிலை: ஆ.கு.குமார் (நாமக்கல் மாவட்டத் தலைவர்) * நன்றியுரை: க.பொன்னுசாமி (நாமக்கல் மாவட்டத் துணைத் தலைவர்) * அமைப்பு: நாமக்கல் மாவட்ட திராவிடர் கழகம்

அரியலூர்: காலை 10 மணி * இடம்: பெரியார் சிலை அருகில், அரியலூர் * வரவேற்புரை: சி.சிவக்கொழுந்து (ஒன்றிய தலைவர், அரியலூர்) * தலைமை: விடுதலை நீலமேகன் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: இரத்தின.இராமச்சந்திரன் (மாவட்ட அமைப்பாளர்), இரா.திலீபன் (மாவட்ட துணைத் தலைவர்), இரா.இந்திரா காந்தி (மகளிரணி அமைப்பாளர், மத்துமடக்கி), வளர்மதி பிரபாகரன் (மகளிரணி செயங்கொண்டம்) * போராட்ட விளக்கவுரை: சி.காமராசு (மண்டலத் தலைவர்), சு.மணிவண்ணன் (மண்டல செயலாளர்), கசிந்தனைச்செல்வன் (மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: மு.கோபாலகிருட்டிணன் (ஒன்றிய செயலாளர், அரியலூர் * ஏற்பாடு: அரியலூர் மாவட்ட திராவிடர் கழகம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner