எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கஜா புயலை தேசிய பேரிடராக அறிவித்து மத்திய அரசே, மாநில அரசு கோரும் நிதியை அளித்திடுக! மாநில அரசே மத்திய அரசை வலியுறுத்தி நிதியைப் பெற்றிடுக!

நிவாரண உதவிகளை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளையும் இணைத்துக்கொண்டு வழங்கிடுக!

உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்திடுக!

தஞ்சாவூர்: காலை 10 மணி * இடம்: தலைமை அஞ்சலகம் எதிரில் (இரயிலடி), தஞ்சாவூர் * வரவேற்புரை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்) * தலைமை: இராஜகிரி கோ.தங்கராசு ( பெரியார் சுயமரி யாதை பிரச்சார நிறுவன துணைத்தலைவர்) * முன்னிலை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), வெ.ஜெயராமன் (மண்டலத் தலைவர்), மு.அய்யனார் (தஞ்சை மண்டலச் செயலாளர்), ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (பட்டுக் கோட்டை மாவட்டத் தலைவர்), கு.கவுதமன் (குடந்தை மாவட்டத் தலைவர்), பெ.வீரையன் (பட்டுக்கோட்டை மாவட்டச் செயலாளர்), சு.துரைராசு (குடந்தை மாவட்டச் செயலாளர்), பா.நரேந்திரன் (தஞ்சை மாநகரத் தலைவர்), க.முருகேசன் (தஞ்சை மாநகர செயலாளர், சி.பி.அய்.) * ஆர்ப்பாட்ட விளக்கவுரை: துரை.சந்திரசேகரன் (தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர், தி.மு.க), து.கிருஷ்ணசாமி (தெற்கு மாவட்ட தலைவர், காங்கிரஸ்), கோ.உதயக்குமார் (மாவட்டச் செயலாளர் ம.தி.மு.க.), இராஜேந்திரன் (தஞ்சை மாநகர தலைவர், காங்கிரஸ்), கோ.நீலமேகம் (மாவட்ட செயலாளர் சி.பி.அய் (எம்), மு.அ.பாரதி (மாவட்ட செயலாளர்), டி.கே.ஜி.நீலமேகம் (மாநகர செயலாளர் தி.மு.க.), சொக்காரவி (மாவட்டச்செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி), பி.எஸ்.அமீது (மாவட்ட தலைவர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), அய்.எம்.பாதுஷா (மாநில துணை பொதுச்செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி),  செல்லக்கலைவாணன் (மாவட்ட தலைவர், திராவிட இயக்க தமிழர்பேரவை), எம்.பி.நாத்திகன் (மாவட்டத் தலைவர், ஆதித்தமிழர் பேரவை), * நன்றியுரை: அ.அருணகிரி (தஞ்சை மாவட்ட செயலாளர்) * இவண்: திராவிடர் கழகம், தஞ்சாவூர் மண்டலம்.

இராசபாளையம்: மாலை 4 மணி * இடம்: சவகர் திடல், இராச பாளையம்* தலைமை: பூ.சிவகுமார் (நகர தலைவர்) * முன்னிலை: ந.ஆனந்தம் (மாவட்ட ப.க. புரவலர்), விடுதலை தி.ஆதவன் (மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: இரா.கோவிந்தன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * கண்டன உரை: இல.திருப்பதி (மாவட்ட தலைவர்), வானவில் வ.மணி (பொதுக்குழு உறுப்பினர்), பா.அசோக் (மாவட்ட ப.க. அமைப்பாளர்) மற்றும் தோழமை இயக்கப் பொறுப்பாளர்கள், தோழர்கள் * நன்றியுரை: இரா.பாண்டி முருகன் (ராசை நகர செயலாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், விருதுநகர் மாவட்டம்.

ஈரோடு: காலை 10.30 மணி * இடம்:   ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில் * தலைமை: தே.காமராஜ் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) * முன்னிலை; ப.பிரகலாதன் (மண்டல தலைவர்), பெ.ராஜமாணிக்கம் (மண்டல செயலாளர்), இரா.நற்குணன் (ஈரோடு மாவட்ட தலைவர்), ரா.சீனிவாசன் (கோபி மாவட்ட தலைவர்), கு.சிற்றரசு (ஈரோடு மாவட்ட செயலாளர்), ந.சிவலிங்கம் (கோபி மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை; ஈரோடு த.சண்முகம் (அமைப்புச் செயலாளர் திராவிடர் கழகம் ) * விளக்கவுரை: பேராசிரியர் முனைவர் ப.காளிமுத்து * குறிப்பு: கோபி, ஈரோடு கழக மாவட்டங்களின் அனைத்துத்தோழர்கள், ஒத்த கருத்துள்ள கட்சிகள், அமைப்புகள், பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டுகிறோம் * இவண்: மாவட்ட திராவிடர் கழகம். ஈரோடு,

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner