எழுத்துரு அளவு Larger Font Smaller Font

8.11.2018 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம் 2326 ஆம் நிகழ்வு

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை * திறனாய்வு நூல்: "திமுக வரலாறு" பாகங்கள் 3 - ஆசிரியர் க.திருநாவுக்கரசு, நக்கீரன் பதிப்பகம், தொடர் சொற்பொழிவு - 11 * நூல் திறனாய்வாளர்: வழக்குரைஞர் தமிழன் பிரசன்னா (இணைச் செயலாளர், திமுக தலைமைக் கழகச் செய்தித் தொடர்பு)

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா ஏற்பாடுகள் தொடர்பாக

திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை மதுரை மண்டல கலந்துரையாடல் கூட்டம்

மதுரை: மாலை 6 மணி * இடம்: 144, வடக்குமாரட் வீதி, யானைக்கல் மதுரை (எஸ்ஏஎஸ் முருகானந்தம் பழக்கடை) * தலைமை: தி.அஜிதா (செயலாளர். மதுரை மாநகர் மகளிரணி) * வரவேற்புரை: பெ.பாக்கியலெட்சுமி (தலைவர், மதுரை புறநகர் மகளிரணி) * முன்னிலை: இராக்குதங்கம் (பொதுக்குழு உறுப்பினர்), த. அன்புச்செல்வி (செயலாளர், மதுரை புறநகர் மகளிரணி),  எஸ்.இளமதி (தலைவர், மதுரை மாநகர் மகளிர் பாசறை), வழக்குரைஞர் செ.கலைச்செல்வி (மதுரை மாநகர் மகளிர் பாசறை) * கருத்துரை: அ.கலைச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), கோ.செந்தமிழ்ச்செல்வி (மாநில திராவிட மகளிர் பாசறை செயலாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி மகளிர் பாசறை அமைப்பாளர்), பொறியாளர் இன்பக்கனி (தலைமை செயற்குழு உறுப்பினர்) * நன்றியுரை: ஆ.சாந்தி (அமைப்பாளர், விருதுநகர் மகளிரணி)

11.11.2018 ஞாயிற்றுக்கிழமை

தஞ்சாவூர், பட்டுக்கோட்டை கழக மாவட்ட மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்

தஞ்சாவூர்: காலை 10 மணி * இடம்: பெரியார் இல்லம், கீழவீதி, தஞ்சாவூர் * சுற்றுப் பயணத்தில் பங்குபெறும் பொறுப்பாளர்கள்: அ.கலைச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), கோ.செந்தமிழ்ச் செல்வி (மாநில திராவிடர் மகளிர் பாசறை செயலாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி, மகளிர் பாசறை அமைப்பாளர்), பொறியாளர் இன்பக்கனி (தலைமை செயற்குழு உறுப்பினர்) * பொருள்: அன்னை மணியம்மையார் அவர்களின் நூற்றாண்டு விழா சிறப்பாக தமிழர் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி நடத்துவது மற்றும் புதிய பொறுப்பாளர்கள் நியமிப்பது தொடர்பாக * விழைவு: மு.செல்வமணி (தஞ்சை மாவட்ட மகளிரணி தலைவர்), ச.அஞ்சுகம் (தஞ்சை மாவட்ட மகளிர் பாசறை தலைவர்), வீ.மாலதி (பட்டுக்கோட்டை மாவட்ட மகளிரணி தலைவர்), ஜோதி (பட்டுக் கோட்டை மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர்).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner