எழுத்துரு அளவு Larger Font Smaller Font

6.1.2019 ஞாயிற்றுக்கிழமை

காரைக்குடி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

காரைக்குடி: காலை 10 மணி * இடம்: என்.ஆர்.சாமி மாளிகை, காரைக்குடி * தலைமை: ச.அரங்கசாமி  (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: சாமி திராவிடமணி (மண்டல தலைவர்), மு.சுகண்மணி (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), * பொருள்: 2019 - இயக்கப் பணிகள், ஒன்றியம் தோறும் பரப்புரைக் கூட்டங்கள், * விழைவு: தோழர்கள் தவறாது வருகை தரவும். * அழைப்பு: ம.கு.வைகறை (மாவட்ட செயலாளர், காரைக்குடி கழக மாவட்டம்)

புதுக்கோட்டை பெரியாரியல் கருத்தரங்கம் 42ஆவது நிகழ்ச்சி

புதுக்கோட்டை: மாலை 5 மணி * இடம்: கழக அலுவலகம் (பெரியார் சிலை), புதுக்கோட்டை * தலைமை: ப.வீரப்பன் (மாவட்டச் செயலாளர்) * வரவேற்புரை: பி.சேகர் (பகுத்தறிவாளர் கழக தலைவர்) * முன்னிலை: பெ.இராவணன் (மண்டலத் தலைவர்), ஆ.சுப்பையா (மாவட்ட அமைப்பாளர்), சு.கண்ணன் (நகரத் தலைவர்) * தலைப்பு: அன்னை நாகம்மையார் * சிறப்புரை: முனைவர் மு.அறிவொளி (மாவட்ட தலைவர்) * தலைப்பு: ஆர்.எஸ்.எஸின் அத்துமீறிய செயல்பாடுகள் * சிறப்புரை: செ.இராசேந்திரன் (மாவட்ட துணைத் தலைவர்) * நன்றியுரை: இரெ.மு.தர்மராஜ் (மாவட்டச் செயலாளர்)  ஆவடி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் திருநின்றவூர்: பிற்பகல் 3.30 மணி * இடம்: நாத்திகம் பாலு  இல்லம், திருநின்றவூர் * தலைமை: பா.தென்னரசு (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: க.இளவரசன் (மாவட்டச் செயலாளர்), கி.ஏழுமலை  (மாவட்டத் துணைத் தலைவர்), வெ.கார்வேந்தன் (மாவட்ட இளைஞரணி தலைவர்), க.கலைமணி (மாவட்ட இளைஞரணி செயலாளர்), இல.குப்புராசு (பொதுக் குழு உறுப்பினர்), பூவை செல்வி  (பொதுக் குழு உறுப்பினர்), ரகுபதி (பகுதித் தலைவர்), வேப்பம்பட்டு பன்னீர்செல்வம் (பகுதி செயலாளர்) * பொருள்: 2019 ஆம்  ஆண்டு செயல் திட்டங்கள், பெரியார் மாளிகை  பணிகள், கிராமப்புற பகுத்தறிவு பிரச்சாரத் திட்டம் * அழைப்பு: உடுமலை வடிவேல் (மாவட்ட அமைப்பாளர்)

7.1.2019 திங்கள்கிழமை

குடந்தை (கழக) மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

கும்பகோணம்: மாலை 5 மணி * இடம்: பெரியார் மாளிகை, கும்பகோணம்* தலைமை: இரா.ஜெயக்குமார் (கழக பொதுச் செயலாளர்) * முன்னிலை: வெ.ஜெயராமன் (தஞ்சை மண்டல கழக தலைவர்), மு.அய்யனார் (தஞ்சை மண்டல கழக செயலாளர்) * பொருள்: மார்ச் 30, 31 தஞ்சையில் மாநில மாநாடு, விடுதலை சந்தா, இதர முக்கிய கழக பணிகள் குறித்து * வேண்டல்: திராவிடர் கழகம் மகளிரணி, இளைஞரணி, பகுத்தறிவாளர் கழகம், மாணவர் கழகம், தொழிலாளர் அணி மற்றும் தோழர்களுடன் அவசியம் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளவும் * இவண்: கு.கவுதமன் (மாவட்ட தலைவர்), உள்ளிக்கடை. சு.துரைராசு (மாவட்ட செய லாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், குடந்தை (கழக) மாவட்டம்

10.1.2019 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம் 2335 ஆம் நிகழ்வு

சென்னை: மாலை 6.30 மணி * இடம்:  அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை

* திறனாய்வு நூல்: திமுக வரலாறு பாகங்கள் 3 - ஆசிரியர் க.திருநாவுக்கரசு, நக்கீரன் பதிப்பகம் தொடர் சொற்பொழிவு - 12 * நூல் திறனாய்வாளர்: வழக்குரைஞர் தமிழன் பிரசன்னா (இணைச் செயலாளர், திமுக தலைமைக் கழகச் செய்தித் தொடர்பாளர்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner