எழுத்துரு அளவு Larger Font Smaller Font

12.1.2019 சனிக்கிழமை

தமிழ்ப் புத்தாண்டு - பொங்கல் விழா

புதுச்சேரி: காலை 10 மணி * இடம்: சுதேசி பஞ்சாலை வாயில் அருகில், புதுச்சேரி * வரவேற்புரை: இர.இராசு (கழக மண்டல தலைவர்) * தலைமை: சிவ.வீரமணி (கழக மாநிலத் தலைவர், புதுச்சேரி) * முன்னிலை: புதுவை மு.ந.நடராசன் (துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), இரா.சடகோபன் (தலைவர், விடுதலை வாசகர் வட்டம், புதுச்சேரி). கி.அறிவழகன் (மண்டலச் செயலாளர்), கு.ரஞ்சித்குமார் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி), நெ.நடராசன் (செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி), கே.வி.இராசன் (அமைப்பாளர், ஆசிரியர் அணி, பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி) * நன்றியுரை: சு.மணிபாரதி (தலைவர், மாணவர் கழகம், புதுச்சேரி)

14.1.2019 திங்கள்கிழமை

புதுமை இலக்கியத்தென்றல்  -767ஆம் நிகழ்ச்சி

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை, * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி  * தொடக்கவுரை: தெ.பொ.இளங்கோவன் (தலைவர், திருக்குறள் பேரவை, குரோம்பேட்டை), * சிறப்புரை: தொல்காப்பியப் புலவர் வெற்றியழகன் * தலைப்பு: கொல்லாமை (அதிகாரம்-33, பொழிவு - 57)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner