எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கஜா புயலை தேசிய பேரிடராக அறிவித்து மத்திய அரசே, மாநில அரசு கோரும் நிதியை அளித்திடுக! மாநில அரசே மத்திய அரசை வலியுறுத்தி நிதியைப் பெற்றிடுக!

நிவாரண உதவிகளை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளையும் இணைத்துக்கொண்டு வழங்கிடுக!

உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்திடுக!

27.11.2018 செவ்வாய்க்கிழமை

சென்னை * நேரம்: காலை 10.30 மணி, * இடம்: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், * தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் (தலைவர், திராவிடர் கழகம்) * முன்னிலை: கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் (துணைத்தலைவர், திராவிடர் கழகம்) வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), * பங்கேற்பு: பிரின்சு என்னாரெசு பெரியார் (மாணவர் கழக செயலாளர்) பொறியாளர் ச.இன்பக்கனி (தலைமை செயற்குழு உறுப்பினர்), வி.பன்னீர்செல்வம்  (அமைப்புச்செயலாளர், திராவிடர் கழகம்), தே.செ.கோபால் ( சென்னை மண்டல செயலாளர், திராவிடர் கழகம்), சு.குமாரதேவன் ( தலைவர், வடசென்னை மாவட்ட திராவிடர் கழகம்), இரா.வில்வநாதன் (தலைவர், தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம்) பா.தென்னரசு (தலைவர், ஆவடி மாவட்ட திராவிடர்கழகம்) ப.முத்தையன் (தலைவர், தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம்), த.ஆனந்தன் (தலைவர், கும்மிடிப்பூண்டி மாவட்ட திராவிடர் கழகம்) வெ.மு.மோகன் (தலைவர், திருவொற்றியூர் மாவட்ட திராவிடர் கழகம்) ஆர்.டி.வீரபத்திரன் (தலைவர், சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிடர் கழகம்) கோ.நாத்திகன்  (செயலாளர், தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம்) செ.ர.பார்த்தசாரதி  (செயலாளர், தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம்) தி.செ.கணேசன் (செயலாளர், வடசென்னை மாவட்ட திராவிடர் கழகம்) இ.ரா.ரமேசு (செயலாளர், கும்மிடிப் பூண்டி மாவட்ட திராவிடர் கழகம்) க.இளவரசன் (செயலாளர், ஆவடி மாவட்ட திராவிடர்கழகம்) பா.பாலு (செயலாளர், திருவொற்றியூர் மாவட்ட திராவிடர் கழகம்) பி.சி.ஜெயராமன் (மாவட்டச் செயலாளர், சோழிங்கநல்லூர் மாவட்டம்)  * நன்றியுரை:  க.கண்ணன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர், திராவிடர் கழகம்)

சத்துவாச்சாரி: காலை 11 மணி * இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், சத்துவாச்சாரி, வேலூர் * தலைமை: வி.இ.சிவக்குமார் (வேலூர் மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: ந.கண்ணன் (வேலூர் மண்டல இளைஞரணி செயலாளர்) * முன்னிலை: தி.இளங்கோவன் (வேலூர் மாவட்ட செயலாளர்), அகிலா எழிலரசன் (திருப்பத்தூர் மாவட்ட தலைவர்), வி.ஜி.இளங்கோ (திருப்பத்தூர் மாவட்ட செயலாளர்), பு.எல்லப்பன் (காஞ்சி மண்டல தலைவர்), சு.லோகநாதன் (அரக்கோண மாவட்ட தலைவர்), செ.கோபி (அரக்கோண மாவட்ட செயலாளர்) * ஆர்ப்பாட்ட விளக்க உரை: வி.சடகோபன் (வேலூர் மண்டல தலைவர்), மு.சுகுமார் (வேலூர் மாநகர தலைவர்) * நன்றியுரை: ந.சந்திரசேகர் (மாநகர அமைப்பாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், வேலூர் மாவட்டம்

திருச்சி: காலை 10 மணி * இடம்: சிந்தாமணி, அண்ணா சிலை அருகில், திருச்சி * வரவேற்புரை: க.அம்பிகா (மாவட்ட மகளிர் பாசறைத் தலைவி * தலைமை: ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்ட தலைவர்) * கண்டன உரை:  வழக்குரைஞர் பூவை.புலிகேசி (தலைமை நிலைய பேச்சாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: புலவர் முருகேசன் (மதிமுக தேர்தல் பணிக்குழு ஆலோசகர்), அருள் (மாநகர் மாவட்டச் செயலர் வி.சி.க), மு.நற்குணம் (மண்டலத் தலைவர்), ப.ஆல்பர்ட் (மண்டலச் செயலாளர்) * இவண் : திருச்சி மற்றும் இலால்குடி மாவட்ட திராவிடர் கழகம்

கடலூர்: காலை 10 மணி * இடம்: பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், கடலூர் * தலைமை: முனைவர் துரை.சந்திர சேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * ஆர்ப்பாட்ட உரை: அரங்க.பன்னீர்செல்வம் (மண்டல தலைவர்), சொ.தண்டபாணி (மண்டல செயலாளர்), தென்.சிவக்குமார் (மாவட்ட தலைவர்), பூ.சி.இளங்கோவன் (மாவட்ட தலைவர்), அ. இளங்கோவன் (மாவட்ட தலைவர்), நா.தாமோதரன் (மாவட்ட செயலாளர்), த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்), முத்து.கதிரவன் (மாவட்ட செயலாளர்), அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட செயலாளர்), சி.மணிவேல் (மாவட்ட அமைப்பாளர்), கு.தென்னவன் (மாவட்ட அமைப்பாளர்), வை.இளவரசன் (மாவட்ட அமைப்பாளர்), யாழ். திலீபன் (மாவட்ட இணை செயலாளர்), ரமாபிரபாஜோசப் (மண்டல மகளிரணி செயலாளர்), ப.வெற்றிச்செல்வன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்), வி.திராவிடன் (மண்டல இளைஞரணி செயலாளர்) * நன்றியுரை: க.எழிலேந்தி (நகர தலைவர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் கழக மாவட்டங்கள்.

கரூர்: காலை 10 மணி * இடம்: கரூர் வட்டாட்சியர் அலுவலகம்முன்பு, வரவேற்புரை: ம.காளிமுத்து (மாவட்ட செயலாளர்), * தலைமை: ப.குமாரசாமி (மாவட்ட தலைவர்) * சிறப்புரை:  இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), தஞ்சை இரா.பெரியார் செல்வம் (தலைமை கழக பேச்சாளர்), * முன்னிலை: மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சே.அன்பு, மாவட்ட துணைத் தலைவர் த.த.கார்த்திக், மாவட்ட அமைப்பாளர் குளித்தலை செல்லதுரை, மாநில வழக்குரைஞர் அணி துணைச் செயலாளர் மு.க.இராஜசேகரன், மற்றும் மாவட்ட கழக பொறுப்பாளர்கள், நகர கழகம், ஒன்றிய, கிளைக்கழக தோழர்கள், பெரியார் பெருந்தொண்டர்கள் மாவட்ட இளைஞர் அணி, மாணவர் கழக, மகளிரணி, மற்றும் பகுத்தறிவாளர் கழகம், ஆசிரியரணி தோழர்கள், ஒத்த கருத்து உடைய தோழர்கள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம். * நன்றியுரை: நகர தலைவர் க.நா.சதாசிவம், * ஏற்பாடு: கரூர் மாவட்ட திராவிடர் கழகம்.

திருவாரூர்: காலை 10 மணி * இடம்: தலைமை அஞ்சலகம் முன், திருவாரூர் * வரவேற்புரை: எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி (மாவட்ட துணை தலைவர்) * தலைமை: வீ.மோகன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: இரா.கோபால் (மாநில வி.தொ.அ.செயலாளர்), கோ.செந்தமிழ்செல்வி (மாநில மகளிர் பாசறை செயலாளர்), சு.கிருஷ்ணமூர்த்தி (மண்டல செயலாளர்), கி.முருகையன் (மாவட்ட தலைவர் தி.பூண்டி), வீர.கோவிந்தராஜ் (மாவட்ட செயலாளர், திருவாரூர்), ச.பொன்முடி (மாவட்ட செயலாளர், தி.பூண்டி), இரா.மகேஸ்வரி (மண்டல மகளிரணி செயலாளர்), பி.ரெத்தினசாமி (மாவட்ட விவசாய அணி தலைவர்) * ஆர்ப்பாட்ட விளக்கவுரை: இராம.அன்பழகன் (தலைமைக்கழக சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: க.வீரையன் (மாவட்ட துணை செயலாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், திருவாரூர் மாவட்டம்.

கோவை: காலை 10 மணி * இடம்: தெற்கு வட்டாட்சியர் அலுவலகம், கோவை மாவட்டம் * கோவை மண்டல செயலாளர் ம. சந்திரசேகர் தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கழக தோழர்கள், இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, மகளிர் பாசறை, பகுத்தறிவாளர் கழக தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் * இவண்: கோவை மாவட்ட தலைவர், செயலாளர்

நாகர்கோவில்: காலை 10 மணி * இடம்:தலைமை அஞ்சல் நிலையம், நாகர்கோவில், * தலைமை: மா.மணி (மாவட்ட தலைவர்), * முன்னிலை: சி.கிருஷ்ணேஷ்வரி (மாவட்ட செயலாளர்), சோ.பன்னீர் செல்வம் (மாவட்ட துணைத்தலைவர்), * தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (நெல்லை மண்டலச் செயலாளர்), கருத்துரை:  உ.சிவதாணு (ப.க. மாவட்ட தலைவர்), கே.ரி.ஜூலியஸ் (விடுதலை வாசகர் வட்ட செயலாளர்), ஞா.பிரான்சிஸ் (மாவட்ட அமைப்பாளர்), ச.நல்லபெருமாள் (நகர அமைப்பாளர்), பா.பொன்னுராசன் (இலக்கிய அணி செயலாளர்), ச.ச.கருணாநிதி (தொழிலாளரணி செயலாளர்), எம்.பெரியார்தாஸ் (மாவட்ட ப.க.செயலாளர்), இரா.இராஜேஷ் (நகர இளைஞரணி செயலாளர்), * ஏற்பாடு: திராவிடர் கழகம், குமரி மாவட்டம்.

திண்டுக்கல்: காலை 10.30 மணி * இடம்: சிண்டிகேட் வங்கி அருகில் நாகல் நகர், திண்டுக்கல் * தலைமை: த.கருணாநிதி (மாவட்ட துணைத்தலைவர்) * முன்னிலை: வழக்குரைஞர் சொ.சுப்ரமணியம், வழக்குரைஞர் சுப.செகந்நாதன், இரா.வீரபாண்டியன் (மாவட்ட தலைவர்), பெ.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட செயலாளர்), பெரியார் இரணியன் (மாவட்ட தலைவர், பழநி), நா.நல்லதம்பி (மாவட்ட செயலாளர், பழநி), மு.நாகராசன் (மண்டல தலைவர்) * கண்டன உரை: இரா.நாராயணன் (பொதுக்குழு உறுப்பினர்), அ.மோகன் (பேரவைத் தலைவர், தி.தொ.கழகம்), பழ.இராசேந்திரன் (மாவட்ட அமைப்பாளர்), பொன்.அருண்குமார் (மண்டல மாணவர் கழக அமைப்பாளர்)* நன்றியுரை: ச.பொன்ராஜ் (ஒன்றிய செயலாளர்)

கிருட்டினகிரி: காலை 10 மணி * இடம்: புதிய பேருந்து நிலையம், அண்ணாசிலை அருகில், கிருட்டினகிரி * தலைமை: பெ.மதிமணியன் (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: கா.மாணிக்கம் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: கோ.திராவிடமணி (மண்டல செயலாளர்), மு.துக்காரம் (பொதுக்குழு உறுப்பினர்) * ஆர்ப்பாட்ட உரை: ஊமை ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்), எல்.சுப்பிரமணியன் (மாவட்டத் தலைவர், காங்கிரசு) சி.கனியமுதன் (மாவட்டச் செயலாளர், வி.சி.க.), ஆர்.சங்கரன் (மாவட்ட நிர்வாகக்குழு சி.பி.அய்), ஜி.கே.நஞ்சண்டன் (மாவட்ட செயற்குழு சிபிஅய்(எம்)), வெ.நாராயணமூர்த்தி  (தலைவர், விடுதலை வாசகர் வட்டம்), வீ.கே.இளங்கோ (மாநில அரசியல் ஆலோசகர், மதிமுக), பாரதிராமச்சந்திரன் (மாவட்டச் செய லாளர், தமிழக வாழ்வுரிமை கட்சி), நூர்முகமது (மாவட்டச் செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி), எச்.அஸ்கர் அலி (மாவட்டத் தலைவர், எஸ்.டி.பி.அய்), என்.அஸ்லம் ஷரீப் (மாவட்ட கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை), ஜி.நூர்முகமது (மாவட்டத் தலைவர், த.மு.மு.க) * சிறப்புரை: டி.செங்குட்டுவன் (மாவட்ட செயலாளர், கிருட்டினகிரி (கிழக்கு) மாவட்ட திமுக) * நன்றியுரை: மு.கதிரவன் (மாவட்ட அமைப்பாளர்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner