எழுத்துரு அளவு Larger Font Smaller Font

5.1.2019 சனிக்கிழமை

அறிவாசான் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா திராவிடர் கழக பொதுக் கூட்டம்

பொன்னேரி: மாலை 6.00 மணி றீ இடம்: அரிஅரன் கடை வீதி, பொன்னேரி றீ வரவேற்புரை: மு.சுதாகர் (பொன்னேரி நகர செயலாளர்) றீ தலைமை: கெ.முருகன் (மீஞ்சூர் ஒன்றிய செயலாளர்) றீ முன்னிலை: இரா.விசயகுமார் (பொதுக்குழு உறுப்பினர்), சு.இராசசேகர் (மாவட்ட துணைத் தலைவர்), வ.ரவி (மாவட்ட துணை செயலாளர்) றீ தொடக்க உரை: வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்) றீ சிறப்புரை: பெரியாருக்கு - முன்னும் பின்னும் எனும் தலைப்பில் சு.அறிவுக்கரசு (செயலவைத் தலைவர், திராவிடர்கழகம்.), வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில திராவிட மாணவர் கழக இணைச்செயலாளர் (மாணவியர் பிரிவு)), தி.இரா.இரத்தினசாமி (சென்னை மண்டலத் தலைவர்), தே.செ.கோபால் (சென்னை மண்டலச் செயலாளர்), புழல் த.ஆனந்தன் (மாவட்டத்தலைவர்), இரா.இரமேசு (மாவட்டச் செயலாளர்), க.ச.க. இரணியன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), க.கார்த்திகேயன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்),  மு. இராணி (மாவட்ட திராவிட மகளிர் பாசறை தலைவர்), பொன்னேரி கு.செல்வி (மாவட்ட திராவிட மகளிர் பாசறை செயலாளர்), சு.எழில் (மாவட்ட திராவிட மாணவர் கழக அமைப்பாளர்), ச.நதியா (மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்) றீ நன்றியுரை: வே.அருள் (நகரத்தலைவர்) றீ கூட்ட அமைப்பு: பொன்னேரி நகர - மீஞ்சூர் ஒன்றிய திராவிடர் கழகம்

6.1.2019 ஞாயிற்றுக்கிழமை

விடுதலை வாசகர் வட்டம், மதுரை ஆறாம் ஆண்டு நிறைவு விழா

பேராசிரியர்கள் பங்கு பெறும் மாபெரும் கருத்தரங்கம்

மாட்டுத்தாவணி: காலை 10 மணி முதல் 1.00 மணி வரை றீ இடம்: செய்தியாளர் அரங்கம் மாட்டுத்தாவணி, எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் எதிரில் றீ தலைமை: பேராசிரியர் முனைவர் இ.கே.இராமசாமி றீ வரவேற்புரை: ச.பால்ராசு (கல்வி அதிகாரி (பணிநிறைவு), செயலர் - விடுதலை வாசகர் வட்டம்) றீ தொகுப்புரை: பேராசிரியர் அகிலாகுமாரி றீ கருத்தரங்கதலைப்பு: பெரியார் பார்வையில்... றீ உரையாற்றுவோர்: ராமாயண ஆய்வு - பேராசிரியர் முனைவர் நா.நாகலிங்கம், கல்விச் சிந்தனைகள் - பேராசிரியர் முனைவர் இரா.சிங்கராசா, மோட்சம், நரகம், ஆன்மா - பேராசிரியர் முனைவர் சி.அயோத்தி, பெண்ணுரிமை - பேராசிரியர் முனைவர் சி.வாசுகி, சமூக நீதியின் மறுபக்கம் - பேராசிரியர் முனைவர் பெரி.கபிலன், தமிழ் இலக்கியம் - பேராசிரியர் முனைவர் கிளாட்சன், குடி அரசு இதழ் - பேராசிரியர் முனைவர் மோகன், சமுக சீர்திருத்தங்கள் - பேராசிரியர் முனைவர் பால்சாமி றீ நன்றியுரை: பேராசிரியர் பொ.சியாமளா

பூமியின் சுயமரியாதை பிரகடனத் திருவிழா

சென்னை: காலை 10மணி முதல் மாலை 6 மணி வரை றீ இடம்: தாமஸ் ஆல்வா எடிசன் அரங்கம், நேசனல் ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, எண்: 6, வ.உ.சி. தெரு, அரும்பாக்கம், சென்னை -106.  (ஜெய்நகர் பூங்கா மற்றும் அரும்பாக்கம் பிக் பஜார் பின்புறம்) றீ வரவேற்புரை: சமூகஅறிவியல் ஆசிரியர் மரியபாலன் றீ தலைமை: பெ.செந்தமிழ்ச்செல்வன் (அமைப்பாளர்) றீ தொடங்கி வைப்பர்: கோ.பா.சாரதி (பள்ளி தாளாளர்) றீ வாழ்த்துரை: தேமொழிச்செல்வி துணைத்தலைவர் - தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நி.சித்திமுருகானந்தம் (அய்ன்ஸ்டின் அறிவியல் இயக்கம்), அ.மாலவன் (பன்னாட்டுத் தமிழர் பண்பாடு மற்றும் கல்வி அறக்கட்டளை)

சுயமரியாதை நாள் பொதுக்கூட்டம்

புத்திரகவுண்டன்பாளையம்: மாலை 5 மணி றீ இடம்: புத்திரகவுண்டன்பாளையம் பேருந்து நிலையம் அருகில் றீ தலைமை: கூ.செல்வம் (மண்டல இளைஞர் அணி செயலாளர்) றீ முன்னிலை: கா.பொ.ராசு, அ.சுரேசு (மாநில இளைஞர் அணி துணை செயலாளர்), பெத்தண்ணன் (ப.க.), பழனிவேல் (ப.க. பெ.நா.பாளையம்), வெ.அண்ணாதுரை (நகர தலைவர், ஆத்தூர்), ஆசைதம்பி (நகர தலைவர், பெ.நா.பாளையம்), சிங்காரவேலன் (நகர இளைஞர் அணி) றீ சிறப்புரை: தலைமை கழக பேச்சாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை (திராவிடர் மாணவர் கழக மாநில இணை செயலாளர்) றீ மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடத்துபவர்: திண்டுக்கல் ஈட்டி கணேசன் (திரைப்பட நடிகர்) றீ பங்கேற்போர்: விடுதலைச் சந்திரன் (சேலம் மண்டல செயலாளர்), த.வானவில் (மாவட்ட தலைவர்), நீ.சேகர் (மாவட்ட செயலாளர்), கோபி இமயவர்மன் (மாவட்ட அமைப்பாளர்) கோ.வி.பெரியசாமி  மற்றும் தி.மு.க, காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தை கட்சி, ம.தி.மு.க. கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் றீ நன்றியுரை: தமிழ்மதி சுரேஷ்

ஆவடி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

திருநின்றவூர்: பிற்பகல் 3.30 மணி றீ இடம்: நாத்திகம் பாலு  இல்லம், திருநின்றவூர் றீ தலைமை: பா.தென்னரசு (மாவட்டத் தலைவர்) றீ முன்னிலை: க.இளவரசன் (மாவட்டச் செயலாளர்), கி.ஏழுமலை  (மாவட்டத் துணைத் தலைவர்), வெ.கார்வேந்தன் (மாவட்ட இளைஞரணி தலைவர்), க.கலைமணி (மாவட்ட இளைஞரணி செயலாளர்), இல.குப்புராசு (பொதுக் குழு உறுப்பினர்), பூவை செல்வி  (பொதுக் குழு உறுப்பினர்), ரகுபதி (பகுதித் தலைவர்), வேப்பம்பட்டு பன்னீர்செல்வம் (பகுதி செயலாளர்) றீ பொருள்: 2019 ஆம்  ஆண்டு செயல் திட்டங்கள், பெரியார் மாளிகை  பணிகள், கிராமப்புற பகுத்தறிவு பிரச்சாரத் திட்டம் றீ விழைவு: உடுமலை வடிவேல் (மாவட்ட அமைப்பாளர்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner