எழுத்துரு அளவு Larger Font Smaller Font

25.11.2018 ஞாயிற்றுக்கிழமை

திண்டுக்கல் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

திண்டுக்கல்: மாலை 4 மணி * இடம்: மீனாட்சி மகால், ஒய்.எம்.ஆர்.பட்டி, சிலுவத்தூர் சாலை, திண்டுக்கல் * தலைமை: இரா.வீரபாண்டியன் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: பெ.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: வழக்குரைஞர் கொ.சுப்ரமணியம், வழக்குரைஞர் சுப.செகந்நாதன், மு.நாகராசன் (மண்டல தலைவர்), அ.மோகன் (பேரவைத் தலைவர், திராவிடர் தொழிலாளர் கழகம்), இரா.நாராயணன் (பொதுக்குழு உறுப்பினர்) * பொருள்: டிசம்பர் 2 தமிழர் தலைவரின் 86ஆவது பிறந்த நாள் விழா, பிப்ரவரி 2, 3 தஞ்சை மாநில மாநாடு, அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா * அனைத்து அணிப் பொறுப்பாளர்களும் குறித்த நேரத்தில் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்கவும்..

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner