எழுத்துரு அளவு Larger Font Smaller Font

7.11.2018 புதன்கிழமை

தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத் திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல்

தூத்துக்குடி: மாலை 4 மணி * இடம்: பொறியாளர் மனோகரன் மாளிகை, அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் மய்யம், தூத்துக்குடி * பொருள்: அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா ஏற்பாடுகள் தொடர்பாக * தலைமை:  ஹேமா செயகிருட்டிணன் (மாவட்டச் செயலாளர், மகளிரணி) * வரவேற்புரை: பொ.சாந்தி (மாவட்ட அமைப்பாளர், மகளிர் பாசறை) * தொடக்கவுரை: பா.தமிழரசி (பொதுக்குழு உறுப்பினர்) *.கருத்துரை: சி.கிருஷ்ணேசுவரி (குமரி மாவட்டச் செயலாளர்), அ.லீலாவதி (மாவட்டத் தலைவர், மகளிரணி), இந்திரா மணி (குமரி மாவட்டத் தலைவர், மகளிரணி), சி*வள்ளி  (குமரி  மாவட்ட அமைப்பாளர், மகளிரணி), சுதா பழனி (குமரி மாவட்டச் செயலாளர், மகளிர் பாசறை), கி.அன்பரசி (குமரி மாவட்ட அமைப்பாளர், மகளிர் பாசறை), ஆ.கலைமணி (மாநகரச் செயலாளர், மாணவர் கழகம்), கஸ்தூரி பால் ராசேந்திரம் (மகளிரணி), இரா.அறிவுச்செல்வி பெரியாரடியான் (மகளிரணி), சந்திரா முனியசாமி (மகளிரணி), பேச்சியம்மாள் வெங்கட்ராமன் (மகளிரணி) ஜெயா ஆழ்வார் (மாவட்ட அமைப்பாளர், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்), கனகவல்லி கார்த்திகேயன் (மகளிர் பாசறை), சவுந்தரம் பாலமுருகன் (மகளிர் பாசறை), கலைச்செல்வி நாகராசன் (மகளிர் பாசறை), வாசுகி மாரிமுத்து (மகளிர் பாசறை), அழகு செல்வராசு (மகளிர் பாசறை), வள்ளி செல்வராசு (மாணவர் கழகம்) * சிறப்புரை: அ.கலைச்செல்வி (மாநில செயலாளர், மகளிரணி), கோ.செந்தமிழ்ச்செல்வி (மாநிலச் செயலாளர், மகளிர் பாசறை), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில அமைப்பாளர், மகளிர் பாசறை), பொறியாளர் இன்பக்கனி (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), பேராசிரியர் தி.ப.பெரியாரடியான் (மாவட்டத் தலைவர்), மு.முனியசாமி (மாவட்டச் செயலாளர்), கோ.வெற்றிவேந்தன் (நெல்லை மண்டலச் செயலாளர்), மா.பால் ராசேந்திரம் (நெல்லை மண்டலத் தலைவர்) * நன்றியுரை: செ.செயா (மகளிரணி, ஜமீன்தேவர் குளம்)

10.11.2018 சனிக்கிழமை

திருவாரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் பெரியார் பேசுகிறார் தொடர் சொற்பொழிவு - 6

நகர துணைத் தலைவர் ந.மகாலிங்க ம் அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா

திருவாரூர்: மாலை 6 மணி * இடம்: தமிழர் தலைவர் அரங்கம், பனகல் சாலை, திருவாரூர் * வரவேற்புரை: க.அசோக்ராஜ் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: இரா.கோபால் (மாநில விவசாய அணி செயலாளர்), கோ.செந்தமிழ்ச் செல்வி (மாநில மகளிர் பாசறை செயலாளர்), வீ.மோகன் (மாவட்ட தலைவர்), வீர.கோவிந்தராஜ் (மாவட்ட செயலாளர்), அரங்க. ஈவேரா (மாவட்ட தலைவர், பகுத்தறிவு ஆசிரியர் அணி), சு.ஆறுமுகம் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவு ஆசிரியர் அணி), பெ.சசிக்குமார் (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), எம்.இரவி (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியர் அணி) * தலைமை: இரா.சிவக்குமார் (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * தொடக்க உரை: இல.மேகநாதன் (மாநில துணைத் தலைவர். பகுத்தறிவாளர் கழகம்) * பாராட்டுரை: க.மகேந்திரன் (சார் பதிவாளர், திருக்குவளை, பகுத்தறிவாளர் கழகம்) * சிறப்புரை: எழுத்தாளர் வி.சி.வில்வம்* தலைப்பு: பேலியோ உணவு முறை * நன்றியுரை: மா.செ.கலைச்செல்வன் கொரடாச்சேரி ஒன்றிய தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner