எழுத்துரு அளவு Larger Font Smaller Font

10.1.2019 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம் 2335 ஆம் நிகழ்வு

சென்னை: மாலை 6.30 மணி *  இடம்:  அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை

* திறனாய்வு நூல்: திமுக வரலாறு பாகங்கள் 3 - ஆசிரியர் க.திருநாவுக்கரசு, நக்கீரன் பதிப்பகம் தொடர் சொற்பொழிவு - 12

* நூல் திறனாய்வாளர்: வழக்குரைஞர் தமிழன் பிரசன்னா (இணைச் செயலாளர், திமுக தலைமைக் கழகச் செய்தித் தொடர்பாளர்)

11.01.2019 வெள்ளிக்கிழமை

கவிஞர் இனியன் (எ) தே.லூக்காசு முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

* இடம் : இனியவன் இல்லம், 269, காமாட்சி அம்மன் தெரு,  திருப்பதிநகர், சுகம் கார்டன் பின்புறம், வாழவந்தான்கோட்டை, திருச்சி. * வரவேற்புரை : ஞா.கருணாநிதி, * முன்னிலை:  ஞா.ஆரோக் கியராஜ், (மாவட்ட தி.க. தலைவர்), இரா.மோகன்தாஸ் (மாவட்ட செயலாளர்), வ.மாரியப்பன் (ஒன்றிய தலைவர்), இரா.தமிழ்ச்சுடர் (ஒன்றிய செயலாளர்), * தலைமை: ம.ஆறுமுகம் (பெல்,தி.தொ.க. சிறப்பு தலைவர்), * நினைவுரை: சு.அறிவுக்கரசு (செயலவைத் தலைவர், தி.க),  * பங்கேற்பு : வா.நேரு (மாநில பகுத்தறிவு மன்ற தலைவர்), மு.சேகர் (மாநில தொழிலாளரணிச் செயலாளர்), மு.நற்குணம் (மண்டல  தலைவர்), ப.ஆல்பர்ட் (மண்ட செயலாளர்), செ.பா.செல்வம் (தலைவர், பெல் தி.தொ.க), அசோக் குமார் (செயலாளர், பெல் தி.தொ.க), * நன்றியுரை: மணிமொழி.

14.1.2019 திங்கள்கிழமை

புதுமை இலக்கியத்தென்றல்  -767ஆம் நிகழ்ச்சி

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை, * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி  * தொடக்கவுரை: தெ.பொ.இளங்கோவன் (தலைவர், திருக்குறள் பேரவை, குரோம்பேட்டை), * சிறப்புரை: தொல்காப்பியப் புலவர் வெற்றியழகன் * தலைப்பு: கொல்லாமை (அதிகாரம்-33, பொழிவு - 57)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner