எழுத்துரு அளவு Larger Font Smaller Font

2.12.2018 ஞாயிற்றுக்கிழமை

வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா

ஒரத்தநாடு: காலை 10 மணி * இடம்: வீர ரெத்தின மஹால், உரத்தநாடு * இணையர்: உ.அழகிரி - கோ.அம்பிகா * வரவேற்புரை: அ.எழிலரசன் (தமிழக ஆசிரியர் கூட்டணி, மாநில துணைத் தலைவர்) * தலைமை: கல்வி காவலர் துளசி அய்யா வாண்டையார் * முன்னிலை: பெரியார் பெருந்தொண்டர் இராசகிரி கோ.தங்கராசு (பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் துணைத் தலைவர்), சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்), அ.அருணகிரி (தஞ்சை மாவட்ட செயலாளர்), பொறியாளர் ப.இராமசாமி (மு.ஊ.ம.தலைவர், கண்ணை மேற்கு) * நன்றியுரை: கு.சிவசாமி.

ஆவடி மாவட்டம் திருமழிசையில் இளைஞரணி சார்பில் கலந்துரையாடல் கூட்டம்

திருமழிசை: மாலை 4 மணி * இடம்: கண்ணன் வீடு, 53, சபாபதி தெரு, அன்னை நகர், திருமழிசை * தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) * முன்னிலை: பா.தென்னரசு (மாவட்ட தலைவர்), க.இளவரசன் (மா.செ), கி.ஏழுமலை (துணைத் தலைவர்), க.கலைமணி (இளைஞரணி செயலாளர்), உடுமலை வடிவேல் (அமைப்பாளர்) * நோக்கம்: தமிழர் தலைவரின் பிறந்த நாள் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து திட்டமிடல் * குறிப்பு: மாவட்டத் தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் * அழைப்பு: கண்ணன் (பூவை பகுதி செயலாளர்).

புதுக்கோட்டை பெரியாரியல் கருத்தரங்கம்

புதுக்கோட்டை: மாலை 5 மணி * இடம்: கழக அலுவலகம் (பெரியார் சிலை) * தலைமை: ஆ.சுப்பையா (மாவட்ட கழக அமைப்பாளர்) * வரவேற்புரை: இரெ.மு.தர்மராசு (புதுக்கோட்டை நகர செயலாளர்) * முன்னிலை: பெ.இராவணன் (புதுகை மண்டலத் தலைவர்), மு.அறிவொளி (புதுகை மாவட்ட தலைவர்), சு.கண்ணன் (புதுக்கோட்டை நகரத் தலைவர்), த.சங்கவி (வழக்குரைஞர் மாணவர் கழக அமைப்பாளர்) * தலைப்பு: ஆரியப்பார்ப்பனரின் கற்புத்தன்மை - உரை: செ.இராசேந்திரன் (மாவட்ட துணைத் தலைவர்), தலைப்பு: விடுதலை நாளிதழின் சீரிய செயல்பாடுகள் - உரை: ப.வீரப்பன் (மாவட்டச் செயலாளர்) * நன்றியுரை: பத்மநாபன் (தெற்கு பிச்சத்தான் பட்டி, கழக அமைப்பாளர்.

இராவணகாவிய சொற்பொழிவு - 13

புதுச்சேரி: மாலை 5 மணி முதல் - இரவு 8 மணி வரை * இடம்: தமிழ்ச் சங்கம், வெங்கட்டா நகர், புதுச்சேரி * தலைமை: புதுவை மு.ந.நடராசன் (மாநில துணை தலைவர், பகுத்தறிவாளர் கழகம், புதுவை-தமிழ்நாடு) * ஒருங்கிணைப்பாளர்: நெ.நடராசன் (செயலா ளர் பகுத்தறிவாளர் கழகம், புதுவை-தமிழ்நாடு) * திராவிடர் கழக புதுச்சேரி மாநில தலைவர் சிவ.வீரமணி அவர்கள் தலைமையில் இனமான காப்பாளர், தந்தை பெரியாரின் மறுபதிப்பு, தமிழின தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்தநாள் விழா பாட்டரங்கம் * பாவலர்கள்: விசயா இராமலிங்கம், அ.யாழ்தமிழன், கோ.கலிய பெருமாள், அசோகாசுப்ரமணியன், வடுகை கண்ணன், மு. பாலசுப்ர மணியன் * இராவண காவிய தொடர் சொற்பொழிவு ஆற்றுபவர்: க.தமிழமல்லன் (தலைவர், தனித்தமிழ் இயக்கம், ஆசிரியர், வெல் லும் தூய தமிழ்') * நன்றியுரை: சிவராசன் (புதுச் சேரி) * குறிப்பு: திராவிடர் கழக மகளிரணி, திராவிடர் கழகம், பகுத் தறிவாளர் கழக இளைஞரணி, மாணவரணி, ஆசிரியரணி, எழுத் தாளர் அணித் தோழர்களும் திராவிடர் இன உணர்வாளர்களும், தமிழ் பற்றாளர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் * இவண்: பகுத்தறிவாளர் கழகம், புதுவை உள்ளிட்ட தமிழ்நாடு.

3.12.2018 திங்கட்கிழமை

புதுமை இலக்கியத் தென்றல் - 762ஆம் நிகழ்ச்சி

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி * முன்னிலை: எம்.எல்.எஃப்.ஜாஜ் (கொள்கை விளக்க அணி, துணை செயலாளர், மதிமுக), வேலு, விஜயகுமார் (எழும்பூர் பகுதி செயலாளர்கள், திமுக) * தொடக்கவுரை: தென்றல் நிசார் (எழும்பூர் பகுதி செயலாளர், மதிமுக) * சிறப்புரை: ஆ.வந்தியத் தேவன் (அமைப்புச் செயலாளர், மதிமுக)* தலைப்பு: டாக்டர் கலை ஞரின் கடிதங்களில் பகுத்தறிவு இனநலன் (தொடர் சொற்பொழிவு - 2).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner