எழுத்துரு அளவு Larger Font Smaller Font

29.11.2018 வியாழக்கிழமை

கலைவாணர் சிலைக்கு மாலை அணிவிப்பு

சென்னை: காலை 9 மணி * இடம்: ஜி.என்.செட்டி சாலை, கலைவாணர் மேம்பாலம் (வாணிமகால் எதிரில்), தியாகராயர் நகர், சென்னை-17 * வரவேற்புரை: தென்னவன் * தலைமை: மயிலை நா.கிருட்டிணன் * மாலை அணிவித்து பங்கு பெறுபவர்கள்: கி.சத்தியநாராயணன், புலவர் த.சுந்தரராசன், புலவர் வெற்றியழகன், முகம்மாமணி, அ.சி.அருணகிரி, பாவலர் ம.கணபதி, ச.சேரன், தென்மாறன், கவிஞர் இளமாறன், கவிஞர் முருகையன், புலவர் ஜெகதீசன் மற்றும் தமிழ் நெஞ்சங்கள் * நிகழ்ச்சி ஏற்பாடு நன்றியுரை: ப.வேணுகோபாலன்

30.11.2018 வெள்ளிக்கிழமை

சுயமரியாதை சுடரொளி மருங்குளம் மா.பாஸ்கர் அவர்களின் படத்திறப்பு - நினைவேந்தல்

மருங்குளம்: மாலை 5 மணி * இடம்: பாஸ்கர் இல்லம், மருங்குளம்* தலைமை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்) * முன்னிலை: இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறை செயலாளர்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்), வெ.ஜெயராமன் (மண்டல தலைவர்), மு.அய்யனார் (மண்டல செயலாளர்), சு.சொக்கர் (தி.மு.க. மு.ஒன்றியக்குழு உறுப்பினர்), பே.கணேசன் (அ.தி.மு.க., மு.ஊ.ம.தலைவர்), ந.அறிவுடைச்செல்வன் (தி.மு.க., மருங்குளம்), ஆ.சுந்தரமூர்த்தி (தி.மு.க., மருங்குளம்) * படத்திறப்பாளர்: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நினைவுரை:அ.கலைச்செல்வி (மாநில தி.க. மகளிரணிச் செயலாளர்), மா.அழகிரிசாமி (மாநில பகுத்தறிவாளர் கழகம் தலைவர்), பி.பெரியார்நேசன் (மாநில வீதி நாடக அமைப்பாளர்), கோபு.பழனிவேல் (மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்), இரா.செந்தூரபாண்டியன் (மாநில மாணவரணி அமைப்பாளர்), இரா.வெற்றிக்குமார் (மண்டல இளைஞரணி செயலாளர்) * இவண்: இந்திராணி இராமையன் (சகோதரி), இரா.தமிழ்க்குடிமகன் (இளைஞரணி, மருங்குளம்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner