எழுத்துரு அளவு Larger Font Smaller Font

10.11.2018 சனிக்கிழமை

வீடு தோறும் விடுதலை சந்தா சேர்ப்பு

நாகப்பட்டிணம்: காலை 7 மணி  முதல் இரவு 8.30 மணி வரை

* நாகப்பட்டினம் மாவட்டத்தில் வீடுதோறும் விடுதலை சந்தா சேர்ப்பு நிகழ்வு காலை 7 மணி  முதல் இரவு 8.30 மணி வரை விடுதலை சேர்ப்பு நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் கழகப் பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் பங்கெடுக்க உள்ளார் * சுற்றுப்பயண விபரம்: காலை 7 மணி வேளாங்கன்னி பேரூராட்சி முழுவதும், காலை 10 மணி கீழையூர் ஒன்றியம் முழுவதும், மதியம் 1 மணி கீழ்வேளூர் நகரம் முழுவதும், பிற்பகல் 3 மணி கீழ்வேளூர்  ஒன்றியம் முழுவதும், மாலை 5 மணி திருமருகல் ஒன்றியம் முழுவதும், இரவு 7 மணி நாகை நகரம் முழுவதும், இரவு 8.30 மணி நாகை ஒன்றியம் முழுவதும் * குறிப்பு: தோழர்கள் சுற்றுப்பயண விவரப்படி விடுதலை சேர்ப்பு நிகழ்வுக் கான ஆயத்த ஏற்பாடுகளையும், விடுதலை சந்தா தாரர்களையும் தேர்வு செய்து ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படு கின்றனர் * விழைவு: வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (மாவட்ட தலை வர், நாகை), ஜெ.புபேஷ்குப்தா (மாவட்ட செயலாளர், நாகை).

11.11.2018 ஞாயிற்றுக்கிழமை

குடந்தை, மயிலாடுதுறை கழக மாவட்ட மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்

மயிலாடுதுறை: மாலை 6 மணி * இடம்: குடந்தை பெரியார் மாளிகை, குடந்தை * சுற்றுபயணத்தில் பங்குபெறும் பொறுப் பாளர்கள்: அ.கலைச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), கோ.செந்தமிழ்ச்செல்வி (மாநில திராவிடர் மகளிர் பாசறை செயலாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி மற்றும் மகளிர் பாசறை அமைப்பாளர்), பொறியாளர் இன்பக்கனி (தலைமை செயற்குழு உறுப்பினர்) * பொருள்: அன்னை மணியம்மையார் அவர்களின் நூற்றாண்டு விழா சிறப்பாக தமிழர் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின் படி நடத்துவது மற்றும் புதிய பொறுப்பாளர்கள் நியமிப்பது தொடர்பாக * விழைவு: ஜெயமணிகுமார் (மாவட்ட தலைவர்), கலைச்செல்வி இராசப்பா (மாவட்ட செயலாளர்), இராணி குருசாமி (மகளிர் பாசறை அமைப்பாளர்), ஜெ.வசந்தா (மாவட்ட தலைவர்), அருள் இலக்கியா (மாவட்ட செயலாளர்), எஸ்.இ.எஸ். கோமதி (மாவட்ட அமைப்பாளர்)

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கூடுவாஞ்சேரி சு.மன்னார் அவர்களின் நினைவேந்தல் - படத்திறப்பு

கூடுவாஞ்சேரி,: இரவு 7 மணி * இடம்: கூடுவாஞ்சேரி, அவ்வையார் தெரு * குறிப்பு: கழகத்தோழர்கள் மற்றும் அனைத்துக் கட்சி பொறுப்பாளர்கள் பங்கேற்று நினைவேந்தல் உரை நிகழ்த்து கின்றனர் * இவண்: சு.மன்னார் குடும்பத்தினர்

பாபநாசம் ஒன்றிய திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி அமைப்பு, மகளிரணி கலந்துரையாடல் கூட்டம்

பாபநாசம்: மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை * இடம்: பாபநாசம் நாலுகால் மண்டபம், பட்டுக்கோட்டை அழகிரி மழலையர் தொடக்கப்பள்ளி வளாகம் * தலைமை: இராசகிரி கோ.தங்கராசு (பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் துணைத் தலைவர்) * பொருள்: கழக செயல்பாடுகள்  * சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (தலைமைக் கழக பேச்சாளர், திராவிடர் கழகம்) * விழைவு: தங்க.பூவானந்தம் (பாவை ஒன்றிய தலைவர்), க.கலியமூர்த்தி (பாவை ஒன்றிய செயலர்).

அரியலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

மத்துமடக்கி: பிற்பகல் 2 மணி * இடம்: மத்துமடக்கி கிராமம்

* தலைமை: இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * கருத்துரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * பொருள்: கழக பொதுக்குழு தீர்மானம் செயல்படுத்துதல், தமிழர் தலைவர் அவர்களின் 86ஆவது பிறந்த நாள் விழா * விழைவு: விடுதலை நீலமேகன் (மாவட்டத் தலைவர்), க.சிந்தனைச்செல்வன் (மாவட்டச் செயலாளர்)

வடக்குத்து, அண்ணாகிராமம், பெரியார் படிப்பகம் தமிழர்தலைவர் கி.வீரமணி நூலகம் விடுதலை வாசகர் வட்டம் நடத்தும் 49ஆவது மாதாந்திர நிகழ்வு

வடக்குத்து: மாலை 6 மணி * இடம்: பெரியார் படிப்பகம், அண்ணாகிராமம், வடகுத்து * வரவேற்புரை: இரா.மாணிக்கவேல் (மாவட்ட வீரவிளையாட்டு கழக தலைவர்) * தலைமை: சி.மணிவேல் (மாவட்ட கழக அமைப்பாளர்) * தலைப்பு: (1957) ஜாதி ஒழிப்புப் போராட்டம் ஏன்? * சிறப்புரை: கவிஞர் க.எழிலேந்தி (திராவிடர் கழகம், கடலூர்) * நன்றியுரை: இரா.கண்ணன் (நூலகர்)

இர.லெட்சுமி அம்மாள் அவர்கள் நினைவேந்தல் படத்திறப்பு

மத்துமடக்கி: காலை 10 மணி * இடம்: மத்துமடக்கி, செந்துறை வட்டம், அரியலூர் மாவட்டம் * வரவேற்புரை: மு.முத்தமிழ்ச் செல்வன் (ஒன்றிய செயலாளர்) * தலைமையேற்று  படத்தை திறந்து வைப்பவர்: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: இரா.அன்புச்செல்வன் (மு.ஊ.ம, தலைவர், கீழமாளிகை), சே.கோபால்சாமி (பா.ம.க.), இரா.மகாலிங்கம் (திமுக) * இரங்கலுரை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), ச.அ.பெருநற்கிள்ளி (மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர், திமுக), சி.காமராஜ் (மண்டல தலைவர்), விடு தலை நீலமேகன் (மாவட்ட தலைவர்), சு.மணிவண்ணன் (மண்டல செயலாளர்), க.சிந்தனைச்செல்வன் (மாவட்டச் செயலாளர்) * நன்றியுரை: இரத்தின.இராமச்சந்திரன் (மாவட்ட அமைப்பாளர்).

அன்னை சேது அறக்கட்டளை!- பொற்கிழி வழங்கும் விழா!

சென்னை: காலை 10 மணி * இடம்: அறிஞர் அண்ணா நூலக அரங்கம், வடபழனி, சென்னை-26 * வரவேற்புரை: வா.மு.சே.திருவள்ளுவர் * அறிமுக உரை: பேராசிரியர் வா.மு.சே.ஆண்டவர் * தலைமை: முனைவர் மறைமலை இலக்குவனார் * முன்னிலை: மனிதநேயர் திவாகரன் * பொன்னாடை போர்த்திப் பட்டயம் வழங்கிப் பொற்கிழி வழங்குநர்: கணிஞர் வா.மு.சே.கவிஅரசன் (அமெரிக்கா) * பொற்கிழி பெறுவோர்: குறள்ஞானி முனைவர் கு.மோகனராசு, எழுத்துச்செம்மல் மெர்வின், பெரும்புலவர் அ.மாடசாமி, கலைமாமணி டி.கே.எசு.கலைவாணன், கவிஞர் கலை அரசன் * வாழ்த்துரை: பெரும்புலவர் இளஞ்செழியன், முனைவர் சூரியன் பாலா, கவிஞர் சீனி இரவிபாரதி, கவிஞர் தஞ்சை கூத்தரசன் * கவிதைபாடுநர்: கவிச்சிங்கம் கண்மதியன், பெரும்புலவர் செந்தமிழ்ச் செழியன், கவிஞர் கவிநிலவு, கவிஞர் முருகையன், புலவர் சோ.கருப்பசாமி) * ஏற்புரை - நன்றிநவிலல்: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner