எழுத்துரு அளவு Larger Font Smaller Font

11.11.2018 ஞாயிற்றுக்கிழமை

கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

கிருட்டினகிரி: மாலை 5 மணி * இடம்: கிருட்டினகிரி ரவுண் டானா அருகில் உள்ள வெ.நாராயணமூர்த்தி அவர்களின் சாய்ராம் ஏஜென்சீஸ், 4ஆவது தளம் * தலைமை: பெ.மதிமணியன் (கிருட்டினகிரி மாவட்டத் தலைவர்) * சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (திராவிடர் கழக மாநில அமைப்பாளர்), ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி, மகளிர் பாசறை அமைப்பாளர்),  அண்ணா. சரவணன் (பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர்), இரா.செந்தூர்பாண்டியன் (திராவிடர் மாணவர் கழக மாநில அமைப்பாளர்), வீ.சிவாஜி (தருமபுரி மண்டலத் தலைவர்), கோ.திராவிடமணி (தருமபுரி மண்டலச் செயலாளர்), வ.ஆறுமுகம் (மண்டல இளைஞரணி செயலாளர்), க.எ.சிற்றரசன் (மண்டல மாணவர் கழக செயலாளர்) * பொருள்: கழகத் தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்களின் 86ஆவது பிறந்த நாள் விழா, டிசம்பர்  28, 29, 30 ஆகிய நாட்களில் ஒகேனக்கல் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை, பிப்ரவரி 2, 3 நாட்களில் தஞ்சையில் நடைபெறும் மாநில மாநாடு, அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா,  இளைஞரணி, மாணவர் கழக சார்பில் விடுதலை சந்தா அளித்தல், மாவட்டம் முழுவதும் அனைத்து ஒன்றியங்களிலும் புதிய கழக கிளைகள் ஏற்படுத்துதல். * குறிப்பு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணி, மகளிரணி, இளைஞர் அணி, மாணவர் கழகம் சார்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டுகிறோம்.. * விழைவு: கா.மாணிக்கம் (மாவட்ட செயலாளர், கிருட்டினகிரி மாவட்டம்)

12.11.2018 திங்கட்கிழமை

தருமபுரி மாவட்ட திராவிடர் கழகம் திராவிடர் மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்

தருமபுரி: காலை 10 ணிக்கு * இடம்: பெரியார் மன்றம், தருமபுரி * தலைமை: இளைய.மாதன் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: அ.தமிழ்ச்செல்வன் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: கே.ஆர்சின்னராஜ் (கழக புரவலர்), கோ.திராவிடமணி (மண்டல செயலாளர்), சி.காமராஜ் (மாவட்ட அமைப்பாளர்), வண்டி.ஆறு முகம் (மண்டல இளைஞரணி தலைவர்) * பொருள்: பொதுக்குழு தீர்மானத்தை நிறைவேற்றல், தமிழர் தலைவர் ஆசிரியர் 86ஆவது பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை சந்தா வழங்குவது, நவ.21 மகளிர் கலந்துரையாடல் கூட்டம், டிசம்பர் 28, 29, 30 தேதிகளில் ஒகேனக்கல் பயிற்சி முகாம் மற்றும் அரூரில் பொதுக்கூட்டம் நடத்துவது * தொடக்கவுரை: ஊமை ஜெயராமன் (மாநில அமைப்பு செயலாளர்) * சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்) * கருத்துரை: வி.பன்னீர்செல்வம் (மாநில அமைப்பு செயலாளர்), பிரின்சு என்னாரெசு பெரியார் (திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்), இரா.செந்தூர் பாண்டியன் (திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர்), கே.சி.ஏ.சிற்றரசு (மண்டல மாணவர் கழக செயலாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி, மகளிர் பாசறை அமைப்பாளர்),  அண்ணா.சரவணன் (பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர்), வீ.சிவாஜி (தருமபுரி மண்டலத் தலைவர்), சா.ராஜேந்திரன் (ஒன்றிய தலைவர் பகுத்தறிவாளர்கழகம், அரூர்) * நன்றியுரை: மா.செல்லதுரை (மாவட்ட மாணவர் கழக செயலாளர்) * இவண்: மாவட்ட திராவிடர் கழகம், தருமபுரி.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner