எழுத்துரு அளவு Larger Font Smaller Font

24.11.2018 சனிக்கிழமை

பெரியார் களம்: சமூக நீதிக் காவலர் நினைவுநாள் இதழாளர் ப.திருமாவேலன் எழுதிய ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா? நூல் அறிமுகம்

சென்னை: மாலை 5 மணி *  இடம்:அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை -7, * வரவேற்புரை: பா.மணியம்மை (மண்டல திராவிட மாணவர் கழகச் செயலாளர்), * தலைமை: இறைவி (தலைவர், பெரியார் களம்), * முன்னிலை: வி.பன்னீர்செல்வம், மா.ஆறுமுகம், ஆ.இர.சிவசாமி, சோ.சுரேஷ், வி.பி.சிங்  படத்தை திறந்து வைத்து சிறப்புரை: கோ.கருணாநிதி (பொதுச் செயலாளர், அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர் சங்கங் களின் கூட்டமைப்பு), * தலைப்பு: இதழாளர் ப.திருமா வேலன் எழுதிய ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா? நூல்  * இளைஞர்கள் பார்வையில்: ஆய்வாளர் ஜெகநாதன் கருணாநிதி, ஆய்வு மாணவர் நித்தின் சூரியா, த.யாழ் திலீபன், (மாநில திராவிட மாணவர் கழக துணைச் செயலாளர்), * நன்றியுரை: நா.பார்த்திபன் (மாநில திராவிட மாணவர் கழக துணைச் செயலாளர்) * அழைப்பு: பெரியார்களம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner