எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கஜா புயலை தேசிய பேரிடராக அறிவித்து மத்திய அரசே, மாநில அரசு கோரும் நிதியை அளித்திடுக!

மாநில அரசே மத்திய அரசை வலியுறுத்தி நிதியைப் பெற்றிடுக!

நிவாரண உதவிகளை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளையும் இணைத்துக்கொண்டு வழங்கிடுக!

உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்திடுக!

27.11.2018 செவ்வாய்கிழமை

சென்னை * நேரம்: காலை 10.30 மணி,

* இடம்: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்,

* தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் (தலைவர், திராவிடர் கழகம்)

* முன்னிலை: கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் (துணைத்தலைவர், திராவிடர் கழகம்) வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்),

* பங்கேற்பு: பிரின்சு என்னாரெசு பெரியார் (மாணவர் கழக செயலாளர்) பொறியாளர் ச.இன்பக்கனி (தலைமை செயற்குழு உறுப்பினர்), வி.பன்னீர்செல்வம்  (அமைப்புச்செயலாளர், திராவிடர் கழகம்), தே.செ.கோபால் ( சென்னை மண்டல செயலாளர், திராவிடர் கழகம்), சு.குமாரதேவன் ( தலைவர், வடசென்னை மாவட்ட திராவிடர் கழகம்), இரா.வில்வநாதன் (தலைவர், தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம்) பா.தென்னரசு (தலைவர், ஆவடி மாவட்ட திராவிடர்கழகம்) ப.முத்தையன் (தலைவர், தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம்), த.ஆனந்தன் (தலைவர், கும்மிடிப்பூண்டி மாவட்ட திராவிடர் கழகம்) வெ.மு.மோகன் (தலைவர், திருவொற்றியூர் மாவட்ட திராவிடர் கழகம்) ஆர்.டி.வீரபத்திரன் (தலைவர், சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிடர் கழகம்) கோ.நாத்திகன்  (செயலாளர், தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம்) செ.ர.பார்த்தசாரதி  (செயலாளர், தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம்) தி.செ.கணேசன் (செயலாளர், வடசென்னை மாவட்ட திராவிடர் கழகம்) இ.ரா.ரமேசு (செயலாளர், கும்மிடிப் பூண்டி மாவட்ட திராவிடர் கழகம்) க.இளவரசன் (செயலாளர், ஆவடி மாவட்ட திராவிடர்கழகம்) பா.பாலு (செயலாளர், திருவொற்றியூர் மாவட்ட திராவிடர் கழகம்) பி.சி.ஜெயராமன் (மாவட்டச் செயலாளர், சோழிங்கநல்லூர் மாவட்டம்)  * நன்றியுரை:  க.கண்ணன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர், திராவிடர் கழகம்)

திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி

* நேரம்: காலை 10.30 மணி,  * இடம்:  விழுப்புரம் மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் முன்பு * தலைமை:  க.மு.தாஸ் (மண்டலத் தலைவர்), * வரவேற்புரை: ப.சுப்பராயன் (விழுப்புரம் மாவட்டத் தலைவர்), * முன்னிலை: மு.கந்தசாமி (திண்டிவனம் மாவட்டத் தலைவர்), ம.சுப்பராயன் (கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர்),  கோ.சா.பாஸ்கர் (மாவட்டச் செயலாளர்), செ.பரந்தாமன் (திண்டிவனம் மாவட்டச் செயலாளர்), சா.பழனிவேல் (விழுப்புரம் இளைஞர் அணி தலைவர்), * நன்றியுரை: சே.கோபன்னா (விழுப்புரம் மாவட்ட செயலாளர்), * ஏற்பாடு: விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி கழக மாவட்டங்கள்.

தருமபுரி

* காலை  10 மணி * இடம்: தொலைபேசி நிலையம் முன், தருமபுரி * தலைமை: இ.மாதன் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: அ.தமிழ்ச்செல்வன் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: கே.ஆர்.சின்னராஜ் (கழக புரவலர்), க.கதிர் (மாவட்ட துணைத் தலைவர்), அ.தீர்த்தகிரி (பொதுக்குழு உறுப்பினர்), இரா.வேட்ராயன் (பொதுக்குழு உறுப்பினர்) * தொடக்கவுரை: வீ.சிவாஜி (தருமபுரி மண்டல தலைவர்) * ஆர்ப்பாட்ட உரை: பெ.சுப்பிரமணி (மாவட்ட செயலாளர், திமுக), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி அமைப்பாளர்), பி.என்.பி.இன்பசேகரன் (சட்டமன்ற உறுப்பினர், பென்னாகரம்), கோ.வி.சிற்றரசு (மாவட்ட தலைவர், காங்கிரஸ்), த.ஜெயந்தி (மாவட்ட செயலாளர், வி.சி.க. (மே), கி.ஜானகிராமன் (மாவட்ட செயலாளர், வி.சி.க. (கி), அ.தங்க ராஜ் (மாவட்ட செயலாளர், ம.தி.மு.க), ஏ.குமார் (மாவட்ட செயலாளர், சிபிஅய்எம்), எஸ்.தேவராசன் (மாவட்ட செயலாளர் சிபிஅய்), ஒய்.சாதிக்பாஷா (மாநில செயலாளர், தமுமுக), எஸ்.அன்வர்பாஷா  (மாவட்ட செயலாளர், முஸ்லீம் லீக்), என்.சுபேதார் (மாவட்ட செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி), புத்தமணி (மாவட்ட செயலாளர், சமூக சமத்துவப்படை), இனமுரசு கோபால் (தேசிய மக்கள் கட்சி நிறுவனர்), இராவணன் (திராவிடர் தமிழர் பேரவை) * நன்றியுரை : சி.காமராஜ் (மாவட்ட அமைப்பாளர்) * நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், தருமபுரி.

அரியலூர்

* காலை  10.30 மணி * இடம்: பெரியார் சிலை அருகில், அரியலூர் * தலைமை: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: க.சிந்தனைச்செல்வன் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: பேராசிரியர் ந.தங்கவேல் (பொதுக்குழு உறுப்பினர்), சி.சிவக்கொழுந்து (ஒன்றிய தலைவர்), இரா.கோவிந்தராசன் (நகரத் தலைவர்), ந.செல்லமுத்து (ஒன்றிய அமைப்பாளர்) * கண்டன உரை: எஸ்.எஸ்.சிவசங்கர் (மாவட்ட கழக செயலாளர், திமுக), சுபா.சந்திரசேகர் (மாநில இளைஞரணி இணை செயலாளர், திமுக), ஜி.இராஜேந்திரன் (மாவட்ட தலைவர், காங்கிரஸ்), வழக்குரைஞர் கு.சின்னப்பா (மாவட்ட செயலாளர், ம.தி.மு.க), சி.காமராஜ் (மண்டல கழகத் தலைவர்), பி.துரைசாமி (மாவட்ட செயற்குழு, சிபிஅய்எம்), வழக்குரைஞர் பெ.மு. செல்வநம்பி (மாவட்ட செயலாளர், வி.சி.க.), சு.மணிவண்ணன் (மண்டல கழக செயலாளர்), டி.தண்டபாணி  (மாவட்ட செயலாளர் சிபிஅய்), எம்.ஜி.கலைவாணன்  (மாவட்ட செயலாளர், எம்.ஜி.ஆர். கழகம்) * நன்றியுரை: மு.கோபாலகிருஷ்ணன் (அரியலூர் ஒன்றிய செயலாளர்) * ஒருங்கிணைப்பு: திராவிடர் கழகம்,  அரியலூர் மாவட்டம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner