எழுத்துரு அளவு Larger Font Smaller Font

25.11.2018 ஞாயிற்றுக்கிழமை

பம்மல் பகுத்தறிவாளர் பேரவை கூட்டம்

பம்மல்: மாலை 6 மணி றீ இடம்: இம்மானுவேல் மெட்ரிக் மேனிலைப்பள்ளி, பொழிச்சலூர் சாலை, பம்மல் றீ தலைமை: வை.பார்த்திபன் (பொருளாளர்) றீ வரவேற்புரை: புலவர் சி.முத்தையா (செயலாளர்) றீ தலைப்பு: திருக்குறள் - சாஸ்திரங்களின் சாரமா? றீ டாக்டர் நாகசாமியின் நூலுக்கு கண்டன உரை: புலவர் இ.ஆறுமுகம் றீ நன்றியுரை: டி.எஸ்.மூர்த்தி

தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்

குரோம்பேட்டை:  மாலை 06.00 மணியளவில் றீ இடம்:பெரியார் மன்றம்., குளக்கரைதெரு, லட்சுமிபுரம், குரோம்பேட்டை. றீ தலைமை: ந.விஜய் ஆனந்த் றீ முன்னிலை: அ.தா.சண்முகசுந்தரம் (மாநில ப.க துணை தலைவர்) றீ வரவேற்புரை: தீனதயாளன் (மாவட்ட ப.க. துணை தலைவர்) றீ பொருள்: உறுப்பினர் சேர்க்கை, மாடர்ன் ரேசனலிஸ்ட், விடுதலை சந்தா சேர்க்கை. றீ விழைவு: குடும்பத்துடன், நண்பர்களுடன் தங்கள் வருகை. றீ நன்றியுரை: கமலகண்ணன் (மாவட்ட ப. க. செயலாளர்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner