எழுத்துரு அளவு Larger Font Smaller Font

10.1.2019 வியாழக்கிழமை தந்தை பெரியார் 45ஆம் ஆண்டு நினைவு நாள் - டாக்டர் அம்பேத்கர் 62ஆம் ஆண்டு நினைவு நாள் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

கொடுங்கையூர்: மாலை 6 மணி * இடம்:  முத்தமிழ்நகர், 2ஆவது மெயில் ரோடு, கொடுங்கையூர் * தலைமை: வி.பிரபாகரன் * முன்னிலை: தங்க.தனலட்சுமி, வி.இரவிக்குமார், கு.ஜீவரத்தினம்  * சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில மாணவர் கழக செயலாளர்), சே.மெ.மதிவதனி (கூட்டுச் செயலாளர், திராவிட மாணவர் மகளிர் பிரிவு), தே.செ.கோபால் (மண்டலச் செயலாளர்), வழக்குரைஞர் சு.குமாரதேவன் (மாவட்டத் தலைவர்), தி.செ.கணேசன் (மாவட்ட செயலாளர்), கி.இராமலிங்கம் (துணைத் தலைவர்), சு.மும்மூர்த்தி (துணைச் செயலாளர்), புரசை சு.அன்புச்செல்வன் (அமைப்பாளர்), சி.பாசுகர்(துணை அமைப்பாளர்) * அறிவியல் விளக்க நிகழ்ச்சி: மயிலை நாத்திகன் * ஏற்பாடு: வடசென்னை மாவட்ட கொடுங்கையூர் பகுதி திராவிடர் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner