எழுத்துரு அளவு Larger Font Smaller Font

8.11.2018 வியாழக்கிழமை

திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் (நெல்லை மற்றும் தென்காசி கழக மாவட்டம்)

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா

கீழப்பாவூர் காலை 10 மணி * இடம்: பெரியார் திடல், கீழப்பாவூர் * தலைமை: இரா.பானுமதி (நெல்லை மாவட்ட மகளிரணி அமைப்பாளர்) * வரவேற்புரை: இரா.உமா * முன்னிலை: பொ.சீலாதேவி, இரா.நந்திதாய், ரா.சுப்புலெட்சுமி, செ.சாந்தி, த.கவுதமி, அ.பொன்மலர், டே.ஜான்சி, டே.சவுனியா * கருத்துரை: அ.கலைச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), கோ.செந்தமிழ்ச் செல்வி (மாநில மகளிர் பாசறை செயலாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி மகளிர் பாசறை அமைப்பாளர்), பொறியாளர் இன்பக்கனி (தலைமை செயற்குழு உறுப்பினர்) * நன்றியுரை: இரா.கவுசல்யா (நெல்லை மாணவர் கழக அமைப்பாளர்)

9.11.2018 -11.11.2018 (வெள்ளி, சனி, ஞாயிறு)

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு திராவிட மாணவர் கழகம் 86ஆவது பிறந்தநாள் பரிசாக ஆயிரம் விடுதலை சந்தாக்கள் சேர்ப்பு பயணம்

சென்னை சுற்றுப்பயணம்: 9.11.2018 காலை 8 மணி - நீலாங்கரை, மாலை 4 மணி - தென்சென்னை, மாலை 6 மணி - தாம்பரம்* 10.11.2018 காலை 10 மணி - கும்முடிப்பூண்டி, மதியம் 12 மணி - ஆவடி, மாலை 4 மணி - திருவள்ளூர், மாலை 6 மணி - அரக்கோணம்* 11.11.2018 காலை 10 மணி - காஞ்சிபுரம், மதியம் 12 மணி - செய்யாறு, மாலை 4 மணி - திருப்பத்தூர், மாலை 7 மணி - கிருட்டிணகிரி * பங்கேற்போர்: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), வி.பன்னீர்செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர்),  ஊமை.செயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்)இரா.செந்தூர பாண்டியன் (மாநில மாணவர் அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்) * குறிப்பு: மாணவத் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம் * விழைவு: வழக்குரைஞர் பா.மணியம்மை (சென்னை மண்டலச் செயலாளர்), வழக்குரைஞர் அ.அர்ச்சூன் (காஞ்சிபுரம் மண்டலச் செயலாளர்), பொறியாளர் கே.சி.எ.சிற்றரசு (தருமபுரி மண்டலச் செயலாளர்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner