எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கஜா புயலை தேசிய பேரிடராக அறிவித்து மத்திய அரசே, மாநில அரசு கோரும் நிதியை அளித்திடுக! மாநில அரசே மத்திய அரசை வலியுறுத்தி நிதியைப் பெற்றிடுக!

நிவாரண உதவிகளை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளையும் இணைத்துக்கொண்டு வழங்கிடுக!

உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்திடுக!

27.11.2018 செவ்வாய்க்கிழமை

திருப்பூர்: காலை 10.30 மணி * இடம்: மாநகராட்சி அலுவலகம் எதிரில், திருப்பூர் * தலைமை: இரா.ஆறுமுகம் (திருப்பூர் மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: இல.பாலகிருட்டிணன் (திருப்பூர் மாநகர தலைவர்) * முன்னிலை: க.சண்முகம் (தாராபுரம் கழக மாவட்ட செயலாளர்), "நளினம்" க.நாகராசு (மாவட்ட துணை தலைவர் ப.க.), வீ.சிவசாமி (மாவட்ட அமைப்பாளர்), "ஆட்டோ" தங்கவேல் (மாநகர துணை தலைவர்), "தென்னூர்" முத்து (மாநகர துணை செயலாளர்), இரா.பன்னீர்செல்வம் (மாவட்ட இளைஞரணி தலைவர்), "வானவில்" ச.துரைமுருகன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), பூ.குருவிசயகாந்த் (மாவட்ட இளைஞரணி துணை செயலாளர்), கு.திலீபன் (மாவட்ட மாணவர் கழக தலைவர்) * ஆர்ப்பாட்ட உரை: கோபி வெ.குமாரராசா (மாவட்ட தலைவர், ப.க.), யாழ்.ஆறுச்சாமி (மாவட்ட செயலாளர்), வழக்குரைஞர் ஆ.பாண்டியன் (வழக்குரைஞரணி), க.கிருஷ்ணன் (தாராபுரம் கழக மாவட்ட தலைவர்), வழக்குரைஞர்  நா.சக்திவேல் (வழக்குரைஞரணி), முத்தையா (மாநகர அமைப்பாளர்), ச.மணிகண்டன் (கோவை மண்டல இளைஞரணி செயலாளர்) * நன்றியுரை: பா.மா.கருணாகரன் (மாநகர செயலாளர்) * குறிப்பு: திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகத்தில் அங்கம் வகிக்கும் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கழக மாவட்டத்தைச் சார்ந்த மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, கிளைக் கழகப் பொறுப்பாளர்களும், ஒத்தக் கருத்துடைய தோழர்களும் ஆர்ப்பாட்டத்தில் பெருவாரியாக பங்கேற்க வேண்டுகிறோம் * விழைவு:திராவிடர் கழகம்,திருப்பூர் மற்றும் தாராபுரம் கழக மாவட்டம்.

தேனி: காலை 10.30 மணி * இடம்: பங்களா மேடு, தேனி * தலைமை: போடி ச.இரகுநாகநாதன் (மாவட்ட தலைவர்)

மதுரை: மாலை 5 மணி * இடம்: ஆறுமுச்சந்தி - சந்தை அருகில், மதுரை * தலைமை: எஸ்.முனியசாமி (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: க.பிச்சைபாண்டி (பகுதிச் செயலாளர்) * முன்னிலை: தே.எடிசன்ராஜா (தெ.மா.பிரச்சாரக்குழு தலைவர்), வே.செல்வம் (அமைப்புச் செயலாளர்), அ.முருகானந்தம் (மாவட்ட செயலாளர்), மா.பவுன்ராஜா (மண்டல தலைவர்), நா.முருகேசன் (மண்டல செயலாளர்), ம.தனபாலன் (புறநகர் மா. தலைவர்) * கருத்துரை: மு.சித்தார்த்தன், நா.கணேசன், த.ம.எரிமலை * பங்கேற்போர்: இரா.திருப்பதி (மா.அமைப்பாளர்), சுப.முருகானந்தம் (ப.க.), பா.சடகோபன் * நிறைவுரை: அ.வேல்முருகன் (தலைமை கழக சொற்பொழிவாளர்) இராசபாளையம்: மாலை 4 மணி * இடம்: சவகர் திடல், இராசபாளையம்* தலைமை: பூ.சிவகுமார் (நகர தலைவர்) * முன்னிலை: ந.ஆனந்தம் (மாவட்ட ப.க. புரவலர்), விடுதலை தி.ஆதவன் (மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: இரா.கோவிந்தன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * கண்டன உரை: இல.திருப்பதி (மாவட்ட தலைவர்), வானவில் வ.மணி (பொதுக்குழு உறுப்பினர்), பா.அசோக் (மாவட்ட ப.க. அமைப்பாளர்) மற்றும் தோழமை இயக்கப் பொறுப்பாளர்கள், தோழர்கள் * நன்றியுரை: இரா.பாண்டி முருகன் (ராசை நகர செயலாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், விருதுநகர் மாவட்டம்.

27.11.2018 செவ்வாய்க்கிழமை

கரூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

கரூர்: காலை 10 மணி * இடம்: காந்தி கிராமம், இராஜா இல்லம்

* தலைமை: ப.குமாரசாமி (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: ம.காளிமுத்து (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: கவிஞர் பழ.இராமசாமி (பொதுக்குழு உறுப்பினர்), சே.அன்பு (பொதுக்குழு உறுப்பினர்), மு.க.இராஜசேகரன் (மாநில வழக்குரைஞர் அணி துணை செயலாளர்), த.த.கார்த்திக் (மாவட்ட துணை தலைவர்) * சிறப்புரை: ஒரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பு செயலாளர்), இரா.பெரியார் செல்வம் (தலைமை கழக பேச்சாளர்) * பொருள்: டிசம்பர்-2 தமிழர் தலைவரின் 86ஆவது பிறந்த நாள் விழா, பிப்ரவரி  2, 3 தஞ்சை மாநில மாநாடு, அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா * குறிப்பு: மாவட்ட கழக தோழர்கள், நகர, கிளைக் கழக தோழர்கள், இளைஞரணி, மகளிரணி, மாணவர் கழகம், பகுத்தறிவாளர் கழக தோழர்கள், பெரியார் பெருந்தொண்டர்கள், குறித்த நேரத்தில் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்கவும் * இவண்: கரூர் மாவட்ட திராவிடர் கழகம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner