எழுத்துரு அளவு Larger Font Smaller Font

2.2.2019 (சனிக் கிழமை)

திராவிடர் மாணவர் கழகமும் பகுத்தறிவாளர் கழகமும் இணைந்து நடத்தும் அறிவியல் பரப்புரைக் கூட்டம்

காரத்தொழுவு - மடத்துக்குளம்: * மாலை 5 மணி, * இடம்: சுங்கம் திடல், காரத் தொழுவு, * இரவு 7 மணி * இடம்: நால்ரோடு, மடத்துக்குளம், * தலைமை: மா.வேலுமணி (மாவட்டத் தலைவர் (ப.க.), * வரவேற்புரை: கலையரசன் (மாவட்டச் செயலாளர் (ப.க.), * முன்னிலை: செல்வராசு (ப.க.), த.இனியன் (மாணவர் கழகம்), ச.ஆறுமுகம் (ப.க.) தங்கவேல் (ப.க.), உடுமலை முருகேசன் (ப.க.) * சிறப்புரை: பா.மணியம்மை (தலைமை கழகப் பேச்சாளர், திரா விடர் கழகம்), புலவர் கடவுள் இல்லை. * நன்றியுரை: கி.இளந் தென்றல் (மாவட்ட மாணவர் கழக தலைவர்).

9ஆம் ஆண்டு பகுத்தறிவுத்திருவிழா - மாவட்ட செயலாளர் ந.சிவலிங்கம் பணிநிறைவு பாராட்டு விழா

நம்பியூர்: * மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை, * இடம்: பேருந்து நிலையம், நம்பியூர். * தலைமை: இரா.சீனி வாசன் (மாவட்டத் தலைவர்), * வரவேற்புரை: வழக்குரைஞர் நம்பியூர் மு.சென்னியப்பன், * முன்னிலை; த.சண்முகம் (அமைப்புச் செயலாளர்), ப.பிரகலாதன் (மண்டலத்தலைவர்), பெ.இராச மாணிக்கம் (மண்டலச் செயலாளர்), கோபி.வெ.குமாராசா (தலைவர், திருப்பூர் மாவட்ட ப.க.), வெ.ப.அரங்கசாமி (நம்பியூர் ஒன்றிய கழக செயலாளர்), * தொடக்கவுரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில  மாணவர் கழக செயலாளர், திராவிடர் கழகம்), * சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத்தலைவர், திராவிடர் கழகம்) * வாழ்த்துரை: என்.நல்லசிவம் (மாவட்ட திமுக செயலாளர்), எஸ்.வி.சரவணன் (மாவட்டத்தலைவர், இந்தியதேசிய காங்கிரஸ்), கோ.ப.வெங்கிடு (சட்டமன்ற முன்னாள் உறுப்பினர், திமுக) மெடிக்கல் பி.செந்தில்குமார் (நம்பியூர் ஒன்றிய திமுக பொறுப்பாளர்), மா.கந்தசாமி (மாவட்ட மதிமுக செயலாளர்), எஸ்.பி.ஆனந்தகுமார் (நம்பியூர் பேரூர் கழக செயலாளர், திமுக) * நன்றியுரை: ப.வெற்றிவேல் (மண்டல மாணவர் கழக செயலாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், கோபிமாவட்டம்.

3.2.2019 (ஞாயிற்றுக் கிழமை)

அறிவியல் மனப்பான்மை கருத்தரங்கம்

மதுரை: * மாலை 5 மணி முதல் 8 மணி வரை, இடம்: எஸ்.ஏ.எஸ். அரங்கம், யானைக்கல், மதுரை, * வரவேற்புரை: தி.இலக்கியா (மாநில மாணவர் கழக துணைச் செயலாளர், திராவிடர் கழகம்), * தலைமை: சுப.முருகானந்தம் (பகுத்தறிவாளர் கழகம்), * முன்னிலை: தே.எடிசன்ராசா (தென்மாவட்ட பிரச்சாரக்குழுத் தலைவர்), மா.பவுன்ராசா  (மண்டலத்தலைவர்), ந.முருகேசன் (மண்டலச் செயலாளர்), சே.முனியசாமி (மாவட்டத் தலைவர்), அ.முருகானந்தம் (மாவட்டச் செயலாளர்) * தொடக்கவுரை: வே.செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர்), * சிறப்புரை: முனைவர் வா.நேரு (தலைவர், மாநில  பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), * தலைப்பு: பொய்மை அறிவியல், முனைவர் அதிரடி க.அன்பழகன் - தலைப்பு: அறிவியல் மனப்பான்மை, * நன்றியுரை: நா.மணிகண்டன் (மாவட்டத் தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், மதுரை மாநகர்).

சுயமரியாதை நாள் விழா- அறிவியல் மனப்பான்மை விளக்கப் பொதுக்கூட்டம்

தூத்துக்குடி: * இரவு 7 மணி * இடம்: தூத்துக்குடி, வி.வி.டி. சிக்னல் அருகில் (பாளைச் சாலை), * தலைமை: ச.வெங்கட்ராமன் (மாவட்டத்தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), * முன்னிலை: மு.முனியசாமி (மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்), சு.காசி (பொறுப்பாளர், பெரியார் மய்யம்), வரவேற்புரை: ஆ.கலைமணி (மாநகரச் செயலாளர், மாணவர் கழகம்), * சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (தலைமைக் கழக சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்), * உரை: மா.பால்ராசேந்திரம் (மண்டலத் தலைவர்), பேராசிரியர் தி.ப.பெரியாரடியான் (மாவட்டத் தலைவர்), * நன்றியுரை: த.செல்வராசு (மாவட்டச் செயலாளர், இளைஞரணி).

அரியலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

அரியலூர்: * மாலை 5 மணி, * இடம்: சி.சிவக்கொழுந்து இல்லம், அரியலூர் (கல்லங்குறிச்சி சாலை), * தலைமை: துரை. சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), சி.காமராஜ் (மண்டலத் தலைவர்), சு.மணிவண்ணன் (மண்டலச் செயலாளர்), * பொருள்: பிப்ரவரி 23, 24இல் தஞ்சையில் நடைபெறும் திராவிடர் கழக மாநில மாநாடு, சமூகநீதி மாநாடு குறித்து மற்றும் பிப்ரவரி 7இல் மனுதர்ம எரிப்பு போராட்டம் குறித்து, * குறிப்பு: மாவட்ட, ஒன்றிய, அனைத்து பொறுப்பாளர்களும் குறிப்பிட்ட நேரத்தில் தோழர் களுடன் கலந்து கொண்டு  சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். * அழைப்பு: விடுதலை நீலமேகன் (மாவட்டத் தலைவர்), க.சிந்தனைச் செல்வன் (மாவட்டச் செயலாளர்.

கலந்துரையாடல் கூட்டம்

மணப்பாறை: மாலை 4.30 மணி  * ஒன்றிய, நகர, கிளைக்கழக கலந்துரையாடல் கூட்டம் * இடம் : ரமேஷ் கடை. * தலைமை: மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ், *முன்னிலை: மாவட்ட துணைத் தலைவர் திருமாள், நகரத் தலைவர் இரும்பொறை பிச்சை, நகர செயலாளர் ரமேஷ், காசிநாதன் (தி.மு.க. சொற்பொழிவாளர்), மாவட்டச் செயலாளர் இரா.மோகன்தாஸ். * வேண்டல்: கழகத் தோழர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். * அழைப்பு: இரும்பொறை பிச்சை (நகரத் தலைவர்), ரமேஷ் (நகரச் செயலாளர், மணப்பாறை).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner