எழுத்துரு அளவு Larger Font Smaller Font

31.01.2019 (வியாழக்கிழமை)

திருச்சி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

திருச்சி:

* மாலை 6 மணி, இடம்: பெரியார் மாளிகை, புத்தூர், திருச்சி.

* தலைமை: மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ்,

* முன்னிலை : மண்டல தலைவர் மு.நற்குணம், மண்டல செய லாளர் ப.ஆல்பர்ட்,

*  பொருள்: தஞ்சை மாநில மாநாடு குறித்து.

* வேண்டல்: மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, கிளைக்கழக பொறுப்பாளர்கள், தோழர்கள், மகளிரணி, தொழிலாளரணி, இளை ஞரணி, மாணவர் கழக, பகுத்தறிவாளர் கழக தோழர்கள் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம்.

* நன்றியுரை : மாவட்ட செயலாளர் இரா.மோகன்தாஸ்.

* இவண் : மாவட்ட திராவிடர் கழகம், திருச்சி

 

1.2.2019 (வெள்ளிக்கிழமை)

வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா

திருவாரூர்: காலை 9 மணி

*  இடம்: அய்ஸ்வர்யா மகால், வடக்கு வீதி, திருவாரூர்

* இணையர்: ம.மனோஜ் - செ.இரஞ்சிதா

* வரவேற்புரை: கே.அண்ணாதுரை (அதிமுக)

* தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்து உரை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)

* முன்னிலை: பூண்டி கே.கலைவாணன் (மாவட்டச் செயலாளர், திமுக), உ.மதிவாணன் (மேனாள் அமைச்சர், மாநில விவசாய தொழிலாளரணி செயலர்), வீ.மோகன் (மாவட்டத் தலைவர்), ஆர்.டி.மூர்த்தி (நகர கழக செயலாளர், அதிமுக), எஸ்.கலியபெருமாள் (நகர அம்மா பேரவை செயலாளர்,  ஜிசிசிகீஷி தலைவர்), இராயபுரம். இரா.கோபால் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்), வை.சிவபுண்ணியம்  (மாவட்ட செயலாளர், சிபிஅய்), அய்.வி.நாகராஜ்(மாநில குழு, சிபிஅய்எம்), கோ.செந்தமிழ்ச்செல்வி (மாநில மகளிர் பாசறை செய லாளர்), ஆரூர்.சீனிவாசன் (கொள்கை பரப்பு துணை செயலாளர், மதிமுக), மா.வடிவழகன் (மாவட்டச் செயலாளர், வி.சி.க,) எம்.முரளி தரன் (முதல்வர் மற்றும் செயலர்,  நியூ பாரத் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி, திருவாரூர்). பேரா. இரா.காளீஸ்வரன் (இயக்குனர் மாற்று ஊடக மய்யம், சென்னை), வீர.கோவிந்தராஜ் (மாவட்டச் செயலாளர்)

* நன்றியுரை: நா.சத்தியசீலன் (மாநிலக்குழு உறுப்பினர், தமுஎகச)

 

சிதம்பரம் கழக மாவட்ட, கலந்துரையாடல் கூட்டம்

புவனகிரி:

* இடம்: கன்னிகாபரமேஸ்வரி திருமண மண்டபம், புவனகிரி (அக்ரகாரத் தெரு), மாலை 4 மணி

* தலைமை: துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்),

*  முன்னிலை: பேரா. பூ.சி.இளங்கோவன் (மாவட்ட தலைவர்),

அன்பு. சித்தார்த்தன் (மாவட்டச் செயலாளர்), கு.தென்னவன் (மாவட்ட அமைப்பாளர்),

* பொருள்: தஞ்சையில் நடைபெற உள்ள மாநில மாநாடு மற்றும் கழக வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசித்தல்,

* மாவட்ட ஒன்றிய, நகர, கிளைக்கழக பொறுப் பாளர்கள், பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

2.2.2019 (சனிக்கிழமை)

பகுத்தறிவுப் பாசறைக் கூட்டம்

சென்னை:

* மாலை 6 மணி, இடம்: 69/அ தொடர்வண்டி நிலைய சாலை, தி.மு. கிளைக்கழக கட்டடம், கொரட்டூர், சென்னை,

* வரவேற் புரை: இரா.கோபால் (கலைஞர் மன்ற காப்பாளர், பாசறை ஒருங் கிணைப்பாளர்),

* முன்னிலை: பா.தென்னரசு (மாவட்டத் தலைவர்), க.இளவரசன் (மாவட்டச் செயலாளர்), உடுமலை வடிவேலு (மாவட்ட அமைப்பாளர்),

*  தலைமை: வி.பன்னீர் செல்வம் (அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்),

* சிறப்புரை: மக்களவை தேர்தலும், நமது மகத்தான பணியும், செந்துறை இராசேந்திரன், கொடுங்கையூர் கோபால் (மண்டலச் செயலாளர்)

* நன்றியுரை: தி.மு.அபுதாகிர்

மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் - விடுதலை வாசகர் வட்ட நிகழ்ச்சி

மயிலாடுதுறை:

* மாலை 4 மணி,

* இடம்: பெரியார் படிப்பகம், கூறை நாடு, மயிலாடுதுறை,

* தலைமை: எஸ்.எம்.ஜெகதீசன் (மண்டலத்தலைவர்),

* முன்னிலை; ஆ.ச.குணசேகரன் (மாவட்ட தலைவர்),

* பொருள்: மனுதர்ம எரிப்பு போராட்டம் - பிப்ரவரி 7, தஞ்சை மாநில மாநாடு - சமூக நீதி மாநாடு பிப்ரவரி 23, 24

* சிறப்புரை: துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), ற

* தோழர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

* அழைப்பு: கி.தளபதிராஜ் (மாவட்டச் செயலாளர்).

கிருட்டினகிரி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

கிருட்டினகிரி:

* மாலை 4 மணி

* இடம்: சாயிராம் ஏஜென்சீஸ் ரவுண்டானா அருகில்,கிருட்டினகிரி,

* வரவேற்புரை: கோ.தங்க ராசன் (நகர கழக செயலாளர், கிருட்டினகிரி), தலைமை:

பெ.மதிமணியன் (மாவட்டத் தலைவர்),

* முன்னிலை: வீ.சிவாஜி (தருமபுரி மண்டல தலைவர்), கோ.திராவிடமணி (மண்டலச் செயலாளர்)

* சிறப்புரை: ஊமை ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி, மகளிர் பாசறை அமைப்பாளர்), அண்ணா.சரவணன் (மாநில பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர்),

* பொருள்: பிப்ரவரி 23, 24 தஞ்சையில் நடை பெறும் மாநில மாநாடு, பிப்ரவரி 7இல் நடைபெறும் மனுதர்ம எரிப்பு போராட்டம், மாவட்ட கழக செயல்பாடுகள் குறித்து,

* மாவட்ட கழக பொறுப்பாளர்கள், ஒன்றிய, நகர, கிளைக்கழக பொறுப்பாளர்கள், மாணவர் கழகத்தைச் சார்ந்த அனைத்து பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

* அழைப்பு: கா.மாணிக்கம் (மாவட்டச் செயலாளர், கிருட்டினகிரி மாவட்டம்)

இரா.இராஜேஸ்வரி  அம்மையார் படத்திறப்பு - நினைவேந்தல்

மேல்நல்லாத்தூர் :

* மாலை 6 மணி, இடம்: மேல்நல்லாத்தூர் மணவாள நகர்,

* தலைமை: வழக்குரைஞர் மா.மணி (மாவட்டத் தலைவர்),

* படத்தினை திறந்து வைத்துசிறப்புரை: ஆதிமொழி (மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி)

* நினைவேந்தல் உரை: பொதட்டூர் புவியரசன் (கழக சொற்பொழிவாளர்), வி.பன்னீர்செல்வம் (அமைப்பு செய லாளர்), செந்துறை ராசேந்திரன், ந.அறிவுச்செல்வன் (மாவட்ட செயலாளர்), கவிஞர் கி.எழில் (மாவட்டத்தலைவர், பகுத்தறிவாளர் கழகம்),

* நன்றியுரை: இரா.ஸ்டாலின் புவனா

3.2.2019 (ஞாயிற்றுக்கிழமை)

புயல் புகழ் இல்லம் - முதல் தளம் திறப்பு விழா

திருநெல்வேலி:

* காலை 10 மணி,

* இடம்: மீனாட்சி சுந்தரம் நகர் (பகுதி 1) கட்டபொம்மன் நகர் (வடக்கு), ராணி மங்கம்மாள்  சாலை, மகாராசா நகர், திருநெல்வேலி,

* தலைமை: ஆய்வாளர் தமிழ்மறையான்,

* திறப்பாளர்: நாதசுர மேதை மதுரை எம்.பி.என்.பொன்னுசாமி,

* வாழ்த்துரை: அ.மறைமலையான். * அழைப்பு: பொறியாளர் சு.நயினார்.

ஆவடி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

ஆவடி:

* காலை 10 மணி, இடம்: பெரியார் மாளிகை, ஆவடி, சென்னை 71,

* தலைமை: வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்),

* முன்னிலை: தே.செ.கோபால் (மண்டலச் செயலாளர்), பா.தென்னரசு (மாவட்ட தலைவர்), உடுமலை வடிவேல் (மாவட்ட அமைப்பாளர்), மற்றும் மாவட்ட இளைஞரணி , மாணவர் கழகம், மகளிரணி,   மகளிர் பாசறை, பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள்,

* பொருள்: தஞ்சை மாநாடுக பிப்.23, 24, மனுதர்ம எரிப்புப் போராட்டம் (பிப்ரவரி 07), பெரியார் மாளிகை விரிவாக்கப் பணி, அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா,

* விழைவு: அனைத்து அணி பொறுப்பாளர்களும் பகுதிக் கழக பொறுப்பாளர் களும் அவசியம் பங்கேற்க வேண்டுகிறோம்.

* அழைப்பு: க.இளவரசன் (மாவட்டச் செயலாளர்)

விருதுநகர் மாவட்ட திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

இராசபாளையம்:

* காலை 10 மணி, இடம்: பெரியார் நூற்றாண்டு படிப்பகம், இராசபாளையம், தலைமை: இல.திருப்பதி (மாவட்ட தலைவர்),

* முன்னிலை: கா.நல்லதம்பி (மாநில ப.க. துணைத் தலைவர்), வானவில் வ.மணி (பொதுக்குழு உறுப்பினர்), இரா.பகீரதன் (பொதுக்குழு உறுப்பினர்),

* வரவேற்புரை: பூ.சிவகுமார் (நகர தலைவர்),

* கருத்துரை: வே.செல்வம் (அமைப்புச் செயலாளர்), மா.பவுன்ராசா (மண்டலத் தலைவர்),

* பொருள்: 7.2.2019 மனுதர்ம எரிப்புப் போராட்டம், 17.2.2019 திருவில்லிப்புத்தூர் மண்டல இளைஞர் அணி எழுச்சி மாநாடு தமிழர் தலைவர் அவர்கள் வருகை, 2019 பிப்ரவரி 23, 24 தஞ்சையில் திராவிடர் கழக மாநில மாநாடு மற்றும் கழக செயல் திட்டங்கள்

* நன்றியுரை: இரா.கோவிந்தன் (மாவட்ட இளைஞரணி தலைவர்),

* விழைவு: பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம்.

* இரா.முத்துகணேஷ் (மாவட்ட ப.க. செயலாளர்), விடுதலை தி.ஆதவன் (மாவட்ட செயலாளர், தி.க.)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner