எழுத்துரு அளவு Larger Font Smaller Font

7.11.2018 புதன்கிழமை

பகுத்தறிவுப் பாசறைக் கூட்டம் 152

சென்னை: மாலை 6 மணி * இடம்:  தொடர் வண்டி நிலையச் சாலை, திமுக கிளைக் கழக கட்டடம், கொரட்டூர், சென்னை-80 * தலைமை: வி.பன்னீர்செல்வம் (அமைப்பு செயலாளர்) * வரவேற்புரை: இரா.கோபால் (கலைஞர் மன்ற காப்பாளர்) * முன்னிலை: பா.தென்னரசு (மாவட்ட தலைவர்), க.இளவரசன் (மாவட்ட செயலாளர்), உடுமலை வடிவேல் (மாவட்ட அமைப் பாளர்) * தலைப்பு: மூன்றாண்டு பணிகளில் பதிவுகள் * சிறப்புரை: செந்துறை இராசேந்திரன் (தலைவர், உண்மை வாசகர் வட்டம்) , கொடுங்கையூர் கோபால் (மண்டல செயலாளர்) * நன்றியுரை: தி.முகம்மது அபுதாகிர் (மாணவர் கழகம்)

10.11.2018 சனிக்கிழமை

புதுக்கோட்டையில் மண்டல அளவிலான திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்

புதுக்கோட்டை: மாலை 4 மணி * இடம்: திராவிடர் கழக அலுவலகம், புதுக்கோட்டை * வரவேற்புரை: சு.தேன்மொழி (மண்டலச் செயலாளர்) * முன்னிலை: அ.கலைச்செல்வி (மாநில மகளிர் செயலாளர்), கோ.செந்தமிழ்ச்செல்வி (மாநில திராவிடர் மகளிர் பாசறை செயலாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி மகளிர் பாசறை அமைப்பாளர்), பொறியாளர் இன்பக்கனி (தலைமை செயற்குழு உறுப்பினர்) * பொருள்: அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா சிறப்பாக நடத்துவது குறித்து அனைத்து அமைப்பு மகளிர் தோழர்கள் அனைவரும் திரளாக வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்

* அன்புடன்: க.ஞானாம்பாள் (மாவட்ட மகளிரணி அமைப்பாளர்), வீ.மாலதி (மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர், புதுகை) இரா.சரசுவதி (பொதுக்குழு உறுப்பினர்), இ.இளவரசி (மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர்), சி.இராசி (மாவட்ட மகளிரணி அமைப்பாளர்)

11.11.2018 ஞாயிற்றுக்கிழமை

சுயமரியத்தைச் சுடரொளி  ஆர்.சீனியம்மாள் படத்திறப்பு

ஆவடி: காலை 9 மணி * இடம்: பெரியார் மாளிகை, ஆவடி * வரவேற்புரை: உடுமலை வடிவேல் * தலைமை: பா.தென்னரசு (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: க.இளவரசன் (மாவட்டச் செயலாளர்). கி.ஏழுமலை (மாவட்டத் துணைத்  தலைவர்). வெ.கார்வேந்தன் (மாவட்ட இளைஞரணித்  தலைவர்) * படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் உரை: வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர்) * நினைவுரை: பொறியாளர் இ.ச. இன்பக்கனி (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) * நன்றியுரை: பகுத்தறிவு * ஏற்பாடு: திராவிடர் கழகம் ஆவடி மாவட்டம்

12.11.2018 திங்கட்கிழமை

புதுமை இலக்கியத் தென்றல் (பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி) 759ஆம் நிகழ்ச்சி சிறப்புக்கூட்டம்

சென்னை: மாலை 6.30 மணி * இடம்:  அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி * தொடக்கவுரை: தெ.பொ.இளங்கோவன் (தலைவர், திருக்குறள் பேரவை, குரோம்பேட்டை) * சிறப்புரை: தொல்காப்பியப் புலவர் வெற்றியழகன் * தலைப்பு: வெகுளாமை அதிகாரம்: 31, பொழிவு: 55

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner